திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். ஏற்கனவே இவர் தனுஷின் குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் […]
Tag: தமிழ்சினிமா
நடிகை ராய் லட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ராய் லட்சுமி இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாம் தூம், காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கேங்ஸ்டர் மற்றும் சின்ட்ரெல்லா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி தனது திருமணம் குறித்து திடீர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நீண்ட நாட்களாகவே என்னிடம் பலர் இதை கேட்டு வருகின்றனர். இந்த […]
விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஜூன் அல்லது ஜூலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதில் குக் வித் கோமாளி அஷ்வின், சுனிதா, தர்ஷா குப்தா, பவித்ரா, நடிகர்கள் ராதாரவி, நகுல், சித்தார்த் நடிகைகள் லட்சுமி மேனன், லட்சுமி ராமகிருஷ்ணன், ராதா, […]
பிரபல தமிழ் நடிகர் கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் காலமானார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காலமாகியுள்ளார். இவர் ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய மறைவிற்கு இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருடைய இறப்பு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன். இதில் ஸ்ருதி ஹாசன் அனைவராலும் அறியப்படும் பிரபல நடிகையாக உள்ளார். இவர் நடிகர் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 3, சிங்கம் , பூஜை ,புலி,வேதாளம் உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இதற்கு முன்பே கடந்த 2009 ஆம் வருடம் வெளியான லக் என்ற படத்திலும் நடித்துள்ளார். எனினும் பல […]
நடிகர் யாஷ் தனக்கும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளார் . கொரோனா தொற்றினால் ஆறுமாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது பல கட்டுப்பாடுகளுக்கு பிறகு படபிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படபிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் covid-19 பரிசோதனை மற்றும் முக கவசம், 100 பேருக்கு அதிகமாக இருக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கட்டுப்பாட்டுடன் கே ஜி எப் 2 படத்தினுடைய படபிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில் சண்டைப்பயிற்சி கலைஞருடன் […]
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜா அவர்கள் இசை அமைத்து வருகிறார். இளையராஜாவை அந்த ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.எனவே ஸ்டுடியோவின் உரிமையாளர்களான சாய்பிரசாத் மற்றும் ரமேஷ் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இளையராஜாஅவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . இளையராஜா தனது மனுவில் […]
சிம்ரன் மற்றும் பிரசாந்த் மீண்டும் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது இந்தியில் வெளியான அந்தாதூன் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் தபு கதாநாயகியாக நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கவுள்ளார் . இந்த ரீமேக் உரிமத்தை தியாகராஜா அவர்கள் வாங்கியிருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். ஜே.ஜே பிரட்டரிக் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரன் நடிப்பது மட்டுமல்லாமல் , பிரசாந்த்துடன் இணைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது […]
சிரஞ்சீவி அவர்கள் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களோடு அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளார் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார் .இதனையடுத்து ரஜினிகாந்திற்கு திரை உலகில் உள்ள பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.அவ்வகையில் ரஜினிகாந்தினுடைய நண்பரும் சமகாலத்தில் சூப்பர்ஸ்டார் போலவே தெலுங்கில் உயர்ந்தவருமான சிரஞ்சீவி அவர்கள் தன் நண்பர் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து குறிப்பில், “அன்பு நண்பர் ரஜினிகாந்த் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், இனிமையான வாழ்க்கை அமைய […]
சிம்பு நடித்து வரும் மாநாடு படத்திலிருந்து முக்கிய பிரபலம் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயகக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் மாநாடு. இப்படத்தில் நடிகர் சிம்பு அப்துல் காலிக் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் அவர்கள் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் .நாதன் செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது. இந்நிலையில் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பாரதிராஜா […]
