Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 போலீஸ்ஸை நிக்க சொல்லுங்க….! டாஸ்மாக் கடைய பாத்துக்கோங்க….!

மதுக்கடைகள் முன்பு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது பலரின் கண்டத்தையும் பெற்றது. இந்த நிலையில் நாளை அனைவரும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ. 3,47,76,00,000….! ”அள்ளிக்கொடுத்த வள்ளல்கள்” அரசுக்கு அடித்த அதிஷ்டம் …!!

தமிழக அரசு கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வந்த தொகை குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு உங்களால் இயன்ற நிவாரண உதவியை செய்யவேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதனால் அனைவரும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு  தங்களால் இயன்ற பணத்தை செலுத்தி வந்தனர். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 347. 76 கோடி நன்கொடை வந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டிஜிபி அலுவலகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா …!!

சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு அதனால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது. காவல்துறை டிஜிபி அலுவலகத்தின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.ஏற்கனவே உளவுத் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய இரண்டு காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது காவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எங்களை அழைச்சுட்டு போங்க….! 100 நாடுகள்…. 50,000 தமிழர்கள் விண்ணப்பம் …!!

வெளிநாடுகளில் உள்ள 50,000 தமிழர்கள் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் தமிழகம் வருவதற்கு விண்ணப்பிப்பிக்கும் வகையில், ஒரு இணைய பக்கத்தை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த இணைய பக்கத்தில் தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியா திரும்புவதற்கு விண்ணப்பித்து இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நாளை மறுதினம் மலேசியாவில் இருந்து விமானம் மூலமாக 200 பேர் தமிழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசு “அபாயத்தையும் உணராமல் இருக்கிறது ” …இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும்! -கனிமொழி விமர்சனம்.!!

தமிழகத்தில் வருகிற 7ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி  தனது டிவீட்டர் பக்கத்தில் மதுக்கடை திறப்பதற்கு எதிப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியது ; மத்திய […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எகிறிய காய்கறி விலை…! ”என்ன செய்யுறதுனு தெரியல” புலம்பும் தலைநகர் வாசிகள் …!!

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுதன் காரணமாகவும், ஆந்திரா – கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரவேண்டிய லாரிகள் சென்னைக்கு வராததன் காரணமாகவும் சென்னையில் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ இரண்டு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் அது தற்போது 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல நாட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு” வீட்டிற்குள் முடங்கிய மக்கள்… ஊரை சுற்றி பார்க்க வந்த புது உயிரினம்… அச்சத்தில் உதவி கேட்ட மக்கள்…!!

உண்ண உணவு தேடி ஊருக்குள் நுழைந்த முதலையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கும் சின்னபொங்கனேரி கிராமத்தில் முதலை ஒன்று இரை தேடி ஊருக்குள் வந்துள்ளது. முதலையை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு சிதம்பரம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஊரடங்கால்  ஆள் நடமாட்டம்  குறைவாக இருப்பதால் கொள்ளிடம் ஆற்றுப் பகுதி வாயிலாக முதலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த நேரத்துல….. இப்படி பண்ணாதீங்க….. உடனே நிறுத்துங்க..!

ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதற்கு எதிப்பு தெரிவித்துள்ளார்.  மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று ஜேஇஇ(JEE) முதன்மை மற்றும் நீட் தேர்வு தேதிகளை அறிவித்தார். ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை பல அமர்வுகளில் ஜேஇஇ(JEE) மெயின் தேர்வுகள் நடைபெறும் என்றும், நீட் தேர்வு அதாவது மருத்துவ நுழைவு சோதனை […]

Categories
அரசியல்

‘ஊரடங்கு, முழு ஊரடங்கு’ என அரசு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது: ஸ்டாலின்!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், எல்லாம் சரியாகி வருகிறது என்ற தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக அவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கண்டிஷன் போட்டு…. ”உத்தரவு போட்ட அரசு” காண்டான இல்லத்தரசிகள் …!!

தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவு போட்டு இருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இப்படியா செய்வீங்க? ”அரசு போட்ட உத்தரவு” ஷாக் ஆன தமிழகம் …!!

தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவு போட்டு இருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் – தமிழக அரசு உத்தரவு …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இன்று நீதிபதிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவு …..!

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இன்று நீதிபதிகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

7 நாளில் 1154 பேருக்கு கொரோனா….! தூக்கிவாரிப் போட்டுள்ள சென்னை …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் இன்று  ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த7 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 1154 பேருக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மூடியாச்சு… மூடியாச்சு….”கோயம்பேடு குளோஸ்”… அதிரடி உத்தரவு …!!

கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று  ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த7 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடல் ….!!

கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று  ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த7 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்கம் முன்பு இல்லாத அளவில் அதிகரித்ததற்கு கோயம்பேடு தான் காரணம்: சுகாதாரத்துறை!

என்றும் இல்லாத அளவில் தமிழகத்தில் இன்று கொரோனா எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் கோயம்பேடு சந்தை தான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழக்தில் காரோணவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 377 பேர், பெண்கள் 150 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாள்…!! ”527 பேருக்கு கொரோனா” 30 பேர் குணமடைந்தனர் …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது.  இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கிடுகிடுவென எகிறி எண்ணிக்கை….! கொரோனா பாதிப்பு 3500ஐ தாண்டியது …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது.  இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது.  இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

#Breaking: சென்னையில் 22 காவலர்களுக்கு கொரோனா …!!

சென்னையில் 22 காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 888 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து கொரோனா நோய் […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிவப்பாக மாறிய தி.மலை ….! சேட்டையை காட்டிய கோயம்பேடு….!!

கோயம்பேடு காய்கறிச்சந்தையில் இருந்து திருவண்ணாமலை வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 888 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறிச் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கலெக்ட்டர் அலுவலக பணியாளருக்கு கொரோனா …!!

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது.  இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது. சென்னையில் நேற்று […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடுத்த ரவுண்டை தொடங்கிய கொரோனா…! நீலகிரி கனவுக்கு முற்றுப்புள்ளி …!!

நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது.  இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது. அனைத்து […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டும் கணக்கை தொடங்கிய கொரோனா…! நீலகிரியில் புதிதாக 9 பேர் பாதிப்பு …!!

நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது.  இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது. மாவட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எடுத்துக்கோங்க…! ”சும்மா வதந்திய கிளப்புறாங்க” ரஜினி அதிரடி முடிவு …!!

கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு சென்னை இறையாகி உள்ளது. சென்னையில் மட்டும் அதிகமான நோய் தொற்று ஏற்பட்டுள்ளது மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 1,458ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை அளித்து வந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றது. இதனால் சென்னை மாநகராட்சி நிர்வாகம் பள்ளிக்கூடங்கள், […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: சிவில் சர்விஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு ….!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிவில் சர்விஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றோடு 41வது நாள் ஊரடங்கு நடைபெறும் நிலையில், இதற்கு முன்னதாகவே பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. அதேபோல அரசு தேர்வுகள் பலவும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வருகின்ற 31ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனியும் சும்மா இருக்க முடியாது…! ”உடனே குளோஸ் பண்ணுங்க” அரசு திடீர் முடிவு ….!!

கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. 6 நாட்களில் 888 பேருக்கு கொரோனா:  தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

#Breaking: வேற வழி இல்ல…! ”கோயம்பேடு சந்தை மூடல்” அரசு அதிரடி முடிவு …!!

கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது.   தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் கூடாரமான கோயம்பேடு…! மொத்த பாதிப்பு 300ஐ தாண்டியது ….!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் 300க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தடுமாறும் தலைநகர்….! ”கொதறிய கொரோனா” உச்சகட்ட பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரேநாளில் 107 பேருக்கு கொரோனா … கோயம்பேடு மூலம் சிதைந்த கடலூர்….!

தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 […]

Categories
அரசியல்

இப்படி ஆகிடுச்சே…! தவறிய கணிப்பு…. மாஸ் காட்டும் கேரளா…. புலம்பும் எடப்பாடி…!!

இந்தியாவிலே சிறப்பான முறையில் கொரோனா சிகிச்சை அளித்த கேரளா பெருமளவில் கொரோனவை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்றோடு 40 நாளை நிறைவு அடைய இருக்கும் நிலையில், கொரோனவன் பாதிப்பு 40,000த்தை தாண்டியுள்ளதால் கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 1. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாள்….! ”12 மாவட்டம்” 266 பேர் பாதிப்பு – வேட்டையாடும் கொரோனா …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: குட் நியூஸ் : தமிழகத்தில்  1379 பேர் குணமடைந்துள்ளனர் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3000யை தாண்டியது …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சும்மாவே பணம் இல்லை…. இதுல இப்படியா ? இடியாக விழுந்த உத்தரவு …!!

பெட்ரோல் – டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தி அரசாணை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால் அரசுக்கான வரி வருவாயும் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அரசிற்கு அதிகமான வருவாய் கொடுக்கும் டாஸ்மாக் கடைகளும் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா […]

Categories
அரசியல்

வேற வழியில்லை…! ”ஷாக் கொடுத்த தமிழக அரசு” ஆடி போன தமிழக மக்கள் …!!

