Categories
மாநில செய்திகள்

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடையில்லை…. அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், தமிழகத்தின் பல கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பும், ஒரு தரப்பினர் ஆதரவும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில் அர்ச்சனை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில்தான் கட்டாயம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழில் அர்ச்சனை நடைபெறும். மேலும் அன்னை தமிழில் அர்ச்சனை என்று பெயர் […]

Categories

Tech |