ஆர்யா நடிக்கும் படத்தை ஓ .டி .டி-யி ல் வெளியிடலாமா என பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. கொரோனா காரணமாக பல மாதங்களாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால், பல படங்கள் ஓ .டி .டி-யில் ரிலீஸ் செய்யப்பட்டன. பொன்மகள் வந்தாள், க .பெ .ரணசிங்கம், பென்குயின், நிசப்தம் ,அந்தகாரம், டேனி, லாக்கப் ,காக்டெயில் போன்ற படங்கள் அனைத்தும் ஓ. டி.-யில் ரிலீஸ் செய்யப்பட்டன. தற்போது தியேட்டர் திறக்க படலாம் என்ற அறிவிப்பு வந்த பிறகு தியேட்டர்கள் […]
நடிகை சில்க்சுமிதாவின் வாழ்கை வரலாற்றை அனுசியா பரத்வாஜ் நடிப்பதாக கூறிய நிலையில் அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகையாக பிரபலமானவர் சில்க் சுமிதா அவர்கள். சில்க் சுமிதா 1996ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் வாழ்க்கை கதையை இந்தியில் “டர்டி பிக்சர்” என்ற பெயரில் படம் எடுத்தனர். அப்படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் சில்க் ஸ்மிதா அவருடைய வாழ்க்கை கதை தமிழிலும் படமாக வர இருக்கிறது. […]
சூர்யா நடிக்கும் நவரச அந்தாலஜி படத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் மலையாள நடிகை ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். சூர்யா நடிக்கும் நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தை கௌதம் மேனன் அவர்கள் இயக்குகிறார். இப்படமானது நவரசத்தை மையமாக கொண்டு உருவாகிறது. இப்படத்தை 9 இயக்குனர்கள் இருக்கின்றார்கள்.கொரோனாவால் பாதிப்பை சந்தித்துள்ள திரை உலகிற்கு நிதி திரட்டும் வகையில் இப்படத்தை உருவாக்குகின்றனர். வாரணம் ஆயிரம் படத்திற்குப் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து கௌதம் மேனன் மற்றும் சூர்யா அவர்கள் இணைந்துள்ளனர் . […]
அனிருத் பாடிய டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா பாடல் யூடியூப்பில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் உருவாகும் படமான” டாக்டர் படம்”. இப்படத்தை நெல்சன் அவர்கள் இயக்குகிறார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்த பிரியங்கா அவர்கள் இப்படத்தில் தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு ,வினை பலர் நடிக்கின்றனர். கே. ஜே .ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரோடக்சன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டாக்டர் […]
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ட்விட்டரில் தளபதி அவர்களின் 65 படத்தின் அப்டேட் நேற்று வெளியான நிலையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் அவர்கள் கோலமாவு கோகிலா படத்தில் அறிமுகமானவர் ஆவார். இந்த படமானது வசூல் மூலமாகவும் ,விமர்சனம் மூலமாகவும், நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது . தற்போது நெல்சன் அவர்கள் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை வந்தடைந்தது. மேலும் விஜய் அடுத்த படத்தை நெல்சன் அவர்கள் இயக்க உள்ளதாக […]
சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை அவள் அப்படித்தான் என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்படுகிறது; சில்க் சுமிதா அவர்கள் 1979-ல் நடிகையாக அறிமுகமாக்கப்பட்டார். வண்டி சக்கரம் படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னட மொழிகளில் 450 படங்கள் நடித்தவர் சில்க் சுமிதா அவர்கள். சில்க் சுமிதா 1996-ல் மரணமடைந்தார். இவர் தனது கவர்ச்சியான நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கு என்று வைத்திருக்கிறார். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்துக்கொண்டு ஏற்கனவே டர்டி பிக்சர் என்ற திரைப்படம் வெளியானது. […]
நடிகரை காதலித்து திருமணம் செய்வதற்க்கான ஏற்பாடுகள் நடப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை ரகுல் பிரித் சிங் விளக்கமளித்துள்ளார். தீரன் அதிகாரம், தேவ் , என் ஜி கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங் . இவர் தற்போது கமலுடன் இந்தியன்-2 படத்திலும் சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும் நடித்து வருகின்றார். போதைப்பொருள் வழக்கில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த ரகுல் ப்ரீத் சிங். நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாக சமூக […]
பாலிவுட் நடிகரான சோனு சூட் அவர்கள் ஏழைகளுக்கு உதவ தன்னுடைய 10 கோடி மதிப்பிலான சொத்துக்களை அடமானம் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சோனு சூட் தன்னால் இயன்ற உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார்.முக்கியமாக புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்ததால் பஸ் வசதி கொடுத்தது, ரஷ்யாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தனது தாயகத்திற்கு திரும்ப விமானம் ஏற்பாடு […]
ஏராளமான நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் அதன் அதிர்ச்சிப் பட்டியலை இப்பொழுது காணலாம் தமிழகத்தில் தொடர்ந்து சின்னத்திரை நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். அவ்வரிசையில் சித்ராவினுடைய மரணம் பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சித்ரா மட்டுமல்ல இன்னும் சின்னத்திரையில் பிரபல நடிகர் நடிகைகள் கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சித்தி போன்ற பல சீரியல்களில் நடித்த சாருகேஸ் அவர்கள் பணப் பிரச்சனையால் 2004இல் இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து […]
