Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: office assistant. காலி பணியிடங்கள்: 451 கல்வித்தகுதி: டிகிரி வயது: 18 – 23 தேர்வு: முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 27 மேலும் விவரங்களுக்கு https://ibpsonline.ibps.in/rrbxioamay22

Categories

Tech |