கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த பரவலானது தற்போது தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்திற்கு தடை […]
Tag: #தமிழ்நாடு
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், மலேசியா, சீனாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு […]
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனங்களில் தமிழர்களின் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் […]
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். அவர்களுடன் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது,” நமது மாநிலத்தில் உள்ள […]
போதைப்பொருள் விற்பனையில் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இருந்து போதைப்பொருட்கள் வெளிமாநிலங்கள், நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன என்றும், கஞ்சா உட்பட பல போதைப்பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக விற்கப்படுகின்றன. ஆபரேஷன் கஞ்சா 2.0 வெற்றி என்றால், ஏன் தற்போது ஆபரேஷன் கஞ்சா 3.0 நடவடிக்கையை காவல்துறை தொடங்கியுள்ளது என்று, காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் CM ஸ்டாலின் விளக்க வேண்டும். கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதாரம், கல்வி, மருத்துவம், ஆளுமை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களின்பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்தியா டுடே ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் குஜராத் 4வது இடத்தில் உள்ளது. நம்பர்-1 CM என்பதை விட நம்பர்-1 TN என்பதில் தான் பெருமை என சமீபத்தில் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இரண்டிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி இருப்பதையும், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலத்திலும் தமிழகம் […]
அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த 60 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. வேளாண் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரோபெனோபாஸ் + சைபர் மெத்ரின் உள்ளிட்டவை பூச்சிக்கொல்லி மருந்துகளாக செயல்பட்டு வருகின்றன. இது ஆங்காங்கே ஊரகப்பகுதியில் நிறைய பேர் வாங்கி பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்கொலைக்கு பயன்படுத்ததாக தகவல்களின் அடிப்படையில் 60 நாட்களுக்கு […]
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நாளை (10.12.22) 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் […]
சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10.12.22) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் […]
தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.. இந்நிலையில் வானிலை […]
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கல் கடல் பகுதிகளில் வலுவடைய கூடும். பிறகு மேற்கு, வட மேற்கு திசையில் […]
இந்தியாவில் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்டு மிக அதிகமான தொழில்துறை மயமான மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15 சதவீதம் தமிழகத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு வழியாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களில் […]
மத்திய மின்சார வாரிய ஆணையத்தால் நாட்டில் 5 வருடங்களுக்கு ஒரு முறை நீண்டகால மற்றும் நடுத்தர மின் தேவைகள் பற்றி மதிப்பிடுவதற்காக ஆய்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 2017-ல் 19-ஆவது மின் தேவையின் மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மின் தேவை குறித்த 20-வது ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2021 – 2022 வரை 16,899 மெகாவட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் அடுத்த 10 வருடங்களில் உச்ச தேவை 28,291 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என […]
தமிழகத்தில் 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று தினங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய வட மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]
தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்க கூடாது என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைப்பதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி அரசின் அனுமதி இல்லாமல் சிலை வைக்கக்கூடாது, […]
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவிக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ் நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் கடந்த 20ஆம் தேதி அன்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். எல்லையை தாண்டி சென்று மீன் பிடித்தார்கள் என்று இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிறையில் அடைத்து விட்டனர். […]
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. மேலும் வட இலங்கை ஒட்டியிருக்கக்கூடிய கடற்கரை, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு […]
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய […]
தமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 20ஆம் தேதி தொடங்க வேண்டியது.. ஆனால் வங்க கடலில் உருவான ‘சிட்ரங்’ புயலின் காரணமாக வடக்கு திசையை நோக்கி காற்றின் நகர்வு இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை சற்றே தாமதமாக 29ஆம் தேதி இன்று தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி […]
ரூ 1000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவிகள் உயர் கல்வியில் சேரும் பொழுது அவர்கள் எந்த படிப்பில் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஏற்கனவே மூவலூர் இராமாமிர்தம் என்ற பெயரிலான […]
சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் தயாளன். இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். இவருடைய மகன் தான் சதீஷ். சதீஷ் வயது 23. அதே ராஜா தெருவுக்கு எதிர்ப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமலக்ஷ்மி. இவர் தலைமை காவலராக பணி செய்து வருகிறார்கள். ராமலட்சுமி தலைமை காவலராக பணி செய்து வருகிறார்கள். இவருடைய மகள்தான் சத்யா வயது 20. இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள். […]
தமிழகத்தில் இந்த ஆண்டு பன்றி காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகளின் படி கடந்த ஆண்டில் தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் 2022 ஜனவரி மாதம் தொடக்கத்திலிருந்து இந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை பன்றி காய்ச்சலால் இதுவரை 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த காலங்களில் பார்த்தோம் என்றால் 2018ல் […]
2023ம் ஆண்டு அரசு விடுமுறை தினங்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி – 1 ஆங்கில புத்தாண்டு விடுமுறை (ஞாயிறு) 2023 ஜனவரி – 15 பொங்கல் பண்டிகை விடுமுறை (ஞாயிறு) 2023 ஜனவரி – 16 திருவள்ளுவர் தினம் விடுமுறை (திங்கள்) 2023 ஜனவரி – 17 உழவர் திருநாள் விடுமுறை (செவ்வாய்) 2023 ஜனவரி – 26 குடியரசு […]
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின் தங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திடக்கழிவு மேலாண்மை பொது கழிப்பிடங்களின் தூய்மை, தெருக்களில் அசுத்தம் போன்றவை பற்றி மக்களால் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது ஊராட்சி அமைப்புகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஒரு ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் பற்றி அறிக்கையின் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் […]
