Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தமிழ்நாடு தின விழா” மின் விளக்குகளால் ஜொலிக்கும் தலைமை செயலகம்…!!!

தலைமைச் செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1965-ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதனால் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றது. கடந்த 1967-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஜூலை 18-ஆம் தேதி அன்று மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அரசாங்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 18)….. “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம்….!!!!

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் அண்ணா முதல்வரான பின் “மெட்ராஸ் மாகாணம்” என்ற பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நாளான (1968 ஜூலை 18) இன்று, “தமிழ்நாடு நாள்” விழாவாக கொண்டாட அரசு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு நாள்” தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இன்று….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!!!

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை(இன்று) தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஜூலை 18…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய […]

Categories
அரசியல்

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்….? கொடியேற்ற முயன்ற இயக்கம்…. 12 பேர் கைது….!!

ஓசூரில் தமிழ்நாடு நாளை ஒட்டி தமிழ் தேசிய பேரியக்கம் அமைப்பின் கொடியை ஏற்ற முயன்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். நவம்பர் 1 ஆம் நாளை தமிழ்நாடு நாளாக கடந்த அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் தற்போதைய ஆளும் திமுக அரசு தமிழ்நாடு நாள் ஜூலை 18ஆம் நாள் என மாற்றம் செய்துள்ளது. இதற்கு தமிழ் தேசிய பேரியக்கம் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓசூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் […]

Categories
அரசியல்

“வரலாற்றை மாற்ற முயற்சிக்காதீங்க முதல்வரே”….  முதல்வருக்கு எச்சரிக்கை கொடுத்த பாஜக…!!!

மாநிலம் பிறந்த நாளை விட்டுவிட்டு பெயர் சூட்டப்பட்ட நாளை கொண்டாடுவது பொருத்தமற்றது. வரலாற்றை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு நாள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:  “1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளாக சென்னை மாகாணம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளை […]

Categories
மாநில செய்திகள்

நீங்களா முடிவு எடுக்காதீங்க….! எல்லோருட்டையும் கேளுங்க…. ஸ்டாலினுக்கு திருமா வேண்டுகோள்….!

தமிழ்நாடு என பெயர் சூடப்பட்ட ஜூலை 18-ஆம் தேதி அன்று தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதன்படி மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகள் பிரிந்து சென்றது. எனவே 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாநில […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 18 “தமிழ்நாடு நாள்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆயிரத்து 968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு என பெயரிடப்பட்டது. அந்த நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலித்து தமிழ்நாடு நாள் என அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார். பேரறிஞர் அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு எனப் பெயரிடப் பட்டது […]

Categories

Tech |