Categories
சினிமா

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா…. sk மகள் செய்த காரியம்…. குவியும் பாராட்டுக்கள்….!!!

சென்னையில் உள்ள மாம்மல்லப்புரத்தில் கடந்த 28ஆம் தேதி 44வது செஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. இந்த போட்டி 10 நாட்களுக்கு மேல் நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் நிறைவிழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சர்வதேச ஒலிம்பியாட் தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிறைவு விழாவின் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் பங்கேற்று […]

Categories
அரசியல்

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது உட்கார்ந்திருந்த அதிகாரிகள்… டிடிவி தினகரன் கண்டனம்…!!!

அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குடியரசு தினவிழா அன்று, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் இருக்கும் ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அந்த நேரத்தில், ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு தி.மு.க வின் எம்பியான கனிமொழி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், கவிஞர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் இதை மாற்றுவேன்…. சீமான் புதிய அதிரடி….!!!!

சமீபத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும், தமிழ்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவிப்பதாகவும், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முழு தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் தற்போதுள்ள தமிழ் தாய் வாழ்த்தில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் அனைவரும் பாட வேண்டும் என்ற கோரிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்த்தாய் வாழ்த்து” மாநில அரசின் பாடல்…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்  பாடல் பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில், நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு அதிரடி உத்தரவு…. இனி எல்லாம் இப்படித்தான்….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கருவிகள் மூலம் தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கருவிகளில் இசைக்கப்படுவதால் விழாவில் பங்கேற்போர் உதட்டளவில் கூட தமிழ் தாய் வாழ்த்து பாடுவதில்லை. எனவே பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

JUST IN: “தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு”…. கி.வீரமணி கண்டனம்….!!!

சென்னை ஐஐடியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இளநிலை, முதுநிலை என மொத்தம் 1,962 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை ஐஐடி கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழ்தாய் வாழ்த்து தெரியல…! திணறிய அமைச்சர் ஜெயக்குமார்…. வைரலாகும் வீடியோ …!!

கல்பாக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் தாய் வாழ்த்து பாட தெரியாமல் மேடையிலே திணறினார். புதுப்பட்டினம் மற்றும் உய்யாளி குப்பம் மீனவர்கள் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க 16 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பிறகு தொடங்குவது வழக்கம். ஆனால் கல்பாக்கத்தில் […]

Categories

Tech |