Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் போலீசாருக்கு புதிய சீருடை சின்னம்…. அடுத்த மாதம் அறிமுகம்…..!!!!!

தமிழகத்தில் போலீசாருக்கு புதிய சீருடை சின்னம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூடுதல் டிஜிபியின் சீருடையில், தோள்பட்டையில் ஐபிஎஸ், அசோக சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாள், குறுந்தடி, தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐபிஎஸ் சின்னம் இருக்கும். இதேபோல, காவல் ஆய்வாளர்கள் சீருடையின் தோள்பட்டையில் டி.பி. (தமிழ்நாடு போலீஸ்), கயிறு, 3 ஸ்டார் இருக்கும். அதேபோல தமிழக காவல்துறை இன்ஸ்பெக்டரின் சீருடையில் மூன்று ஸ்டார், சப் இன்ஸ்பெக்டர் சீருடையில் இரண்டு ஸ்டார், இடம்பெற்றிருக்கும். ஏட்டுவின் சீருடையிள் […]

Categories

Tech |