Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டிலே இருங்க…..! ”உங்களை தேடி வரும்” நல்லா சாப்பிடுங்க – சுவையான அறிவிப்பு ….!!

தமிழக அரசு பொதுமக்களுக்கு மீன்கள் வீட்டிற்க்கே செல்லும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மே மாதம் மூன்றாம் தேதி வரை நீடிக்கும் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த சமூக விலகல் மிகவும் அவசியம் என்பதால் அரசும் தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதோடு பல்வேறு விஷயங்களை மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் வேலைக்கு போங்க….! தடையை உடைத்த எடப்பாடி … தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்.!!

மே 3ம் தேதி வரை யாரெல்லாம் வேலைக்கு செல்லலாம் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கியது முதல் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த மக்களும் இன்றுவரை வீட்டிற்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவையை தவிர பிற காரணங்களுக்காக வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நிலையில் மக்கள் வீட்டிற்குள் முடங்கி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே உத்தரவு….!! ”ஒட்டுமொத்த மருத்துவர்களும் மகிழ்ச்சி” ஹீரோவான எடப்பாடி …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரணம் தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் மஹாராஷ்டிராவுக்கு கடும் போட்டி கொடுத்து இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதற்கு முழு காரணம் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தரமான மருத்துவம், சுகாதாரம் நடவடிக்கை ஆகும். தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா வைரஸ் பரவிய காலம் முதலே மருத்துவமனைகளை ஆய்வு செய்து, ஆய்வு கூட்டங்கள் நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட கோரி மனு… தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்கத்தில் மே 3 வரை ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட […]

Categories
அரசியல்

நாங்க தான் டாப் ….!! ”உச்சம் தொட்ட தமிழகம்” ஹீரோவான எடப்பாடி…!!

கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை பெற்ற 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. முன்மாதிரியான தமிழகம் : குறிப்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்தியாவிலே முதலிடம்…! ”அடிச்சு தூக்கி மாஸ்” காட்டிய தமிழகம் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்ட்டவரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையியும் அதிகரித்து வந்ததால் நாடுமுழுவதும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குவ கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டத்தில் 600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 572 பேர் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முடியும் வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மே 3 வரை வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை கடைபிடிக்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரடங்கின் போது தொழில்நுட்ப […]

Categories
அரசியல்

மே 3க்கு பின்….! ஊரடங்கா ? ஒரே அறிக்கையில் உணர்த்திய தமிழக அரசு ….!!

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. சமூக விலகலால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, மக்களை வீடுகளில் முடக்கி வைத்துள்ளனர். இதனால் தனிநபர் பொருளாதாரம் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக நேற்று அமெரிக்காவில் கச்சா எண்ணெய் ஒரு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு போட்ட உத்தரவு….! ”ஆடி போன பள்ளி, கல்லூரிகள்” மகிழ்ச்சியில் மாணவர்கள் …!!

பள்ளிகள், கல்லூரிகள் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு என்பது தற்போது அமலில் உள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற குறுந்செய்தி, போன் அழிப்பு வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டு இருந்தனர். தமிழகத்தின் முதலமைச்சர் கூட இதுமாதிரி கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு குறுஞ்செய்தி மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பள்ளி, கல்லூரி […]

Categories
அரசியல்

அவர்களை நாம் கவனிக்க தவறிவிட்டோம் – கமல் வேதனை …!!

