Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் அருமையான வேலை காத்திருக்கு….!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  காலிப்பணியிடங்கள்: Executive officer பணிக்கு 42 காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு சமய நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது […]

Categories

Tech |