கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், மற்ற பிரிவினருக்கு 2 புள்ளி 5 சதவீதம் வழங்கி முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டமானது பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் உடனடியாக அமலானது. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் MBC(V ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு […]
Tag: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
சென்னை உள்ள தனியார் மருத்துவமனைக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவப் பரிசோதனைக்கு சென்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் ஏற்கனவே 80க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தன்னை 7 நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |