Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: அமித்ஷாவுடன் ஆளுநர் தமிழிசை திடீர் சந்திப்பு….!!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் சந்தித்தார். அமித்ஷாவோடு ஆலோசனை நடத்திய நிலையில் தன்னுடைய மூன்று ஆண்டு செயல்பாடுகள் குறித்த புத்தகத்தையும் வழங்கினார்.

Categories
மாநில செய்திகள்

“அப்படிப் பார்த்தால் தமிழக முதல்வர் தமிழரை கிடையாது”…. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி….!!!!

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற “21 ஆம் நூற்றாண்டில் உயர் கல்விக்கு மாணவிகளை தயாரிப்பது” என்கின்ற தலைப்பிலான கருத்தரங்கள் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கல்வியியல் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும். பெண்கள் உயர் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணங்கள் கழிப்பறை […]

Categories
மாநில செய்திகள்

காலை சிற்றுண்டி திட்டம்….. புதிய தேசிய கல்விக் கொள்கையில்….. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி….!!!!

புதிய தேசிய கல்விக் கொள்கையில் காலை சிற்றுண்டி திட்டம் இருக்கிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள தமிழிசை, 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை மற்றும் மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

NEETதான் வேணுமா….? IAS, IPS எல்லாம் வேணாமா….? தமிழிசை….!!!

மருத்துவராக வேண்டும் என்ற ஆசையோடும் லட்சியத்தோடும் நீட் தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்கள் அதில் தோல்வியை சந்தித்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது ஆனால் மாணவர்கள் அதை புரிந்து கொள்ளாமல் திடீரென்று இந்த முடிவை எடுத்துக் கொள்கின்றனர். நீட் தேர்வு தோல்வியால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை…. ஆளுநர் தமிழிசை விளக்கம்….!!!!!!!!!

அரவிந்தோ சொசைட்டியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப பள்ளிகளை உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பொது செய்தி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் கல்வியில் தரத்தை உயர்த்தவும் டிஜிட்டல் வகுப்பறை அமைத்து நவீனமாக தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். மேலும் புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்க வழி இல்லை. மொழி சொல்லித் தருவதை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தாய்மொழி கல்வியை தான் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்துகின்றார்கள். தாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருத்து சுதந்திரம் வேண்டும்….. இளையராஜாவுக்கு ஆதரவளித்த கவர்னர் தமிழிசை…..!!!!

சென்னை தரமணியில் சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்ற அம்பேத்கரின் 131 வது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அம்பேத்கரின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அம்பேத்கரின் அனைத்து கருத்தும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியவர் அப்படி இருக்கும்போது அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்தால் விமர்சிப்பது அம்பேத்கர் வலியுறுத்திய கருத்து சுதந்திரத்திற்கு உகந்தது அல்ல என்று கூறினார். மேலும் ஒருவர் கருத்தைக் கூறினால் அதை கருத்து […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : டெல்லி சென்றாலே இடமாறுதலா…..? தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி….!!!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக பொறுப்பேற்றார். அன்று முதல் தற்போது வரை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், புதுச்சேரி மாநிலத்தின் துணை செயலாளராகவும் இரண்டு பதவிகளை வகித்து வந்தார். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து தமிழிசை […]

Categories
அரசியல்

தமிழிசையை அவதூறாக பேசிய வழக்கு….  நாஞ்சில் சம்பத் வைத்த கோரிக்கை…. நோ சொன்ன கோர்ட்….!!!

தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாகப் பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போதைய அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தமிழிசையை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நாஞ்சில் சம்பத் இந்த வழக்குகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை எனவும், மேலும் பெண் கொடுமை பாதுகாப்புக்கு எதிராக இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பிபின் ராவத் உடலுக்கு…. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அஞ்சலி…!!!!

முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தி வருகிறார். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து Mi 17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.. அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் காட்டேரி பகுதியில் நேற்று 12 : 40 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அண்ணே…! இப்படி பண்ணாதீங்க…. ஒழுங்கா அங்க போடுங்க…. தமிழிசை அட்வைஸ்…!!!

