பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இவற்றில் மருத்துவம், கலை அறிவியல் உட்பட பல பாட பிரிவுகளில் படித்து முடித்த 2,241 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா அந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏசி சண்முகம் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று இந்திய மருந்தக கவுன்சில் மோண்டு பட்டேல், திரைப்பட டைரக்டர் சுந்தர் சி, விஜிபி […]
Tag: தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா மாநில முதல்வர் மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: “இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரத பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் […]
தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரத பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? .கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் […]
சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூர் வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது இதற்கு 180 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டது தான் காரணம். இதில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. மக்கள் தொடர்ந்து முக கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும். தெலுங்கானாவில் ஆளுநரின் உரை இல்லாமல் சட்டமன்றம் தொடங்கியுள்ளது. அதையெல்லாம் நான் மக்களுக்காக பெரிதுபடுத்தவில்லை. […]
சென்னை சாஸ்திரி பவனில் நடந்த மகளிர் தின சிறப்பு கருத்தரங்கை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது, மார்ச் 8 ஆம் தேதி மட்டுமின்றி அனைத்து நாட்களும் பெண்களுக்கான நாள் தான் என்பதால் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். பெண்களுக்கான உரிமையை நாம் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறோம். கண்டமேனிக்கு உடை உடுத்துவதை தான் பெண்ணுரிமை என்று நினைக்கின்றனர். ஆனால் நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை […]
புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் அவ்வையார் விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் பொழுது பெற்றோர்கள் அனைவரும் சிறிது யோசித்து நல்ல தமிழ் பெயராக சூட்டுங்கள். இதனை நான் கவர்னராக கூறவில்லை உங்கள் குடும்பத்தில் ஒருவராக கூறுகிறேன். ஏதோ வாயில் நுழையாத சூட்டுவதால் தமிழ் மறைக்கப்படுகிறது. அதனை தடுக்க சுத்த தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுவதை பெற்றோர்கள் மற்றும் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
ஏழை மக்களுக்காக பத்து ரூபாய்க்கு மதியத்தில் உணவு தரும் முறை புதுச்சேரியில் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த கொரோனா காலத்தின் போது புதுச்சேரியில் 10 ரூபாய்க்கு மதிய உணவு தரும் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்பட்டு வந்தன. குறிப்பாக ஏழை மக்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர், வெளி மாநிலங்களைச் சேர்ந்தோர் இதன் மூலம் பயன் பெற்றனர். பின்னர் இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது வந்தது. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இத்திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். […]
பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் முழு நேரமாக இயங்க தொடங்கின. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்தார். அப்பொழுது மாணவிகளுடன் சேர்ந்து காலை உணவான பாலை அருந்தினார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். முழுநேரமும் […]
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த அத்திக்காட்டு பிரிவு பகுதியில் உள்ள அருள்மிகு மகா பெரியசாமி திருக்கோயிலில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் குலதெய்வ வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார். தெலங்கானா மாநிலத்திலிருந்து விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார். பின்னர் திண்டுக்கல் மாவட்டம்,பழனி முருகன் கோவிலில் தனது மகள் வழி பேரனுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்து பின்னர் கார் மூலமாகப் பெருமாநல்லூர் வழியாக அத்திக்காட்டுபிரிவு வந்தடைந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாரதிய […]
கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வரும் நிலையில் தெலுங்கானாவின் சில பகுதிகளில் சென்ற 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்த நிலையில் உள்ளன. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி […]