Categories
மாநில செய்திகள்

அடடே இப்படி ஒரு சீர்வரிசையா?…. 9 மாட்டு வண்டிகளில்….. ஊரையே வியக்க வைத்த சம்பவம்….!!!!

புதுக்கோட்டையில் தமிழர்களின் படைப்புகளை கல்யாண சீர் வரிசையாக வழங்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தமிழினி” என்ற  வாட்ஸ் அப் குழு  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ துறை பணியாளர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை  கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவினருக்கு இடையே தினமும் கவிதை, கட்டுரை, கதை போட்டிகள் போன்றவை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் புதுக்கோட்டையில் இந்த வாட்ஸ் அப்  குழுவின் கவுரவ ஆலோசகர் கவிஞர் தங்கம் […]

Categories

Tech |