Categories
மாநில செய்திகள்

“தமிழ்ச் சுவடியியல், பதிப்பியல் பட்டயப்படிப்பு”…. ஏப்ரல் 11 ஆம் தேதிக்குள் அப்ளை பண்ணுங்க…..!!!!!

தமிழ்ச் சுவடியியல் மற்றும்பதிப்பியல் ஓராண்டு பட்டயப்படிப்புக்கு ஏப்ரல் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்துகொண்டு நூலாக்கம் செய்யும் அடிப்படையில் ஓராண்டு தமிழ்ச்சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப்படிப்பு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2013ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பட்டயப்படிப்புக்கான விண்ணப்பத்தை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அத்துடன் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டயப் படிப்புக்கான சோ்க்கைக் கட்டணமாக ரூ.3,100 […]

Categories

Tech |