Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு…. 67,000 பேர் ஆப்சென்ட்…. தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் 3,552 பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் குழுமம் சார்பாக இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்திறந்த நிலையில் தேர்வு மையங்களில் பலத்த சோதனைகளுக்குப் பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் சேர்க்கப்படுவர். இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் விண்ணப்பித்தவர்களில் 67,000 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக […]

Categories
மாநில செய்திகள்

TNUSRB 444 உதவி ஆய்வாளர் (SI) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள்…வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக எந்த ஒரு போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது குறைந்துவரும் கொரோனா பரவலின்  காரணமாக பல வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும் அரசானது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை […]

Categories
மாநில செய்திகள்

சீருடைப் பணியாளர் தேர்வில் முறைகேடு : சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் போல் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக திருவண்ணாமலையை சேர்ந்த 15 தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். காவல் துறையில் ஜெயில் வார்டன் தீயணைப்பு துறையினர், பெண் காவலர்கள் உள்ளிட்ட இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு […]

Categories

Tech |