புதுச்சேரியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்றுவதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநி சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் ஊர்ஊராக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியாங்குப்பம் தொகுதி ஆர்.கே நகரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்தார். இதற்கு முன்னதாக […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன்…. நீட் தேர்வு அவசியம் தேவை – தமிழிசை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சியினர் ஒருசிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை […]

Categories
அரசியல்

15 கோடி நிதியா…? நிரூபிக்கலன்னா பதவியை விட்டு விலகுங்க…. அமித்ஷாவுக்கு சவால் விட்ட நாராயணசாமி…!!

15 கோடி நிதி கொடுத்ததை நிரூபிக்க வேண்டுமென்று நாராயணசாமி அமித்ஷாவிற்கு சவால் விடுத்துள்ளார். புதுச்சேரியில் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில்  சிலிண்டர் எரிவாயுக்கு மாலை அணிவித்தும் வாழைக்காய் பஜ்ஜி போட்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நாராயணசாமி போராட்டத்திற்குப் பின் செய்தியாளரிடம் பேசியதில் “விமானத்தில் இருந்து கோடி கோடியாக கொட்டி […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2கையெழுத்து போட்டேன்…! மக்கள் தலையெழுத்தை மாற்றும்… அதிரடி காட்டிய தமிழிசை …!!

நேற்று புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், புதுவையில் முதல் முதலில் கையெழுத்து போடுவது சமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என்று எனது வேண்டுகோளுக்கு இணங்க இங்கே SC/ST பிரிவினரை  சார்ந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை தான் நான் முதல் முதலில் போட்டேன் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த கையெழுத்து நான் மருத்துவராக இருப்பதனால், எய்ட்ஸ் கண்ட்ரோல்  அதற்காக ஒரு உதவி தொகை கொடுக்கின்ற  கையெழுத்தாக இருந்தது. அதனால் ஒன்று […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

உடனே ”அந்த” இடத்துக்கு கிளம்புறேன்…! மக்களை ஊக்க படுத்தனும்… தமிழிசை செம அறிவிப்பு ….!!

நேற்று புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை, புதுச்சேரி மக்களுக்கு நேற்றைய தினம் வந்ததிலிருந்து அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, புதுச்சேரி மக்களுக்கு எந்த வகையில் ஒரு துணை நிலை ஆளுநராக செயலாற்ற முடியும் என்பதை முதல் நாள் இரவு அதிக நேரம் உட்கார்ந்து நான் ஆலோசனை செய்தேன். முதல் முதலில் நான் பெருமையாக இங்கே கருதுவது, நம்நாட்டிலேயே தயாரித்த தடுப்பூசியை நம் நாட்டு மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு நம் நாட்டு விஞ்ஞானிகளும், நம்மை ஊக்கப் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

இதற்காகதான் தமிழிசையை அனுப்பியுள்ளனர் – கே.எஸ்.அழகிரி

செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, தேர்தல் அறிவித்த பிறகு எங்கள் கட்சியினுடைய செயற்குழு கூடி எவ்வளவு தொகுதிகள் என்று முடிவு செய்வோம். பாண்டிச்சேரியில் மீண்டும் மோடி அரசாங்கம் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை…. நாராயணசாமி தலைமையிலான அரசாங்கத்தை செயல்பட விடாமல் செய்வதற்காக கிரண்பேடியை அனுப்பினார் மோடி. இப்போ அந்த அரசாங்கத்தையே சிதைத்து விடுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஆளுநர் தமிழிசையை அனுப்பியிருக்கிறார் .மோடி இரண்டு பெண்களை அனுப்பி புதுவை மாநிலத்தை வீழ்த்துவது, சிதைத்து விடுவது என்று முடிவு செய்து செய்திருக்கிறார் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை – கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு …!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தெலுங்கானா ஆளுநர் இருக்கக்கூடிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குடியரசுத்தலைவர் இல்லத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கிரண்பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறார் என்றும், கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பும் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று […]

Categories

Tech |