2004 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 10 முதல் 20 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 9 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. பிசிசிஐ மூலம் நிதி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள வீரர்கள் […]
Tag: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20போட்டியானது ,வருகின்ற ஜூன் மாதம் 4 தேதி முதல் நடைபெற இருக்கிறது . தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ,தமிழ்நாடு பிரிமீயர் லீக் 5வது டி20 போட்டி வருகின்ற ஜூன் 4ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது திண்டுக்கல் ,சேலம் ,நெல்லை, கோவை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, இந்த போட்டிகள் நடைபெற […]
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5வது டி.என்.பி.எல் போட்டியை, நடத்துவதற்கு பிசிசிஐ-யிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினர் ,அனுமதி கேட்டு கடிதத்தை அனுப்பி உள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த டி.என்.பி.எல் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த டி.என்.பி.எல் முதல் போட்டியில் டுட்டி பேட்ரியாட்ஸ் ஒரு முறையும், சேப்பாக் சூப்பர்கில்லீஸ் 2 முறையும், மதுரை பாந்தர்ஸ் தலா ஒரு முறை ஆகிய […]
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறயிருக்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் இந்திய அணியுடன் விளையாட உள்ளது. வரும் பிப்ரவரி 4ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த தொடரின் முதலாவது போட்டி […]