தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்க தமிழக சட்டமன்றத்தில் அவசரகால மசோதா கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அனுமதிக்காக அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. எனினும் தமிழக ஆளுநர் மசோதாவிற்கு கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்துவந்தார். இதன் காரணமாக அவசரகால மசோதா செல்லுபடியாகாமல் போனது. இதுகுறித்து தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ஆளுநருக்கு […]
Tag: தமிழிசை சௌந்தரராஜன்
ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்ற முரசொலி கட்டுரைக்கு புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று முரசொலி கட்டுரையில் ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்று கடும் விமர்சித்து வெளியிடப்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே, உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா? எனவேதான் எதைக் கண்டாலும் தினம் அஞ்சும் தெனாலி திரைப்பட கதாநாயகன் போல […]
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநராக தன் மூன்றாண்டு பயண அனுபவம் பற்றி எழுதியிருக்கும் Rediscovering selfin selfless service என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவானது சென்னை கிண்டி லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு பேசியதாவது “மக்களுடன் இருக்கும் வாழ்க்கைதான் தனக்கு வேண்டும். இதற்கிடையில் அரசியலில் நாகரிகம் இருக்கவேண்டும். எவ்வளவு உளிதாக்கினாலும் நான் சிலையாகத் தான் மாறுவேன். என்னை செதுக்கியவர்களை விடவும் ஒதுக்கியவர்கள் தான் அதிகம். […]
தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இருக்கிறார். எனினும் தமிழிசைதான் புதுச்சேரியின் முதலமைச்சர் போன்று செயல்படுகிறார் என எதிர்க் கட்சியினர் தொடர் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். எனினும் தமிழிசை அவை எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இச்சூழலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு புதுவை பல்கலைக்கழக புவிசார் அறிவியல் துறை மற்றும் மகாராஷ்டிரா, கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தில் அறிவியல்-தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் […]
புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். முரசொலியில் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், நான் என்றும் அவமதிக்கப்படவில்லை. எதைப் பார்த்தும் அலறவும் மாட்டேன். புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால் அதை ஒருவர் நம்ம தமிழ்நாட்டில் இருந்தே அதை எப்படி மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது எனக்கு சொல்ல தெரியவில்லை. அத்தகைய மனநிலை சரியான மனநிலை […]
தெலுங்கானாவில் உள்ள பெண்களால் பதுகம்மா எனப்படும் மலர் திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இது தெலுங்கானாவில் மகாளய அமாவாசை நாளில் தொடங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் வீட்டையும் தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து தெலுங்கானா பெண்கள் கடவுளை வழிபடுவார்கள். இதில் பதுகம்மா என்பதன் பொருள் “அம்மனே வருக” என்பதாகும். இவ்விழாவில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் கொண்ட மலர்களால் ஏழு அடுக்குகளாக கோபுரம் அமைக்கப்படுகிறது. பின்னர் கலசத்தை தட்டின் நடுவில் வைத்து அதைச் சுற்றி வண்ணமயமான […]
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்றின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர புதுச்சேரி முழுவதும் உணவக ஊழியர்கள், ஆட்டோ, டெம்போ, பேருந்து தொழிலாளர்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி கடந்த 4 […]
என்னை வைத்து தாராளமாக மீம்ஸ் போடுங்கள் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் முக்கிய பிரபலங்களை வைத்து மீம்ஸ் போடுவது வழக்கமாகிவிட்டது. சமூகவலைத்தளங்களில் அவ்வாறு போடப்படும் மீம்ஸ் பலரும் கண்டு களிக்கின்றனர். அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் திரைப் பிரபலங்கள் என முக்கிய பிரபலங்களை மட்டும் விமர்சித்து அதில் மீம்ஸ் போடப்படுகிறது. அவ்வாறு போடப்படும் மீம்ஸ்-க்கு பலர் ஆதரிப்பதும் உண்டு வெறுப்பதும் உண்டு. இந்நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், என்னை வைத்து […]
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருக்கும் அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் இணைந்து கொரோனாவிற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். தடுப்பூசிகளை கண்டுபிடித்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். […]
தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக ஆளுநர் பதவியில் வெற்றி பெற்ற தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறினார். தெலுங்கானாவிற்கும், தமிழகத்திற்கும் சிறந்த பாலமாக இருப்பேன் என தெலுங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.