Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளித்திட்டங்களுக்கு தமிழில் பெயர்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் DAV குழுமத்தின் புதிய பள்ளிக்கூடத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் பேசிய அவர், பள்ளியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள். தாய்மொழி கல்விக்கு ஊக்கம் தாருங்கள் […]

Categories

Tech |