Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலைப் பணியாளர்களுக்கு…. கடந்த மாத சம்பளம் உடனே கொடுக்கனும்…. அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

நாகை மாவட்டத்தில் சாலைப் பணியாளர்களுக்கு கடந்த மாதம் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழியில் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்யை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், வட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இவர்களை சாலைப் […]

Categories

Tech |