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி அவர்கள் அமீர்கான் பட வாய்ப்பை இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “பாரஸ்ட் கம்ப்” திரைப்படம் ஹாலிவுட்டில் பிரபலமானது. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்த படத்திற்கு “லால் சிங் சட்டா” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அமீர்கான் நடிக்கிறார்.இந்த படத்தில் எப்போதும் போல தொன தொன என்று பேசிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியை நடிக்கவைக்க அமீர்கான் முடிவுசெய்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதி உடல் எடையை குறைக்க தவறியதால் […]
சேஸிங் படத்தில் நடிகை வரலாட்சுமி சரத்குமார் துணிச்சலுடன் நடித்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் படத்தில் துணிச்சல் வாய்ந்த கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் அவர்கள் . வரலட்சுமி அவர்கள் நடித்த ஒர படத்துக்கு ‘சேஸிங்’ என்று கூறுகின்றனர் . மதியழகன் மற்றும் முனியாண்டி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்ற்னர்.பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா ஆகியோரும் வரலட்சுமி சரத்குமாருடன் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கின்றனர். கே.வீரகுமார் இயக்குகின்ற இப்படத்தில் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவளராக உள்ளார். தாசி இசையமைக்கிறார் . […]
தமிழ் திரையுலகத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் அவர்களின் பழைய படத்திற்கு பாலிவுட்டில் திடீரென மவுசு கூடியுள்ளது . தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அஜித் தமிழை தவிர்த்து பிறமொழியில் நடித்திருக்கிறார் என்றால் அது இந்தியில் மட்டுமே . 2001-ம் ஆண்டு வெளியாகியுள்ள அசோகா ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்த அஜித் சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி அவர்களின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கவுரவ […]
“பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் “அமைப்பில் சினிமாவின் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் நியமிக்கபட்டுள்ளனர் . “பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் ” என்பது இந்தியாவில் திரை துறையில் இருப்பவர்களின் அட்டகாசமான திறமைகளை வரவேற்கும் தனித்துவமான அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு சினிமாவில் இருக்கும் திறமையான நபர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கி வருகின்றது . தற்போது இந்த அமைப்பின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கப் போவதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகை அனுஷ்கா, அவர் நடித்த அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பலகி ஆகிய முக்கிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் நடிப்பில் தற்போது வெளியான சைலன்ஸ் படம் சரியான வரவேற்பை பெறாத காரணத்தால் பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட மூன்று படங்கலை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இந்த வாரம் சுசித்ரா வெளியேறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் -4 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை இந்த சீசனில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் மக்களின் குறைவான வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். மேலும் அர்ச்சனா மற்றும் சுசித்ரா இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் […]
பெற்றோர் சம்மதத்துடன் பிரபுதேவா ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் அசத்தி வருபவர் பிரபுதேவா. பல வருடங்களுக்கு முன் பிரபுதேவா நடிகை நயன்தாராவை விரும்புவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து பிரபுதேவா அவரது மனைவியை விவாகரத்து செய்து கொண்டார். அனால் நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிந்ததால் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. தற்போது […]
நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டீஸர் ,போஸ்டர் பகிர்வதை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீசரும் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படக்குழு வெளியிட்ட மோஷன் போஸ்டரில் சிம்பு கையில் பாம்பு இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த படக்குழு அது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது என தெரிவித்தனர். திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்த […]
நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்தத் திரைப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து மீசை, பெரிய தாடி என அசத்தலான தோற்றத்துடன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்திருக்கிறார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்டை சிம்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். #Inshallah First […]
