Categories
மாநில செய்திகள்

#BREAKING: வேலையில் தமிழர்களுக்கே முன்னுரிமை – அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல் ..!!

 தமிழ்நாட்டில் அமைந்துள்ள டாட்டா தொழில் நிறுவனங்களில் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு முன்னுரிமை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜி.எம்.ஆர் தொழில் பூங்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் ஆளை நிறுவப்பட்டு வருகிறது. தங்கள் நிறுவனத்தில் 80 சதவீத பணியிடங்களுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களை நியமிக்க டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

உச்சகட்ட கொடுமைக்கு ஆளான தமிழர்கள்….. மீட்டு கொண்டு வந்து தமிழக அரசு…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

மியான்மர் நாட்டில் சிக்கிய தமிழர்களை  மீட்டுள்ளனர். நமது தமிழ்நாட்டை சேர்ந்த  வாலிபர்கள்  உள்ளிட்ட 300  இந்தியர்கள் ஆன்லைனில் வேலை தேடியுள்ளனர். அப்போது இவர்களை தொடர்பு கொண்ட ஒரு  கும்பல் மியான்மர் நாட்டில் வேலை இருப்பதாக கூறி கட்டாயப்படுத்தி கடத்தி சென்றுள்ளனர். அங்கு அவர்களை சட்டவிரோத வேலைகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதனை மறுத்தவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சி கடுமையான தண்டனைகளை கொடுத்து பிணைக்கைதிகளாக அடைத்து வைத்து சித்ரவதை  செய்துள்ளனர். இதுகுறித்து  தமிழக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மோடிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள்”… விமான மூலம் இன்று தாயகம் வருகை…!!!!!

மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் இன்று தாயகம் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மியான்மரில் மோசடி கும்பல் இடம் சிக்கிய தமிழர்கள் 13 பேரை வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு அவர்கள் தாயகம் திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மர் நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு அதன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு….  தமிழர்களை பெருமைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!

தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சட்டசபையில் இன்றும் நாளையும் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த இரண்டு துறைகளும் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் வசம் இருக்கின்றது. சட்டசபை கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின் சமூக […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் அவலம்…. 14 தமிழர்கள் கைது…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படகு மூலம் இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் இலங்கையிலிருந்து தமிழகம் வர முயற்சித்த 14 இலங்கை தமிழர்களை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மன்னார் பேசாலை பகுதி வழியாக வர முயற்சித்த இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 சிறுவர்களும், 5 பெண்களும் அடங்குவர். அதன்பிறகு இலங்கை கடற்படை […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு உதவுங்கள்….. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….!!!!

இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்கு முன் வர வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு அனுப்ப அனுமதி வழங்க வேண்டும் என்றும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பொருட்களை வினியோகம் செய்ய ஏற்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள்…! புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு…. வெளியான செம சூப்பர் நியூஸ்…!!!

 புலம்பெயர்ந்து நாடு திரும்பிய இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீரிகள், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் ஒரு பொதுவான திட்டத்தில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 1452 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உறுதுணை திட்டங்கள் உள்ளடக்கிய இந்த திட்டமானது நடப்பு 2021-2022 ஆண்டில் இருந்து வருகிறது. 2025-2026 ஆண்டு வரை நீடிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் புலம்பெயர்ந்தோர்  […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் இருந்து 5 தமிழர்கள் மீட்பு….. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்க…. சென்னையில் புதிய கட்டுப்பாட்டு அறை….!!!

உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைனில் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என இதுவரை 130க்கும் மேற்பட்டோர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். ரஷியாவின் இந்தப் போரானது இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்து வருகின்றனர். எங்கும்  போர் மயமாக இருப்பதால் மக்கள் பீதியடைந்து பதுங்கு குழியிலும், மெட்ரோ […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: உக்ரைனில் உள்ள தமிழர்கள்…. உயிர்காக்க அவசர உதவி எண்…. நோட் பண்ணிக்கோங்க….!!!!

