கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ் சமீரன் என்பவர் இருக்கிறார். இவர் நிர்வாக ரீதியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஏதேனும் முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பான புகார்கள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். அதோடு தினசரி களப்பணிகளையும் மேற்கொள்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் துப்புரவு பணியாளர்களுக்கு சரியான உபகரணங்கள் வழங்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது. இதனால் உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு துப்புரவு பணியாளர்களை தூய்மையற்ற முறையில் வேலை செய்ய […]
Tag: தமிழ்த்தாய் வாழ்த்து
நேற்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர். இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து […]
இன்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர். இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து […]
நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். இசைத்தட்டுக்களை கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தை வாய்ப்பாட்டாக பாட வேண்டும். தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நெறிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி அரசு அலுவலகங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் என்றும் அரசாணை […]
தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுள்ள மாநிலங்களில் பாடப்படும் ஒரு வாழ்த்துப் பாடலாகும். இந்தப்பாடலை அதிகமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு விழாக்கள், கூட்டங்கள் முதலிய முக்கிய நிகழ்வுகளில் அனைவரும் பாடுவார்கள். தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவர். பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும், களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் […]
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை கருவிகள் மூலம் இசைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.