Categories
மாநில செய்திகள்

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் …!!

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.  தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவிற்குள் செய்யப்பட்டுள்ள புதிய முதலீடுகளில் தமிழகம் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்த்து 16 சதவீத பங்குடன் முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 27-ஆம் தேதி 17 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமிழக அரசு கடந்த […]

Categories

Tech |