உக்ரைனின் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைனின் உள்ள தமிழர்கள் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவி கோரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகள் வீசி வருகின்றன. ஒடேசா, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

“தமிழர்களுக்கு மீண்டும் அதே நிலை!”…. இலங்கை தமிழ் தேசிய கூட்டணி, மு.க ஸ்டாலினுக்கு கடிதம்…!!!

இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு வழங்கக்கூடிய 13ஆவது சட்டத்திருத்தத்தை செயல்படுத்த, முயற்சி மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைக்குரிய இந்திய வெளியுறவு கொள்கைகளை வகுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கடந்த 1987-ம் வருடத்தில் இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனன் செயல்படுத்திய 13-வது சட்ட திருத்தத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த 50 பக்தர்களுக்கு…. அனுமதியளித்த இலங்கை அரசு….!!!!

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. பக்தர்கள் இன்றி கச்சத்தீவு திருவிழா நடைபெறும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

நான் தமிழன் என்று கூறிய ராகுல் காந்தி…. 8 கோடி தமிழர்கள் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்…. கே.எஸ்அழகிரி கருத்து…!!!

மக்களவையில் ராகுல் காந்தி நான் ஒரு தமிழன் என்று தெரிவித்தது 8 கோடி தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரான கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ் அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மக்களவையில் தமிழ்நாடு குறித்து பேசியது தொடர்பில் ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் ஒரு தமிழன்” என்று பதிலளித்தார். இது 8 கோடி தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய […]

Categories
மாநில செய்திகள்

“மக்களே”…. உங்களுக்கு ஆபத்து என்றால்?…. எதையும் இழக்க நான் தயார்!…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!

திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு காணொளி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர்களுக்கு ஆபத்து என்றால் ? அதற்காக நான் எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று கூறியுள்ளார். மேலும் நாங்கள் இந்தியை எதிர்ப்பவர்கள் கிடையாது. அதனுடைய ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள் என்று கூறினார். தமிழ் இனத்தின் மேன்மைக்காகவும், தமிழுக்காகவும் கடந்த ஆறு மாத காலத்தில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தமிழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழர்களை மட்டும் ஏன் ஏமாத்துறீங்க?”…. அது என்ன மார்கழியில் பொங்கல்?…. மோடியை சரமாரியாக சாடிய எம்.பி….!!!!

பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மோடியை சரமாரியாக சாடியுள்ளார். அதாவது தீபாவளி, விஜயதசமி போன்ற பண்டிகைகளுடன் மோடியின் பெயரை சேர்த்து கொண்டாடுவார்களா ? அப்படி இருக்கும் போது தமிழர்கள் மட்டும் ஏன் ‘மோடி பொங்கல்’ கொண்டாட வேண்டும் ? என்று ஆவேசமாக பேசியுள்ளார். அதேபோல் மார்கழி மாதத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது காமெடியாக தெரியவில்லையா ? […]

Categories
உலக செய்திகள்

வேஷ்டி சேலை அணிந்து வந்து வழிபட்ட தமிழர்கள்…. பிரபல நாட்டில் ருசிகரம்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!

அமெரிக்க வாழ் தமிழர்கள் அங்குள்ள தேவாலயத்தில் நடந்த விழா ஒன்றில் பாரம்பரிய உடையில் கலந்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஹண்டன் என்ற பகுதியில் தமிழ் குடும்பங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் புளோரிஸ் யுனைட்டட் மெதடிஸ்ட் என்ற புகழ் பெற்ற தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சேலை அணிந்து […]

Categories
உலக செய்திகள்

“வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலவாரியம்!”.. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பிற்கு பாராட்டு..!!

வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்,  சவுதி அரேபியா, போன்ற வளைகுடா நாடுகள் உள்பட, உலக நாடுகள் பலவற்றில் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தான் இந்திய நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறார்கள். உலக நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள், பல வருடங்களாக, பல கோரிக்கைகள் முன்வைக்கிறார்கள். அதாவது, ஒரு தமிழக தொழிலாளர், வெளிநாட்டில் பணிபுரியும் போது […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. பரிதாபமாக பலியான 2 தமிழர்கள்…. பதறவைக்கும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள செட்டி மேம்பாலத்தில் உள்ள சாலையில், தமிழக பதிவு எண் கொண்ட ஒரு பைக்கானது இரவு ஓசூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆண் மற்றும் பெண் என அந்தப் பைக்கில் இருவர் பயணித்து வந்தனர். இந்நிலையில் பைக்கின் பின்னால் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று வேகமாக மோதியது. அதனால் கட்டுப்பாட்டை இழந்த பைக்கானது மேம்பாலத்திலிருந்து  தூக்கி வீசப்பட்டதில்  பைக்கில் இருந்த இருவரும் 40 அடி கீழே உள்ள சாலையில் விழுந்தனர். இவ்விபத்தால் […]

Categories
உலக செய்திகள்

தமிழ் சமூகம் மையம் அமைக்க முன்வந்த கனடா.. நெஞ்சம் நெகிழ நன்றி கூறி பாராட்டிய சீமான்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கனடா அரசின் தமிழ் சமூக மையம் அமைக்கும் திட்டத்திற்காக உலக தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழ் சமூக மையம் உருவாக்க கனடா ஒன்றிய அரசு மற்றும் ஒன்ராறியோ மாநில அரசு சேர்ந்து 26.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கியிருப்பது மனதை நெகிழச்செய்கிறது. தங்களை நம்பி வந்த தமிழர்களை […]

Categories
உலக செய்திகள்

15 நாளா எங்களுக்கு ஒன்னுமே தரல…. தமிழர்களை கைது செய்த இந்தோனேஷியா…. வைரலாகி வரும் ஆடியோ….!!

தேவையான ஆவணங்கள் இல்லை என்று கூறி தமிழகம் திரும்பிய 6 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கவின் என்பவர் வசித்துவருகிறார். இவர் இந்தோனேசியாவில் கப்பல் டீசல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தோனேஷியாவில் பணிபுரிந்து வரும் கவின் உட்பட 6 பேர் கடந்த 8ஆம் தேதி தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக அந்நாட்டில் இருக்கும் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். அதன்பின் விமான நிலையத்திலிருக்கும் காவல் துறை அதிகாரிகள் இவர்களிடம் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை செய்த அட்டூழியம்…! உலக தமிழர்கள் கொதிப்பு… வாக்கு கொடுத்த பிரபலம் …!!

இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன் நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. அது இரண்டு வாரங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. இச்சம்பவம் கனடா வாழ் தமிழ் சமூகத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது. எனவே இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு பதிலாக கனடாவில் வேறு ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக ப்ராம்ப்டன் நகர் மேயர் பேட்ரிக் பிரவுன் அறிவித்துள்ளார்.நகர கவுன்சிலும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்”… இதில் நீங்கள் எந்த வகை..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உணவுப் பழக்கங்கள் இருந்தது. தற்போது அது குறைந்து கொண்டே போகிறது . இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 1. அருந்துதல் – மிகக் கொஞ்சமாகச் சாப்பிடுவது. 2. உண்ணல் – பசி தீர சாப்பிடுவது. 3. உறிஞ்சுதல் – நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல். 4. குடித்தல் – நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல். 5. தின்றல் – […]

Categories
உலக செய்திகள்

தமிழர்களின் படகுகள்…. அழிக்க உத்தரவிட்ட இலங்கை நீதிமன்றம்…. இதுதான் காரணமா….?

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இலங்கை கடற்படையினர் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை துறைமுகங்களின் அருகே நிறுத்தி வைத்துள்ளனர். 2015ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 121 படகுகள் தமிழர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்த முடியாத அளவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க கோரிய திமுக வழக்கு… பதில்தர அவகாசம் கேட்டது தமிழக அரசு!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழகத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்க மத்திய அரசுக்கு அனுமதி கோரிய நிலையில், இது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தர இன்று கெடு விதித்த நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விவரம் திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.. ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்..!!

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஆனால், தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விவரம்: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், கொரோனா பாதிப்பு காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களை தமிழக விமான நிலையங்களில் தரையிறக்கணும்… திமுக மனு!!

வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் விமானங்களை தரையிறங்க அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுள்ளனர். நாளை இது தொடர்பாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

மரணத்துக்குப் பின் தான் தாய்நாடு திரும்புவோமோ – அரபு தமிழர்கள் வேதனை …!!

அரபு நாடுகளில் சிக்கிய தமிழர்கள் மரணமடைந்த பிறகு தான் தாய்நாட்டிற்கு திரும்புவோமா என்ற வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.  கொரோனா  தொற்று  உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரபு நாடுகளான குவைத், துபாய், கத்தார்  போன்ற நாடுகளில் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் உடனடியாக தங்களை வெளியுறவுத்துறை மூலம் அழைத்து செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து நியூட்டன் என்ற இளைஞர் “நாங்கள் சுமார் ஆயிரம் தமிழர்கள் தாயகம் […]

Categories
மாநில செய்திகள்

“மகாராஷ்டிராவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 400 தமிழர்கள்”:: மீட்கக்கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல்!

மகாரஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிமாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

துபாயில் இருந்து முதற்கட்டமாக சென்னை அழைத்துவரப்படும் 177 தமிழர்கள்..!

இந்தியர்களை அழைத்து வர துபாய் சென்ற விமானம் இன்று இரவு 8 மணிக்கு சென்னை வருகிறது. சென்னைக்கு வரும் விமானத்தில் 177 பயணிகள் துபாயில் இருந்து அழைத்துவரப்பட உள்ளனர். அதேபோல, 235 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் டெல்லியில் தரையிறங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம்… அரசு தகவல்..!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேரிக்கா, சிங்கப்பூர், துபாய் உட்பட சுமார் 100 நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்தியா திரும்ப இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு செய்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

மலேசியா, துபாயில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு: மத்திய அரசு

மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து தலா 2 விமானங்களில் தமிழர்களை சென்னை மற்றும் திருச்சிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வர அதிகாரி நியமனம்..!

வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை நியமித்துள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப விரும்புவோருக்காக பிரத்யேக இணையதளம் வெளியீடு..!

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் இந்த இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சியுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து […]

Categories
தேசிய செய்திகள்

144 தடையால் உணவுக்கு வழியில்லை… குஜராத் மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்

நாடு தழுவிய ஊரடங்கால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழர்கள் 46 பேர் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த 46 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால் வெளியே செல்லமுடியாமல், உணவு கிடைக்காமல் தவிப்பதாக அங்கு சிக்கியுள்ள தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் சங்கம் தினமும் அளித்த உணவை தடுத்து நிறுத்தி விட்டதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் தலையிட்டு தங்களுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்கள்… தமிழக அரசு உடனடியாக மீட்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்..!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலுள்ள பிற வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற, மற்றும் சரக்கு ஏற்றி சென்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மலேசியாவில் இருந்து சென்னை வந்த 9 தமிழர்களுக்கு கொரானா அறிகுறி !

மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் ஏர்ஏசியா விமானத்தில் 113 பேரும்  சென்னை அழைத்து வரப்பட்டனர்.சென்னை விமான நிலையத்தில் 113 பேருக்கு  சுகாதார துறை சார்பில் கொரானா  பரிசோதனை நடந்தது. அந்த பரிசோதனையில் 9 தமிழர்களுக்கு கொரானா அறிகுறி இருந்ததால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எஞ்சிய 104 பேரும்  பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: மலேசியாவில் சிக்கித்தவித்த 113 தமிழர்கள் சென்னை வந்தனர்

மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் ஏர்ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு சுகாதார துறை சார்பில் பரிசோதனை நடந்தது.

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி…. ”தமிழர்களால் முடியும்” உதவி கேட்கும் சீனர்கள் …..!!

ரசம் எப்படி செய்ய வேண்டுமென்று சிங்கப்பூரில் உள்ள மக்கள் தமிழர்களிடம் கேட்டு வருகின்றனர். சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நடுகல் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் […]

Categories

Tech |