விவசாயிகளை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். வல்லரசாகும் கனவிலும், பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு தனது சுகாதாரத்தை காக்கும் பொறுப்பில் இவ்வளவு பலவீனமாக இருக்க கூடாது. எல்லைக்கு அப்பால் இருக்கும் ஆபத்தை விட, நாட்டின் உள்ளிருக்கும் ஆபத்துகள் இன்னும் பெரிது. உலக […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகள் மீதான பார்வையை மாற்றுங்கள், கனவை தூசிதட்டி எடுங்கள் – கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு கடந்தகால தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு வழங்கியுள்ளது என கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப் படுத்துவது என்பது தேசிய நடவடிக்கையாக அரசு ஆரம்பிக்க வேண்டிய முக்கியமான பணி. உத்தரவாதமின்றி உழைக்கும் அவர்களுக்கு இது தான் முன்னேற்றத்தின் வழி. அப்போதுதான் வருமான வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கையும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நான் தருகின்றேன்…! ”விஜயகாந்த் எடுத்த முடிவு” பெரிய மனசு வேணும் …!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்து இறந்த இரண்டு மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணங்களால் உடலை தூக்கிக்கொண்டு வேறு, வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய ஒரு அவல நிலை ஏற்பட்டது. மருத்துவரின் உடலை இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். மருத்துவர்களுக்கு செய்யக்கூடிய மரியாதை இதுதானா என்று வீடியோ மூலமாக மருத்துவர்களும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: 10ஆம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – தமிழக அரசு

10ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைசர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த உள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆல் பாஸ் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதற்கு தமிழக முதலமைச்சரும் விளக்கம் அளித்திருந்தார். குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வானது […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு – 20 பேர் கைது …!!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பற்றுள்ளனர். சென்னையில் கொரோனா காரணமாக மருத்துவர் இறந்து போனார். அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய கீழ்பாக்கம் மையானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உரிய அனுமதி பெற்று அங்கு அடக்கம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் திடீரென அந்த பகுதியில் கூடிய பொதுமக்கள் அங்கு வந்து இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அதே போல […]

Categories
அரசியல்

தூக்கி வாரி போட்ட சென்னை…. கொரோனாவால் ஏற்பட்ட சோகம் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டதில், தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,477 பேராக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 40,876 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன 21,381 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 20 பேர் அரசு முகாமிலும் கண்காணிப்பில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல சென்னை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு 300யை நெருங்குகின்றது …..!!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 400யை தாண்டியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கின்றதோ அதற்கு இணையாக அல்லாமல் குறைந்த அளவிலே தினமும் குணமடைந்து மக்கள் வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததாலும் கொரோனா பாதித்தவர்களுக்கு மரணம் இல்லை, குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா – மேலும் ஊரடங்கு நீட்டிப்பா ?

குஜராத்தில புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஊரடங்கு நீடிக்குமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,067 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு  இதுவரை நாடு முழுவதும் 527 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்ற நிலையில் மகராஷ்டிராவில் 3,648 பேருக்கும், டெல்லியில் 1,893 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் 1,402 பேருக்கும், தமிழகத்தில் 1,372 பேருக்கும் கொரோனா  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் 82 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30ற்கும் கீழாக இருந்து வந்தது. இதனால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. நேற்று திடீரென 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா கட்டுக்குள் இல்லை என்று மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விடுமுறை கிடையாது, வழக்கம் போல செயல்படும் – அதிரடி முடிவு எடுத்த நீதிமன்றம் ….!!

நீதிமன்றங்களுக்கு உள்ள கோடை விடுமுறை இந்த முறை கிடையாது என உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், முக்கியமான வழக்குகள் மட்டும் வீடியோ மூலம் நடைபெற்று வருகின்றனர். இந்த காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமைநீதிபதி தலைமையில் 7 மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த மூன்று முறையாக  கூடி நீதிமன்ற செயல்பாடுகள் குறித்த முடிவுகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன விலைக்கு வாங்குனீங்க ? கணக்கு கேட்கும் ஸ்டாலின் ..!!

தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன்  நடக்க வேண்டும் என முக. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், கொரோனோ வைரஸ் இருப்பதை ஆரம்பக்கட்டத்திலேயே அதிவிரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீனாவில் இருந்து டெல்லிக்கு கருவிகள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 24,000 கருவிகள் நேற்று சென்னை வந்தடைந்தது. அந்த கருவிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

பைசா கிடையாது, இலவசமாக உணவு – ஆவடியை கலக்கும் அம்மா மெஸ் …!!

