Categories
அரசியல் மாநில செய்திகள்

“என்னை கலாய்க்க தான் போறாங்க”…. இருந்தாலும் தமிழக ஆளுநர் பத்தி சொல்றேன்…. தமிழிசை சௌந்தர்ராஜன்….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் […]

Categories

Tech |