தமிழகத்தில் பெட்ரோல் – டீசல்லுக்கான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால் அரசுக்கான வரி வருவாயும் மிகக் குறைவாகவே இருக்கின்றது. கடந்த ஒன்றரை மாதங்களாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

#Breaking: தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்கிறது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெட்ரோல் டீசலுக்கான பயன்பாடுகள் குறைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை பயன்பாடு முற்றிலும் குறைந்து இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் விழா லிட்டருக்கு 3.25 காசும், டீசல் 2.50 காசும் உயர்கின்றது. இது நாளை முதல் அமலாலாக இருப்பதால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒருவர் கூட தப்ப முடியாது….! சாட்டையை சுழற்றும் தமிழக அரசு ….!!

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய பலருக்கும் கொரோனா உறுதியாகி வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. 5 நாளில் 685 பேருக்கு கொரோனா : தலைநகர் சென்னையில் கடந்த […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னை வி.ஆர். பிள்ளை தெருவில் ஒருவர் மூலம் 52 பேருக்கு கொரோனா

சென்னையில் உள்ள வி.ஆர். பிள்ளை தெருவில் ஒருவர் மூலம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவின் மையப்புள்ளியாக தலைநகர் சென்னை இருந்து வருகின்றது. அங்கு மட்டும் 1,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். மாஸ்க் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

செஞ்சுரி போட்ட கோயம்பேடு…! ”புது சிக்கலில் தமிழகம்” திணற போகும் அரசு …!!

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய பலருக்கும் கொரோனா உறுதியாகி வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. 5 நாளில் 685 பேருக்கு கொரோனா :  தலைநகர் சென்னையில் கடந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாட்டிக்கொண்ட விழுப்புரம்…! ”அதிர வைத்த கோயம்பேடு” 70 பேருக்கு கொரோனா …..!!

விழுப்புரத்தில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்ந்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை திரும்பிய 27 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் 17 ,அதே போல கடலூரை சேர்ந்த 8 பேருக்கும்,அரியலூரை சேர்ந்த்த 2 பேருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை மூலமாக 119 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.  இதில் சென்னை 52 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

பதறவைக்கும் கோயம்பேடு….! ”117 பேருக்கு கொரோனா” பல மாவட்டங்களுக்கு பரவியது …!!

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய பலருக்கும் கொரோனா உறுதியாகி வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 5 நாட்களாக 103, 94, 138, 176, 174 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது… 280 லிட்டரை கீழே ஊற்றி அழித்த போலீசார்!

பெரம்பலூரில் கள்ள சாராயம் காய்ச்சிய இருவரை கைது செய்த போலீசார் 250 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்துள்ளனர்  இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் ஒரு மாதத்திற்கு மேலாக மூடியே உள்ள நிலையில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவம் நடந்து வருகின்றது.அவ்வகையில்  பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் செல்வகுமார், மயில்வாகனன் ஆகிய இருவர் மூர்த்தி என்பவரது காட்டில் வைத்து நாட்டு […]

Categories
அரசியல்

மே 4 முதல் எது இயங்கும்? எது இயங்காது?

மே 4ஆம் தேதி முதல் தமிழகத்தில் எது இயங்கும் ? எது இயங்காது என தெளிவாக பார்த்து விடலாம். தமிழக அரசின் அறிவிப்பு ( தளர்வுகள் ) அத்தனையும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது. மற்ற பகுதிகளுக்கு தான் தளர்வு. தமிழக அரசு என்று சொல்லி இருக்காங்க என்றால் சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதி, சென்னை காவல்துறை உட்படாத மாநிலத்தின் மற்ற பகுதி என இரண்டாக பிரித்து உள்ளார்கள். சென்னையில் எது இயங்கும் ? அத்தியாவசிய […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

கதறும் சென்னை…! ”5 நாளில் 685 பேர் பாதிப்பு” கொரோனாவின் கூடாரமானது …!!

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது.தலைநகர் சென்னையில் கடந்த 5 நாட்களாக 103, 94, 138, 176, 174 என்ற எண்ணிக்கையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

திக்,திக் தலைநகர்…! ”ஒரே நாளில் 231 பேர்” சென்னையில் 1,256ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் எப்போதும் இல்லாத அளவாக 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் கொரோனவால் பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர்  எண்ணிக்கை 1341ஆக உயர்நதுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 1,256ஆக உயர்ந்துள்ளது. 12வயதுகுட்பட்ட 159 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளத்தில் […]

Categories

Tech |