தேசிய தன்னார்வ ரத்ததான நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ரத்ததானம் மூலமாக மதிக்கத்தக்க மனித உயிர்களை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் திங்கள் கிழமை தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்திடும் விதமாக விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது […]
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், சென்னையை பொறுத்த […]
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ் .எஸ் உட்பட அந்த அமைப்பும் ஊர்வலம் நடத்தக்கூடாது என தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக போலீசாரும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ் .எஸ் ஊர்வலம் நடத்த தடை விதித்தனர்.. இந்த […]
இந்தியாவில் கடந்த வருடம் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த மாநிலங்கள் தொடர்பான விவரத்தை மத்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. கொரானா பரவலின் காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வந்ததால் மீண்டும் சுற்றுலாத்துறை ஆனது வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இந்தியாவில் உள்ள மகராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவிற்கு அதிகபட்சமாக […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.. சென்னை கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போலவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் அலுவலர்கள் […]
தமிழக சிறைகளிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த மேலும் 75 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 21 கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், புழல் வேலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் இருந்து மொத்தம் 96 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் 13, வேலூர் 2, கடலூர் 5, சேலத்தில் ஒருவர், கோவையில் 12, மதுரையில் 22, […]
ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விபரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TET தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தேதி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்பட நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பி.எப்.ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாடில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட […]
மதுரை திண்டுக்கல் தென்காசி ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் NIA அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் இல்லங்களில், அலுவலகங்களில் இந்த சோதனை என்பது நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு எஸ்டிபிஐ மற்றும் சிஎப்ஐ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பாப்புலர் […]
தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் […]
மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக புதிதாக சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் வைத்து சிற்பி என்னும் புதிய திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தலா 50 மாணவர்களை தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . இந்த திட்டம் பெருகிவரும் குற்ற செயல்களை தடுக்கவும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் செயல்படுத்தப்படுகிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் தேர்வு […]
தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றைக்கும், நாளைக்கும் வானிலை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.. அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]
தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை […]
ரிலையன்ஸ் ஜியோ இந்திய சந்தையில் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிறுவனம் தனது 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பயனாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் ஆறு ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ஆறு நாட்களுக்கு தினமும் 10 லட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்க உள்ளது. அந்த வகையில் நேற்று இருந்து செப்டம்பர் 11 வரை ரூ. 299க்கும் மேற்பட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட […]
இலங்கை அரசு, இந்திய நாட்டிற்கு புலம் பெயர்ந்து சென்ற தங்கள் மக்களை மீண்டும் நாட்டிற்கு அழைக்க சிறப்பு குழுவை நியமித்துள்ளது. இலங்கை நாட்டில் கடந்த 1983 ஆம் வருடத்தில் ராணுவத்தினர் மற்றும் விடுதலை புலிகளுக்கு இடையே பெரும் போர் மூண்டது. அப்போதிலிருந்து, அந்நாட்டு தமிழ் மக்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தார்கள். அதன்படி, தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். அதில் 68 ஆயிரம் பேர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே […]
மோசடி செய்த நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள வில்லிவாக்கத்தில் மோசடி மன்னன் பி. எம். ரெட்டி என்ற முத்துக்கிருஷ்ணன் வசித்து வருகிறார். இவர் என்ஜினியரிங் கல்லூரி மேம்பாட்டுக்காக 200 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி 15 1/2 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இவர் மீது வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி மன்னன் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். இதனையடுத்து நேற்று காவல்துறையினர் முத்துகிருஷ்ணனை குண்டர் […]
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்று தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் ஆசிரியர் […]
அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒரு திரைப்படம் திரையிடப்படும் என தெரிவித்துள்ளனர். நமது தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை குழந்தைகள் தொடர்பான திரைப்படம் திரையிடப்படும். அப்படி திரையிடப்பட்ட அந்த படத்தின் மீது அதிக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெறுபவர்கள் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக […]
8 மாதங்களில் 195 காவல்துறையினர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டின் 5- வது பெரிய காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது. ஆனால் நமது தமிழக காவல்துறையினருக்கு பணி சுமை, மன அழுத்தம், உடல் நலக்குறைவு ஆகிய காரணங்களால் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். மேலும் இது குறித்து புகார்களும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினரின் உடலை பேணும் வகையில் மருத்துவ திட்டங்கள், மனதை பேணும் வகையில் யோகா, தியானம் போன்ற சிறப்பு வகுப்புகள் நமது தமிழக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. அதிலும் தென் தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது .நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதாக வானிலை எச்சரித்து வருகின்றது. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தை பொருத்தவரை கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத பெருமழையை தமிழகம் இந்த […]