தமிழகம் முழுவதும் மே 17ஆம் தேதி வரை சில தளர்வுகள் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. முதலமைச்சரின் அறிக்கையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்தில் மே 17ஆம் தேதி ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்கள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு 11 […]
Tag: #தமிழ்நாடு
சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் பல்வேறு கட்ட தடுப்பு பணிகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக காவல்துறையின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக பணியாக இருக்கிறது. தற்போது காவல்துறையினரும் கொரோனாவால் பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்கிறது. தற்போது டிஜிபி அலுவலகத்தில் இருக்கக்கூடிய உளவுத் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரக்கூடிய 2 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. […]
மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு தமிழகத்திலும் தொடரும் என தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. முதலமைச்சரின் அறிக்கையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதே நேரத்தில் நேற்று மத்திய அரசு கொடுத்த சில தளர்வுகள் பின்பற்றப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.மேலும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 […]
சென்னை மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வார்ட் படுக்கைகளை அனைத்தும் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் தொடர்புடைய பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் தகவல் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொரோனாவின் தாக்கத்தை முழுவதும் கட்டுப்படுத்தியாக வேண்டிய சூழல் தலைநகர் சென்னைக்கு […]
பிற பகுதிகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தவேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்ப கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் சுற்றுலாப்பயணிகளின் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை என்பது கட்டாயம் நடத்தப்பட வேண்டும். 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என தலைமை செயலாளர் அந்த அறிக்கையில் உத்தரவிட்டிருக்கிறார். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு […]
தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி தமிழகத்திலேயே மிக அதிகமான கொரோனா நோய் தொற்று இருக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. இதுவரை 906 நபர்கள் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் மாநகராட்சி மற்றும் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஒரு சுற்றறிக்கையை அறிவித்திருக்கிறார். அதில் சென்னையில் கடும் விதிமுறைகள் உடனே அமலுக்கு […]
சென்னையில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி தமிழகத்திலேயே மிக அதிகமான கொரோனா நோய் தொற்று இருக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. இதுவரை 906 நபர்கள் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் மாநகராட்சி மற்றும் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஒரு சுற்றறிக்கையை அறிவித்திருக்கிறார். அதில் ஊரடங்கு […]
சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை பொருத்தவரை நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பு கூட ஐஸ்ஹவுஸ் பகுதியில் 19 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்றும் இன்றும் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் 200க்கு மேற்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னைக்கு கொரோனாதடுப்பு சிறப்பு […]
திருநெல்வேலியில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் குணமடைந்து, 28 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், தரமான சிகிச்சை வழங்கி அதிகமானோரை குணப்படுத்தி வீடு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 96 வயது முதியவர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6ஆவது இடத்தில் இருந்தாலும், சிறப்பான சிகிச்சை அளித்து அதிகமானோரை குணப்படுத்திய […]
சென்னையில் கொரோனா பாதித்த 96 வயது முதியவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6ஆவது இடத்தில் இருந்தாலும், சிறப்பான சிகிச்சை அளித்து அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் […]
கடந்த 4 நாட்களில் கோயம்பேடு சந்தையில் மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 27, 28, 29, 30 என கடந்த நான்கு நாட்களில் மட்டும் கோயம்பேடு காய்கறி சந்தை, மலர் சந்தை, பழங்களுக்கான சந்தை என கோயம்பேட்டுக்குள்ளே வேலை பார்த்த 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பாக இன்றைக்கு மட்டுமே 9 நபர்களுக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. கோயம்பேடு பகுதியில் […]
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாகி வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோளுக்கிணங்க சென்னையை சேர்ந்த அரசு பள்ளிகள் மற்றும் தனியர் பள்ளிகளை ஒப்படைக்கவேண்டும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கல்வி மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளையும் மே 3ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு […]
தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 906 2. கோயம்புத்தூர் – 141 3. திருப்பம் – 112 […]
தமிழகத்தில் இன்று 8 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் – 3, ராமநாதபுரம் – 3, பெரம்பலூர் – 2 பேருக்கும், கடலூர், சேலம், திருவள்லூர், அரியலூர் […]
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் – 3, ராமநாதபுரம் – 3, பெரம்பலூர் – 2 பேருக்கும், கடலூர், சேலம், திருவள்லூர், அரியலூர் ராணிப்பேட்டையில் தலா ஒருவருக்கும் புதிதாக […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 906ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் […]
தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 906ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,10,718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இன்று மட்டும் 9,643 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தற்போது […]
தமிழகத்தில் ஊரடஙகை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் முதல்வருடன் ஆலோசைத்த மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் உடன் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டது. ஆலோசனை முடிவில் பல்வேறு விதமான பரிந்துரைகளை மருத்துவ நிபுணர் குழு தமிழக அரசு அளித்தது. அதனடிப்படையில் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகவும் அதிகரித்து இருப்பதாகவும், குறிப்பாக ஊரடங்கு தளர்வை படிப்படியாகத்தான் பண்ண முடியுமே தவிர, ஒரே நேரத்தில் தளர்த்த முடியாது […]
ஊரடங்கு படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று மருத்துவ நிபுணர் குழு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு, ஊரடங்கு குறித்த பல்வேறு விஷயங்களை 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் தமிழக முதல்வருக்கு கொடுக்கப்பட்ட பரிந்துரை குறித்து, ஐ சி எம் ஆர் துணை இயக்குனர் பிரதீப் கபூர் விளக்கினார். அதில், தனிமைப்படுத்தல், கண்காணிப்பு போன்றவை செய்தால் தான் கொரோனவை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் […]
தமிழக அரசு மீனவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது மகிழ்ச்கியை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வருகின்ற 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த மக்களும் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இந்த நிலையில்தான் மீன்பிடி தடை காலம் என்பதை கருத்தில்கொண்டு மீனவர்களுக்கு […]
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உடனே அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இன்னும் மூன்று நாட்களில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்த போது […]
கொரோனவை தடுக்க வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கும் ரூபாய் நோட்டுகளை வியாபாரி கிருமிநாசினியில் சுத்தம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகின்றது. இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியில் […]
தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசு மே 3ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 31ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்து, ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2ஆம் இடம் […]
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒடிஷா முதல்வருடன் தமிழக முதல்வர் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். ஒடிசா மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கையை என்னென்ன? நோய் குறைப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேரடியாக காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் […]
சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம், வியாசர்பாடி, கொண்டித்தோப்பு பகுதியில் இருக்கக் கூடிய தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றக்கூடிய தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதமாகவே சென்னையில் கொரோனா தொற்று அதகிகரித்து வரக் கூடிய நிலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு கிருமி நாசினிகளை அளிக்கக்கூடிய […]
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் செயலை முக.ஸ்டாலின் கண்டித்துள்ளார். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அரசு தமிழக உரிமையை பிடிங்கி எறியும் கருணையற்ற செயல் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜனசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்ததற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]
சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் நேற்று வரைக்கும் சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்து மக்களுக்கு தொடர்ச்சியாக பொருட்களை வழங்கி வந்துள்ளனர். கணவன், மனைவி, மகன், மக்கள் என நான்கு பேருக்கும் நேற்று சளி, காய்ச்சல், இருமல் என அறிகுறி வரவே அவர்கள் உடனடியா […]
கோயம்பேட்டில் சந்தையில் கூலி தொழிலாளிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இன்று தமிழகத்தில் 121 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது கோயம்பேடு காய்கறி சந்தையில் கூலி தொழிலாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்த ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் அனுமதிகப்பட்டுள்ளார். […]
நேற்று வரைக்கும் 1101 ஆக இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு 1, 128 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மாவட்ட […]
தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட கொரோனா பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் 3 பேரும், காஞ்சிபுரத்தில் […]
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதுமே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனா தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசுகள் பிரதமர் மோடியிடம் முன்வைத்து வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]
திருவாரூரில் செல்போனை சார்ஜ் போட்டு கொண்டே வெளிநாட்டில் உள்ள தனது அப்பாவுடன் மகள் பேசிய போது திடீரென செல்போன் வெடித்து, இளம் பெண்ணின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பலரும் செல்போன் பேசும்போது சார்ஜ் இறங்கி விட்டால் உடனே சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒன்று.. திடீரென செல்போன் சூடாகி வெடித்து காது கேட்காமலும் போகலாம், உயிருக்கும் ஆபத்து நேரலாம்.. இது போன்ற சம்பவம் உலகின் பல […]
அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என்று புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அன்றாட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பல மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவே அவரவர் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என்ற ஒற்றைச் சொல்லுக்கு அஞ்சி நடுங்கி முடங்கிக் கிடக்கின்றது. 200க்கும் மேற்பட்ட நாடுகளை விட்டுவைக்காத கொரோனா இந்தியாவையும் பதம் பார்த்துள்ளது. இந்தியாவில் 28 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டதில் 6 ஆயிரத்து 362 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 886 பேர் மரணமடைந்தனர். மகாராஷ்டிரா அதிகம் பாதிப்பு : கொரோனா பாதிப்பாக மகராஷ்டிராவில் 8068 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 1,188 பேர் குணமடைந்து வீடு […]
மே 3ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே மூன்றாம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என்று பார்ப்போம். ஊரடங்கை நீட்டிக்க ஏற்கனவே சில மாநில முதலமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்கள். எனவே மாவட்ட அளவில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு இருக்க வாய்ப்புண்டு என தெரிகிறது. ஊரடங்கிலிருந்து எப்படி வெளியேறுவது ? எந்த பகுதிக்கு விலக்கு அளிப்பது ? எங்கே நீட்டிப்பது என மாநில வாரியாக அறிக்கை தயாராகிக் கொண்டு இருக்கின்றது. மாநில […]
தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்னும் ஆறு நாட்களில் ஊரடங்கு நிறைவுபெற இருக்கின்றது. இதனால் பிரதமர் மோடி இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சருடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு சம்பந்தமாக மாநில முதல்வர்களுடன் மூன்றாவது […]
தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்னும் ஆறு நாட்களில் ஊரடங்கு நிறைவுபெற இருக்கின்றது. இதனால் பிரதமர் மோடி இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சருடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு சம்பந்தமாக மாநில முதல்வர்களுடன் மூன்றாவது […]
அரசு ஊழியர்கள் விட்டுக்கொடுக்கும் விடுமுறைக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. […]
ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை அதிமுக அரசு வாங்கியது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது முதலே மாநில அரசு சுகாதாரப்பணிகளை முடுக்கி விட்டது. மருத்துவ உபகரணங்களை ஆர்டர் செய்த தமிழக அரசு கொரோனா இருக்கின்றதா இல்லையா ? என்பதை துரிதமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனைக் கருவிகளை வாங்கியது. […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை காலமானார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் அவரது மனைவி நளினி உட்பட 7 பேர் 28 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனின் தந்தை வெற்றிவேல் புற்றுநோயால் பல […]
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து அந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாத காலம் பணி நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிடுள்ளார். ஒப்பந்த முறையில் இரண்டு மாத […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கொரோனா பரவ தொடங்கியதுமே மாநில அரசாங்கம் பரிசோதனை கருவிகள் மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்களுக்கு தேவையான உடைகள் போன்றவற்றை ஆர்டர் செய்து நிதி ஒதுக்கீடு செய்தது. அது மட்டும் இல்லாமல் பல்வேறு வகைகளில் உத்தரவுகளை பிறப்பித்து, கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கோரிக்கையை நிறைவேற்றி அசத்தியுள்ளார். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளில் கூடினர். பல பகுதிகளில் சமூக விலகல் […]
நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் பகுதிக்கு முதல்வர் தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூ மாநகராட்சி பகுதியிலும், திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளில் கூடினர். பல பகுதிகளில் […]
சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுடைய கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும், காய்கறிகளை வாங்குவதற்காகவும் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தன. அதே போல வாகன போக்குவரத்தும் முக்கிய சாலைகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் […]
ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை ட்ரோன் மூலம் காவல்துறை கண்காணித்தபோது காட்டுப்பகுதியில் காதலர்கள் சிக்கியுள்ளனர். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டு பிடித்ததால் சமூக விலகலை அனைவரும் பின்பற்றுமாறு உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளனர். இந்தியாவிலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியே வருமாறு மாநில அரசுகள் அறிவித்து, […]
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் வீகிதத்தில் நெல்லை முதலிடம் வகிக்கின்ற்றது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூகவிலகலே சிறந்த தீர்வு என்ற வகையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் 1683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள […]
தொழிலாளிகள் நிலை மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காரணத்தினால் வேலை இழப்பு ஏற்பட தினசரி கூலி தொழிலாளிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி பிராந்தியத்தில் கட்டுமான தொழிலுக்காக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என கால்நடையாக புறப்பட்டனர். உணவு, தங்குமிட சிக்கல் ஏற்பட்டதால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 3000 பேர் மும்பை பாந்திரா மேற்கு ரயில் நிலையம் அருகே கூடி போராட்டம் நடத்தினர். தடியடி […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளநிலையிலும் பதிக்ப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமான உயர்ந்துள்ளது. அதிக பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் சிறப்பான மருத்துவத்தால் […]