Categories
மாநில செய்திகள்

#BREAKING : இந்தியாவில் ஆதார் எண் போல தமிழகத்தில் மக்கள் ஐ.டி (MAKKAL ID)..!!

இந்தியாவில் ஆதார் எண் உள்ள நிலையில் தமிழகத்தில் மாநில அரசினால் தனியாக எண் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு தளம் உருவாக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் மக்கள் ஐடி (MAKKAL ID) அளிக்கப்பட உள்ளது. சமூக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐ.டி எண் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு..!!

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் குரூப் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 3000 என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு சி மற்றும் டி பிரிவு பணியாளர், ஆசிரியர்களுக்கு போன அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவை சேர்ந்த பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான மண்டல விளையாட்டு போட்டி… தொடங்கி வைத்த போலீஸ் சூப்பிரண்டு…!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவை மைதானத்தில் நேற்று தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான 39 வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு தொல்லியல் பயிற்சி நிலைய முதல்வர் வேல்முருகன், நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குனர் செல்வகுமார், வ.உ.சி துரைமுக ஆணைய மேற்பார்வை இன்ஜினியர் வேத நாராயணன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு அரசு பத்திரங்கள் விற்பனை… நிதித்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற டிசம்பர் 20, 2022 அன்று இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் நடத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கூறியதாவது, போட்டி ஏலகேட்புகள் முற்பகல் 10:30 மணியிலிருந்து 11:30 மணிகுள்ளாகவும், போட்டி அற்ற […]

Categories
மாநில செய்திகள்

தற்கொலையை தடுக்க..! 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை…. தமிழ்நாடு அரசு அரசாணை..!!

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த 60  நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. வேளாண் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட்,  புரோபெனோபாஸ் + சைபர் மெத்ரின் உள்ளிட்டவை பூச்சிக்கொல்லி மருந்துகளாக செயல்பட்டு வருகின்றன. இது ஆங்காங்கே ஊரகப்பகுதியில் நிறைய பேர் வாங்கி பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்கொலைக்கு பயன்படுத்ததாக தகவல்களின் அடிப்படையில் 60 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது…? முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்…!!!!!

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பின்  சுமையை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி நிலையை காரணம் காட்டி தயக்கம் காட்டி வருவதாக அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமல்லாமல் தமிழக நிதி அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழ்நாட்டில் முதல் தேவாங்கு சரணாலயம் – தமிழ்நாடு அரசு.!!

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது..

Categories
மாநில செய்திகள்

BREAKING : வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள இவர்களுக்கு வீடு…. தமிழ்நாடு அரசு அரசாணை..!!

வறுமை கோட்டுக்கு கீழுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் 21. 4. 2022 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கீழ்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிராமங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 15 காலை 11 மணிக்கு….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கான திருமண உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்வு…. தமிழ்நாடு அரசு அரசாணை..!!

பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகையினை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பேரவை கூட்ட தொடரில் 06. 9 2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானிய கோரிக்கையின் போது அறிவித்த அறிவிப்புக்கிணங்க உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் […]

Categories
அரசியல்

தமிழக அரசு கோவையை புறக்கணிக்கிறதா…? சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்…!!!!!!

தமிழ்நாடு அரசு கோவையை புறக்கணிப்பது தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து  அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையை எப்போதுமே திமுகவின் பிரஸ்டீஜ் பிரபலமாக பார்த்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தல் இதற்கு ஒரு உதாரணம். மாநிலம் முழுவதும் கணிசமான இடங்களை திமுக பெற்று இருந்தாலும் கோவையில் உள்ள 10 இடங்களில் 9 அதிமுகவும் ஒன்றில் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவின் வெற்றிவாகை சூடியுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்டாலின் இந்த அரசு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு….. இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்….!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. குரூப்-4 தேர்வுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சாதி வேறுபாடற்ற மயானம்…. “1௦ லட்சம் பரிசு பெற்ற கிராமங்கள்”…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!!!

சமத்துவ மயானங்களை  அமைத்த சிற்றூர்களுக்கு  தமிழ்நாடு அரசு பரிசு தொகை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்களை கொண்ட சிற்றூர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் 11கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் கலிங்கப்பட்டி, தளவாய்புரம், அருணாச்சலபுரம், பெரியபிள்ளைவலசை,  அத்திப்பட்டி ஆகிய தென்காசி மாவட்டங்களின் கிராமங்கள் ஜாதி வேறுபாடுகள் அற்ற மையங்களை அமைத்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு தல 10 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பறந்து வந்த திடீர் உத்தரவு….ரேஷன் கடை ஊழியர்கள் ஷாக்….!!!!