ஆவடியில் உள்ள அம்மா உணவகத்தில் கட்டணம் இன்றி சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசாங்கமும், சுகாதாரத் துறையும்  ஏராளமான அறிவுறுத்தலை வழங்கி, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் பொது மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது. பலர் சாப்பிட உணவு இன்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி நடந்து தான் போகணும், பைக்_க்கு தடை போட்ட சென்னை – புது உத்தரவு …!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. கொரோனா நோய் தொற்றை தடுக்க மாநில அரசுக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, பல்வேறு உத்தரவுகளை மாநில அரசு, மாவட்ட நிர்வாகங்கள் பிறப்பித்து வருகின்றனர். குறிப்பாக எச்சில் துப்பினால் அபராதம், மாஸ்க் அணிய வில்லை என்றால் அபராதம் என்றெல்லாம் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை அதிகம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கேரளாவை தட்டி தூக்கிய தமிழகம் – அரசுக்கு குவியும் பாராட்டு …..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 283 பேர் குணமடைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல மாநில அரசாங்கங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமிருக்கிறது. […]

Categories
அரசியல்

தமிழ்நாடுன்னா சும்மாவா…. கேரளாவை மிஞ்சிய மருத்துவம்…. குவியும் பாராட்டு …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 283 பேர் குணமடைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல மாநில அரசாங்கங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமிருக்கிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொத்தாக கிளம்பிய தமிழகம்….. கெத்தாக நிற்கிறது…. அசத்திய மருத்துவர்கள் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 103 பேர்  கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு 40க்கும் கீழாக தினமும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்தது. இன்று தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323ஆக உயர்ந்துள்ளது. 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 50-ஐ கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய […]

Categories
அரசியல் சற்றுமுன்

நீங்க சொல்லுறத கேட்க முடியாது, எங்களுக்கு நிறையா வேலை இருக்கு – மாஸ் காட்டிய முதல்வர் ..!!

அரசை குறை கூறுவதற்காக சும்மா, சும்மா திமுக அறிக்கை விடுகின்றது என முதலவர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியருடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எதிர்க்கட்சியினர் விமர்சனம் குறித்த கேள்விக்கு, எதிர்கட்சினர் பேசுவதை பொருட்படுத்துவது கிடையாது. பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. உயிரோடு விளையாடுவதெல்லாம் சரியில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். தினந்தோறும் எதாவது அறிக்கை […]

Categories
கள்ளக்குறிச்சி கோயம்புத்தூர் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

170 கி.மீ தூரம் செருப்பில்லாமல் நடந்தே வந்த சிறுவன்! காவலர்கள் செய்த பெருஉதவி!

கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி  செல்வதற்கு 7 வயது சிறுவன் உட்பட 16 பேர் 170 கிமீ நடந்தே வந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த  32 வயதான அய்யாசாமி என்பவருக்கு,  28 வயதுடைய செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியரின் 7 வயதான சபரிநாதன் என்ற மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் கோவையில் கட்டுமான தொழில் செய்ய அய்யாசாமி குடும்பத்துடன் சென்றார்.. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி முதல் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்க என்ன மருத்துவரா ? இப்படி அரசியல் செய்யுறீங்க – வெளுத்து வாங்கிய முதல்வர் …!!

அரசை குறை கூறுவதற்காக சும்மா, சும்மா திமுக அறிக்கை விடுகின்றது என முதலவர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியருடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எதிர்க்கட்சியினர் விமர்சனம் குறித்த கேள்விக்கு, எதிர்கட்சினர் பேசுவதை பொருட்படுத்துவது கிடையாது. பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இன்றைக்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றோம். உயிரோடு விளையாடுவதெல்லாம் சரியில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவர்களை யாரும் தடுக்க கூடாது – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு …!!

சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்துள்ளனர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதில்,  சேலத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படுவதற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியே வரல… தாயம் தான் விளையாடினோம்: பூந்தமல்லியில் இருவருக்கு கொரோனா!

சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் தாயம் விளையாடியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தமல்லியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. அதில் 6வது வார்டில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது குடும்பம் மற்றும் அருகில் உள்ள 7 குடும்பங்கள் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

குட் நியூஸ் : பொதிகை டிவியில் 10ஆம் வகுப்பு பாடங்கள் …!!

