Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் தமிழச்சி” என் உயிர் போனாலும்…. அது தமிழ்நாட்டில் தான்….. தமிழை நெகிழ்ச்சி….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகத்தான் நமது தேசிய கல்விக் கொள்கை தேவை என்று கூறும் போது இன்னொரு மொழியையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கூறியிருந்தேன். அதை தான் தேசிய கல்விக் கொள்கையும் கூறுகிறது. இதில் முதல் மொழி நமது தமிழ் மொழி. நமது ஆரம்ப கால பாடத்தை நமது தாய்மொழியான தமிழில் கற்றுக் கொள்ளலாம் என்பது தான் அதனுடைய அர்த்தம். இது பெருமையான விஷயம். இன்னொரு மொழியை […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி….. உயிரைக் காப்பாற்றிய தமிழிசை….. குவியும் பாராட்டு….!!!!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பயணித்த விமானத்தில் சக பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவர் ஆவார் . நேற்று வாரணாசியில் இருந்து டெல்லி வழியாக சென்ற இண்டிகோ விமானத்தில் இவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…… செலுத்திக் கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…. நீங்களும் போட்டுக்கோங்க…..!!!!!

புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் பல மாநிலங்களை தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துறநிலை கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். Reached Hyderabad now.Proceeding to Ameerpet Community health center under Telangana Health dept […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நான் ஒரு இரும்பு பெண்மணி”… என்னை வாயில் போட்டு மெல்ல முடியாது…. தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி….!!!!

புதுச்சேரி ராஜ்நிவாசில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை முழுநிலவு விருந்து முதல் முறையாக கவர்னர் தமிழிசை அழைத்தார். அதில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்தை காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. புதுச்சேரியில் கவர்னர் தமிழிசைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக கவர்னர் தமிழிசை சூப்பர் முதல்வராக செயல்பட்டு வருகிறார் என்று கூறினார். இது குறித்து பேசிய கவர்னர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆளுநர் தமிழிசை சாமி தரிசனம்…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் வந்துள்ளார். இவர் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். பின் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ள அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் பூரணகும்ப மரியாதை அளித்தனர். இதையடுத்து  கோவிலுக்கு சென்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சாமியை வழிபாடு செய்தார். பின் […]

Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட…! இனி மதிய உணவில் இதுவும்…. மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!!

புது முயற்சியாக புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதிய உணவில் தானியங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதிய உணவில் தானியங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்செய்தியில் “புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு  டிஜிட்டல் முறையில் கற்றுக் கொள்வதற்கும்,  பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளையும் மேம்படுத்தவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யவும், மதிய உணவில் நவதானியங்களையும், கருப்பட்டி, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! கவனமா இருங்க…. தண்ணீரை காய்ச்சி குடிங்க…. தமிழிசை அட்வைஸ்…!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டிருப்பதாகவும், அது வலுப்பெற்று தமிழக கடலோரத்தை நோக்கி நகரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வரும் பாதிக்கப்பட்ட இடஙக்ளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்த […]

Categories
அரசியல்

திருமாவளவனை அவதூறாக பேசியதாக வழக்கு…. ஆளுநர் தமிழிசை மீதான வழக்கு ரத்து…!!!

தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி பொறுப்பாளராகவும் உள்ள தமிழிசை சவுந்தரராஜன்,  கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, விசிக தலைவர் திருமாவளவனை கட்டப்பஞ்சாயத்து செய்வதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசிக உறுப்பினர் தாடி கார்த்திகேயன் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதன் தொடர்பாக தமிழிசைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யுமாறு வழக்கு […]

Categories
அரசியல்

“மம்மி, டாடி” சொல்லாதீங்க…. “அம்மா, அப்பா” சொல்லுங்க…. அன்பு அதிகரிக்கும் …!!!

புதுச்சேரியில் நடைபெற்ற தமிழ் பயிற்று மொழி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், சிறுவயதில் இருந்தே தாய்மொழியான தமிழில் கல்வி கற்க வேண்டும். அதை தவிர கூடுதலாக மற்றொரு மொழியும் கற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். மேலும் அனைவருமே தமிழ் மொழியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் ஆங்கிலத்தில் அம்மா, அப்பாவை “மம்மி, டாடி” என்று கூப்பிடுவதை விட நம் தாய்மொழியான தமிழில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் விரைவில் பள்ளிகள் திறப்பு… அட இவங்களே சொல்லிட்டாங்க…!!!

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆகஸ்ட் 15க்கு பிறகு ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டே பிறகு பள்ளி, கல்லூரிகள் தொடங்குவது தொடர்பாக ஆளுநர் மற்றும் முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்கும் திட்டம் இல்லை. முழுமையாக மக்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“பயப்படாமல் தடுப்பூசி போட்டுக்கோங்க”… பழங்குடியின மக்களுடன் அமர்ந்து… தடுப்பூசி போட்டுக்கொண்ட தெலுங்கானா ஆளுநர்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அனைவரும் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் கிராமத்திற்கு சென்று அங்கு அனைவருக்கும் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கே.தண்டா கிராமத்திற்கு சென்று பழங்குடி மக்களுடன் அமர்ந்து தனக்கான இரண்டாவது தடுப்பூசியை போட்டு கொண்டார். அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

“மருத்துவர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது”… தேசிய மருத்துவர் தினத்தில் ஆளுநர் பங்கேற்பு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகின்றது. மாபெரும் மருத்துவ மேதையும், மேற்குவங்கத்தில் இரண்டாவது முதல்வர் என்ற பெருமைக்குரியவர் டாக்டர் பிதான் சந்திர ராய் பிறந்த தினத்தை முன்னிட்டு டாக்டர் தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகின்றது. மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் சேவை என்பது மிகவும் புனிதமானது. அதுவும் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். தங்களது குடும்பம், வாழ்க்கை என்று […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: சனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு… வெளியான அறிவிப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அறிவித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இதைத்தொடர்ந்து முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

உலக சிட்டுக்குருவி நாளை முன்னிட்டு… ஆளுநர் அலுவலகத்தில் சிட்டுக்குருவி கூண்டை பொருத்திய தமிழிசை..!!

உலக சிட்டுக்குருவி நாளான இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குருவிக் கூட்டை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பொருத்தினார். உழவர்களின் நண்பனாகத் திகழ்ந்த சிட்டுக் குருவிகள்,  வீடுகளிலும் வாழ்ந்து வந்தது. காலையில் எழும்போது குருவிகளின் ஒலி கேட்பவர்களின் காதுகளும் மட்டுமல்ல மனதையும் மயக்கும்.  இன்றைய காலத்தில் செல்போன் கோபுரங்களின் காரணமாக, அதிகளவு கதிர்வீச்சினால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன. வயல்களில் பூச்சி மருந்து அதிகம் தெளிக்கப்படும் பூச்சி புழுக்களை உண்ணும் சிட்டுக்குருவிகள் இறந்துவிடுகிறது. அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பதற்காக […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா – அமித்ஷா வந்ததும் பரபரப்பு …!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பதவியை திரு . சிவக்கொழுந்து ராஜினாமா செய்துள்ளார் . முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு அண்மையில் சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அங்கு காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு அரசியல் பரபரப்பு சற்று ஓய்ந்து இருந்த நிலையில், தற்போது புதுச்சேரி வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு . அமித்ஷா முன்னிலையில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் […]

Categories

Tech |