Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஓமனில் இருந்து வந்த தமிழருக்கு கொரானா பாதிப்பு..!

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து லடாக் வந்த 2 பேருக்கும் கொரான இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா உறுதி செய்யப்பட்ட மூவரின் உடல்நிலை சீராக உள்ளது என  சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார் இந்தியாவில்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |