தமிழ்நாடு அணி 506 ரன்கள் குவித்து உலகசாதனை படைத்த நிலையில், நாராயண் ஜெகதீசனும் தொடர்ந்து 5 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.. இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழ்நாடு அணி இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளில் 4ல் வென்றுள்ளது. ஒரு போட்டி மழையால் முடிவில்லை. இதனால் தமிழ்நாடு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப் பிரதேச அணிகள் […]
Tag: தமிழ்நாடு அணி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 20 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஆட்டங்கள் வருகின்ற 15-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகின்றது. இதில் ‘குரூப் டி’ பிரிவில் தமிழ்நாடு , சவுராஷ்ட்ரா ,ஜம்மு காஷ்மீர் ,ஜார்க்கண்ட் மற்றும் ரயில்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன . இந்நிலையில் இத்தொடருக்கான விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் துணை கேப்டனாக வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு அணியில் சாய் […]
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியானது வருகின்ற அக்டோபர் 20-ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இப்போட்டிக்கான ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் அணி வீரர்களை அறிவித்து வருகின்றனர் .அதன்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தேர்வுக் குழு மூலம் இத்தொடருக்கான தமிழக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக அணியின் கேப்டனாக முன்னணி வீரர் தினேஷ் […]