ரேஷன் ஊழியர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் திடீர் சுற்றறிக்கை ஒன்றை பொதுவிநியோக திட்டம் அனுப்பியுள்ளது.  தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கமானது சென்னையில் உள்ள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மனுவில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்திரன் மற்றும் மாநில பொது செயலாளரான தினேஷ்குமார் ஆகியோர் கூறியுள்ளதாவது, பொது வினியோக திட்ட நியாயவிலை கடைகள் வேலை நேரம் குறித்து நா.க.எண் இ.சி 2/4492/2022, நாள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு வெளியான செம நியூஸ்….அதிரடி அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்ட அரசு ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசு தலைமையில் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், இதனால் ஏராளமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்திலும் இடைவிடாது பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ,14 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு வழங்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு….. வழிகாட்டு நெறிமுறை…. தமிழக அரசு அதிரடி….!!!

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார், அதற்கான பொருட்களை பேக்கிங் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முல்லை பெரியாறு அணை தொடர்பாக….  உச்சநீதிமன்றத்தில் புதிய மனு…. தமிழக அரசு…!!!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் வந்தவண்ணம் உள்ளது. ஒரு பக்கம் முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் தேக்கம் 142 அடியிலிருந்து குறைத்து 136 அடி உள்ளபோதே தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மற்றொரு பக்கம் பேபி அணையில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

பொதுப்பணித்துறையில் புதிதாக கோயமுத்தூர் மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி கோவை மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோவை பொதுப்பணித்துறை மண்டலத்தில் பணியாற்ற புதிய பணியிடங்களையும் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.    

Categories
மாநில செய்திகள்

BREAKING : 2022 – 23 கல்வியாண்டில்… 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி… தமிழ்நாடு அரசு…!!!

தமிழகத்தில் 2022 – 23 கல்வியாண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் குறைவாகவே உள்ளது. இதனால் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மேலும் சில அரசு கல்லூரிகளை உருவாக்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் 2022 – 23 கல்வியாண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்… தமிழ்நாடு அரசு அரசாணை!!

வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது 4 லட்சம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு எங்களிடம் சண்டை போடுகிறது….. கர்நாடகா பகிரங்க குற்றச்சாட்டு…!!!!

மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உத்தரவு எதையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் மேகதாது அருகே முன் அனுமதி இல்லாமல் அணை அமைக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ள பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அணை கட்ட படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைத்துள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

3,296 ஆசிரியர்களின் தற்காலிக பணி…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு… குஷியில் ஆசிரியர்கள்…!!!

தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 3296 ஆசிரியர்களுக்கு மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதலே பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். தற்போது தமிழ்நாட்டில் 2011-12 ஆம் ஆண்டு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

அபராதம்… தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பல மாவட்டங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது தலைமை செயலாளர், பொதுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையடுத்து திங்கள்கிழமை முதல் 31ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

வனத்துறைக்கு புதிய கட்டிடம்…. 30 கோடியில் மீதி கொடுங்க…. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை….!!

வனத்துறை தலைமையக கட்டிடம் கட்டுவதற்கான மீதி நிதியை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க உள்ளது. சென்னையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சந்தீப் சக்சேனா ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது,’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் வேளச்சேரியில் வளத்துறை தலைமையாக கட்டிடம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.அதனை கட்டுவதற்காக ரூபாய் 30 கோடி ஒதுக்கி கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14ம் தேதி 2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. பின்னர் 17ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTNOW : 4 ஐபிஎஸ் அதிகாரிகள் ஏடிஜிபிக்களாக பதிவு உயர்வு ….!!

தமிழகத்தில் 4 ஐபிஎஸ்அதிகாரிகளுக்கு  ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பால நாகதேவி மற்றும் எஸ்.என் சேஷசாயி இந்த நான்கு அதிகாரிகளும் 1995 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு புதிதாக பணி இடங்களும் ஒதுக்கப்படும். அடுத்த கட்டமாக பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரையில் காவல்துறை […]

Categories

Tech |