நடிகர் ஆர்யா மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அடையாளம் தெரியாதபடி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தமிழ் திரையுலகில் நடிகர் ஆர்யா பல ஹிட் படங்களை கொடுத்து ரொமான்டிக் ஹீரோவாக வலம் வருபவர். இவர் நடிகை சாய்சாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனாவால் தாமதமாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் வெளியாவது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. Travel mode for the first time after Covid […]
இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படம் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை நாளை காலை வெளியிடுவதாக பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுல பிரபல நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில் மாநாடு திரைப்படம் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை நாளை காலை 09:09 மணிக்கு வெளியிடுவதாக இயக்குனர் வெங்கட்பிரபு பதிவிட்டுள்ளார். […]
நடிகர் விஜயின் 65 -வது திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜயின் நடிப்பில் உருவாக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இது விஜயின் 64-வது படமாகும். இதை தொடர்ந்து தளபதியின் 65 -வது திரைப்படத்தை இயக்குவது யார்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கவிருந்த நிலையில் சம்பள பிரச்சினையால் படத்திலிருந்து விலகிவிட்டார். இதன்பின் இப்படத்தை மகிழ்திருமேனி, பேரரசு ,மோகன்ராஜா, ஹரி ஆகியோர் இயக்க வாய்ப்புகள் […]
நடிகை நயன்தாரா தற்போது நடித்துவரும் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகை நயன்தாரா கடந்த 15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக விளங்கி லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் . இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் டோரா ,அறம் ,கோலமாவு கோகிலா ,ஐரா ,கொலையுதிர் காலம் உள்ளிட்ட திரைப்படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படத்திலும் […]
தமிழ் திரையுலக பிரபல வில்லன் நடிகர் டுவிட்டரில் ‘எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன் தான் ‘ என்று பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். பின்னர் ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படத்திலும் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். ஆனந்தராஜ் கொடூர வில்லனாக நடித்திருந்த இந்த திரைப்படம் தான் அவருக்கு சிறந்த […]
நடிகர் சந்தானம் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல டிவி சேனல் பெற்றுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் சந்தானம் காமெடி நடிகராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக அவதாரமெடுத்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர் நடிப்பில் ‘பிஸ்கோத்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் தாரா அலிசா ,லொள்ளு சபா மனோகர் ,மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த […]
நடிகர் சிம்பு நீச்சல் குளத்தில் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து பெரிய தாடி, மீசை என அசத்தலாக மாறி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. “THE BEST PROJECT […]
நடிகர் சரத்குமார் உடற்பயிற்சி செய்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலக முன்னணி ஹீரோவாக இருந்த சரத்குமாரின் பல திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றது . இவர் நடிப்பில் வெளியான நாட்டாமை, சூரியவம்சம் ,நட்புக்காக உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி சரத்குமார் இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சரத்குமாரா இது ? 66 வயதில் இப்படி ஒரு ஃபிட்னஸா ? என ரசிகர்களை […]
நடிகர் விஜய் தேவர் கொண்டா சூரரைப்போற்று திரைப்படதை நண்பர்களோடு பார்த்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை செய்து வருகிறது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அனைவராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. #SooraraiPottru #AakaasamNeeHaddhuRa –Watched it with a big gang of friends, all boys, 3 of them cried, I was just raging through […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டது. தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் வினய் வில்லனாகவும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் […]
இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா ,யோகி பாபு நடிப்பில் தயாரான ‘சலூன் ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் மிர்ச்சி சிவா கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, தமிழ் படம் என பல திரைப்படங்களில் அசத்தலாக நடித்தவர். இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் சலூன். யோகி பாபு தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர். காமெடி நடிகராக […]
தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 2 கோடி […]
சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவளித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பார்த்த விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.இந்த திரைப்படத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நடித்ததை போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. சூரரைப் போற்று திரைப்படத்தில் அப்துல்கலாம் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்தவர் கலக்கப்போவது யாரு நவீன். அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் உடுமலைப்பேட்டையை […]
தமிழ் திரையுலக பிரபல நடிகர் சந்தானம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகிய ‘பிஸ்கோத்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. தியேட்டர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திறந்திருப்பதால் பொதுமக்களை நேரடியாக சந்திக்க தியேட்டருக்கே சென்றிருக்கிறார் சந்தானம். பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் திரைப்படத்தை முதலில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய நினைத்திருந்ததாகவும் பின்னர் திரையரங்குகள் திறப்பதால் அவசரமாக வெளியிட்டதாகவும் தெரிவித்தார். கொரோனா பயத்தால் தியேட்டருக்கு மக்கள் வருவார்களா? என்று பயம் […]
நடிகை திரிஷா குதிரைப் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். தமிழ் திரையுலகில் பிரபல நடிகை திரிஷா விஜய் ,அஜித் ,ரஜினி, கமல் என பல ஹீரோக்களுடன் நடித்தவர். இவரது நடிப்பில் பரமபதம் விளையாட்டு , கர்ஜனை , ராங்கி ஆகிய திரைப்படங்கள் தயாராகி உள்ள நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் திரிஷா நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் சரித்திரப்படம் என்பதால் இப்படத்திற்காக திரிஷா குதிரை பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறார். திரிஷா […]
அட்லீயின் அடுத்தப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் அட்லி மெர்சல் ,ராஜா ராணி ,தெறி ,பிகில் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் தயாரிப்பில் 2017-ல் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படம் வெளியானது. தற்போது அட்லி பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ‘அந்தகாரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். Happy to collaborate with u @NetflixIndia #Andhaghaaram https://t.co/PreO2lxed9 — atlee (@Atlee_dir) […]
நடிகை ஹன்சிகா தனது மஹா படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகர் சிம்புவிற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் யு.ஆர். ஐமீல், நடிகை ஹன்சிகா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மஹா.இது ஹன்சிகாவின் 50-வது திரைப்படம்.கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த மாதம் அரசின் அனுமதியுடன் மஹா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை ட்விட்டரில் தெரிவித்த ஹன்சிகா இப்படம் தனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. படத்தில் தன்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. […]
சிம்புவின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.இந்நிலையில் நடிகர் சிம்பு இந்த லாக் டவுன் காலத்தில் ஒரு புதிய மனிதராக மாறியுள்ளார் . அவரது உடல் எடையை கிண்டலடித்தவர்களுக்கு பதில் கூறும் வகையில் எடையை குறைத்துள்ளார் .அதோடு மீசை பெரிய தாடி என வித்தியாசமான லுக்கில் […]
விஜய்சேதுபதி படத்திற்கு எதிர்ப்புஎழுந்துள்ளதால் படக்குழுவினர் அறிக்கை விடுத்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும். இதில் முத்தையா முரளிதரனாக- நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளது. மறு பக்கம் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆதரவாக we stand with vijay சேதுபதி என டுவிட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வந்தனர்.இந்த நிலையில் படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை […]
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகங்களில் கலக்கும் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பிச்சைக்காரன் படத்தின் 2ஆவது பாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை பாரம் படப்புகழ் பிரியா கிருஷ்ணசாமி இயக்க உள்ளார். சண்டைப்பயிற்சி இயக்குனராக மகேஷ் மேத்யுவும், ஒளிப்பதிவு தேனீ ஈஸ்வரும் தேர்வாகியுள்ளனர். இதுபற்றி திரைப்பட தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியின் மனைவியுமான திருமதி பாத்திமா கூறியுள்ளது என்னவென்றால், எங்களின் அடுத்த கனவுப்படத்தை, பிச்சைக்காரன் 2 என்ற தலைப்பில் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். பிச்சைக்காரன் படத்தை […]