Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் வாரம் தோறும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….. மக்களே மறந்துராதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான் என்பதால் பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்த அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது பூஸ்டர் எனப்படும் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஒன்பது மாதங்களுக்கு பின்னர் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.இந்த தடுப்பூசியை 75 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாத சூழல் நிலவி வருகிறது. தற்போது வரை அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மாணவர்கள் தான் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.. அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதிலிருந்து உதிரும் இலைகளால் குப்பை உண்டாகிறது. மழைக்காலங்களில் இந்த குப்பைகள் மலையில் நனைந்து கட்டிட உறுதிக்கு […]

Categories

Tech |