பத்தாம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக மார்ச் 27ஆம் தேதி ஆரம்பமாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் குறையாத காரணத்தினால் மக்கள் நல்வாழ்வு துறை கொடுக்கும் விவரங்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் […]

Categories
அரசியல்

போன மாசம் பாருங்க, இந்த மாசம் பாருங்க – விலையை விளக்கிய முதல்வர் ..!!

கடந்த மாதத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். […]

Categories
அரசியல்

அவர்கள் மூலமாக தான் கொரோனா வந்துள்ளது – கடுமையாக சாடிய முதல்வர் ..!!

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வந்துடுச்சு…. கொரோனவை விரட்ட தயார் – ரெடியான மத்திய அரசு …!!

இந்தியாவுக்கு சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டில் 3 லட்சம் உபகரணம் வந்துள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்க தொடங்கிய சீனாவை விட இந்தியாவில் தான் அதிக மக்கள் தொகை உள்ளதால் உலக நாடுகளின் பார்வை நம் நாட்டின் மீது விழுந்துள்ளது, கொரோனவை இந்தியா எப்படி கையாளுகின்றது என உலக நாடுகள் உற்று […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது: முதல்வர் பழனிசாமி

கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன என கூறினார். மேலும் அவர் கூறியதாவது, ” நாள்தோறும் சராசரியாக 5,590 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் ஜனவரி மாதமே தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 15ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் வேகமாக பரவிவரும் நிலையில்கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனவை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இருந்து கொண்டு காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். அதேபோல உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக […]

Categories
உலக செய்திகள்

2022வரை இப்படி தான் இருக்கணுமா ? உலக மக்களுக்கு எச்சரிக்கை ….. !!

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருப்பவர்களை குணப்படுத்த உரிய தடுப்பு மருந்து இல்லாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவில் முதலில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை அதிகரித்து, மக்களின் உயிரை காவு வாங்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால், தினமும் மரணத்தின் பிடியில் மக்கள் சிக்கியுள்ளனர். கொரோனா பரவாமல் இருக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் சமூக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக போட்ட உத்தரவு….. சட்டத்தை நாடிய திமுக…. வென்று அசத்தியது …!!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களை நிவாரணம் வழங்க விரும்புவர்கள் அனுமதி பெற தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி விடுவதால், சமூக தொற்றாக மாறிவிடக் கூடாது என்பதை உணர்ந்த தமிழக அரசு, ஊரடங்கு காலத்தில் வறுமையில் பாதிக்கப்பட்டு, உணவின்றி திரிபவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக சென்று உணவு கொடுக்க தடை விதித்தது. மேலும் அவர்கள் மாநகர ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடம் தேவையான உணவுப் பொருட்களை வழங்கலாம் என்றும், நிவாரண உதவி பணமாக இருந்தால் முதல்வரின் […]

Categories
தேசிய செய்திகள்

பக்கத்துல இருக்கு….. பட்டைய கிளப்புது….. வியந்து பார்க்கும் தமிழகம் …!!

கேரளாவில் மாநிலம் கொரோனா வைரஸை வேகமாக கட்டுப்படுத்தி வருவது இந்திய மக்களை திரும்பி பார்க்க வைக்கின்றது. இந்தியா முழுவதும் வேகமாக பரவி கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனனர். மத்திய அரசு கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 21 நாட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று பிரதமர் அறிவித்தார். ஆனாலும் கடந்த சில வாரங்களாகவே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவின் ”ஹாட்ஸ்பாட்” மாவட்டங்கள் வெளியீடு …!!

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் தொடங்கினால் வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏப்ரல் 20ம் தேதிக்குப் பின்னர் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உஷாரா இருங்க…. மத்திய அரசு எச்சரிக்கை…. உங்க மாவட்டமும் உண்டு ..!!

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் தொடங்கினால் வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏப்ரல் 20ம் தேதிக்குப் பின்னர் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு இன்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

22 மாவட்டங்களை எச்சரித்துள்ள மத்திய அரசு – உங்க மாவட்டம் உண்டா ?

தமிழகத்தில் 22 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்த நிலையில் 21 ஆவது நாளான நேற்று மக்களிடையே பேசும்போது மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து  மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிளான் பண்ணி அடித்த எடப்பாடி…. மூக்குடைந்த திமுக…. ஹீரோவான அதிமுக ..!!

திமுக நடத்த இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை எடப்பாடி தனது அரசியல் தந்திரத்தால் முடக்கியுள்ளார். உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்களை வீட்டில் முடங்கி அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்ற சூழலை நாம் பார்க்கிறோம். கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் பாதிப்பு, உயிரிழப்பு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் பல்வேறு நாடுகள் கொரோனவை கட்டுபடுத்த முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தாலும்,  ஆளும்கட்சியுடன் அமர்ந்து பேசி கொரோனவை கட்டுப்படுத்த, […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வம்பு செய்யும் திமுக…. எதிர்க்கட்சி இப்படியா ? முகம் சுளிக்கும் மக்கள் …!!

நாளைய தினம் திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு காவல்துறை தடை வித்திட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு நிறைவடைய இருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார்.   இதனிடையே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் செய்த ஸ்டாலின்….. செக் வைத்த எடப்பாடி…. ஏமாந்து போன திமுக …!!

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு நிறைவடைய இருந்த நிலையில் காலை 10 மணிக்கு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார். இதனிடையே தமிழகத்தில் நடைபெறும் கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆண்கள் 15 பேர்….. பெண்கள் 16 பேர்…. ஒரே நாளில் 6509 பேருக்கு சோதனை …!!

இன்று ஒரே நாளில் 6509 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், 28,711 வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாகவும், 135 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளதாகவும், 68, 519 பேர் 28 நாள் கண்கணிப்பை முடித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் 16 அரசு பரிசோதனை மையமும்,  9 தனியார் பரிசோதனை மையமும் என மொத்தம் 25 மையங்கள் உள்ளன. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மே 3வரை ஊரடங்கு தான்….. ஆனால் உங்களுக்கு இல்லை – மகிழ்ச்சியான உத்தரவு ..!!

தமிழகத்தில் நாட்டு படகில் சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு மீனவர்களுக்கென்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போதைய ஊரடங்கு காலம் மீன்பிடி தடை காலம் கருதி விசைப்படகுகள் மீன் பிடிப்பில் ஈடுபட அனுமதி இல்லை. தமிழகத்தில் நாட்டுப் படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுகள் தொடர்ந்து மீன் பிடிக்கலாம். படகு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீங்க ஒன்னும் சொல்லுறீங்க….. அவுங்க ஒன்னு சொல்லுறாங்க …. குழம்பும் சென்னை வாசிகள்

வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணியும் விவகாரத்தில் குழப்பம் எழுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கின்றது. அங்கு மட்டும் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்கும்போது வெளியே வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று நேற்று  சென்னை  மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தவர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மருந்தகங்களில் முகக்கவசம் இல்லை என பொதுமக்கள் தெரிவித்து கைக்குட்டை, துண்டு, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

யார் சொல்லுறத கேட்குறது – தெரியாமல் திணறும் சென்னை மக்கள் …!!

முககவசம் அணியும் விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் சென்னை வாசிகள் குழம்பி தவிக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கின்றது. அங்கு மட்டும் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்கும்போது வெளியே வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று நேற்று  சென்னை  மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தவர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மருந்தகங்களில் முகக்கவசம் இல்லை என பொதுமக்கள் தெரிவித்து கைக்குட்டை, துண்டு, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடலானா ரூ. 500 வசூல்….. சென்னை போலீசார் நடவடிக்கை …!!

சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களிடம் ரூ 500 அபராதம் விதிக்கப்டுகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தில்  சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று நேற்று உத்தரவிட்டபட்டது. வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய தவறும் பட்சத்தில் அவர்களுடைய […]

Categories

Tech |