Categories
உலக செய்திகள்

இலங்கை அரசுக்கு உருவான புதிய சிக்கல்.. ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினரின் வீடியோ..!!

கனடாவில் தமிழினத்தை அழிப்பது தொடர்பில் கொண்டுவந்த அறிவியற்கிழமைக்குரிய சட்டமூலம் சட்டமாக்கப்பட்டிருக்கிறது.  கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்றத்தில் இலங்கை அரசை எதிர்த்து தமிழினம் அழிப்பது குறித்து கொண்டு வந்த அறிவியற்கிழமைக்குரிய சட்டமூலம் நேற்று சட்டமாக்கப்பட்டிருக்கிறது. ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலம் இந்த சட்ட மூலத்தை மூன்றாம் வாசிப்புக்கு கொண்டுவந்திருந்தார். இந்நிலையில் சட்டம் மூலம் சட்டமாக்கப்பட்டிருக்கிறது. இது இலங்கை அரசிற்கு புதிய சிக்கலை உண்டாகியிருப்பதாக விஜய் தணிகாசலம் கூறியுள்ளார்.

Categories

Tech |