Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்… பல்வேறு கோரிக்கைகள்… ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் புதிதாக கொண்டுவந்துள்ள ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அகவிலைப்படி முடக்கி வைக்கப்பட்டுள்ளதை ரத்துசெய்து அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories

Tech |