கரூர் மருத்துவக்கல்லுரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் இறுதி நாளான இன்று ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநில அரசாங்கங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை […]
Tag: #தமிழ்நாடு
சென்னையில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. அந்தக்ககையில் தற்போது சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய […]
சென்னையில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. அந்தக்ககையில் தற்போது சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய […]
கொரோனா பரிசோதனைக்கு காது-மூக்கு-தொண்டை நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கடிதத்தில் கூறியிருப்பதாவது “கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களின் சளி மட்டும் உமிழ்நீரை மாதிரியாக எடுக்க வேண்டியது அவசியம். அதற்கு பயிற்சி எடுத்த மற்றும் தகுதி வாய்ந்த நிபுணர்களை பயன்படுத்த வேண்டும் . அவ்வகையில் மூக்கு, காது, தொண்டை நிபுணர்களை மாநில அரசு விரைவாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்து […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 58 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார். […]
தமிழகத்தில் 34 மாவட்டதிற்கு பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 58பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 33,850 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 63,380 பேர் 28 நாள் தனிமை முடிந்தவர்களாக உள்ள நிலையில் 136 பேர் அரசு முகாமில் […]
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதியில் தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி இன்றோடு முடிப்பதற்கு அட்டவணைப்படுத்தப்பட்ட இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு இதற்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொது தேர்வு […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 58 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார். […]
தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் மே மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். இதில் தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் நாளையுடன் நிறைவடைய இருக்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கின்றாரார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து […]
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் அறிவித்தார். பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதோடு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும். பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான […]
தமிழகத்தில் 30ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் சார்பில் வெளியிடப்படுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144இன் படி ஊரடங்கு நீடிக்கப்படுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், உலக சுகாதார அமைப்பின் அறிவுரைபடியும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகரித்து விடக் கூடாது என்பதை கருத்தில் […]
டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் ஐஏஎஸ் தற்போது நியமிக்கப்பட்டு இருக்கிறார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி காலம் என்பது தலைவராக இருப்பவர் 62 வயது நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம். அதன் அடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அருள்மொழி ஐஏஎஸ் டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவியேற்றார். அவரின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது பாலச்சந்திரன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பாலச்சந்திரன் வணிகவரி, பதிவுத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார். டிஎன்பிஎஸ்சி […]
தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உணவு பொருட்கள் வழங்க அரசு தடை விதிக்கவில்லை, அறிவுறுத்தியது என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் […]
கொரோனா தடுப்பு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 1,63,477 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்களை கைது செய்து வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றார்கள். அதேபோல போக்குவரத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்கிறார்கள். ஊரடங்கு மீறியதாக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 636 பேரை காவல்துறை கைது செய்து ஜாமினில் வெளியே விட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 1,63,477 வழக்குகள் பதிவு […]
தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உணவு பொருட்கள் வழங்க அரசு விதித்த தடையை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக […]
தமிழக முதல்வரின் அரசியல் வியூகத்தை தனக்கான அரசியல் ஸ்கோராக முக.ஸ்டாலின் மாற்றியுள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொள்ள போகும் நடவடிக்கை குறித்து அனைத்து எதிர்கட்சியினரிடமும் ஆலோசித்தது. பிரதமர் மோடி காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். அதே போல முன்னாள் பிரதமர், முன்னாள் குடியரசுத்தலைவர் என அனைவரிடமும் மத்திய அரசு ஆலோசித்து தான் கொரோனா குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதே போல அண்டை மாநிலமான கேரளாவிலும் ஆளும் […]
தமிழ்நாடு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முன்னோடியாக இருப்பதை பாராட்ட மனமில்லாமல் முதலமைச்சரை இகழ்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த பொழுது, “கொரோனா உலக நாடுகளை கட்டிப்போட்ட நிலையில் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதியே மால்கள், தியேட்டர்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகளவு கூடும் இடங்களை மூடுவதற்கு முன்னெச்சரிக்கையாக […]
கள்ளை பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கேட்டுள்ளார் இந்தோனேசியாவில் கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பனை மரங்களிலிருந்து கள் இறக்கி புளித்த கள்ளை கிருமி நாசினி தயாரிக்க முக்கிய பொருளாக பயன்படுத்தி வருகின்றனர் என தமிழ்நாட்டு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “கொரோனா வைரஸ் இந்தோனேசியாவில் இருக்கும் பாலித்தீவில் பரவ தொடங்கியதை அடுத்து அங்கு கிருமிநாசினி […]
தமிழகத்தில் 34 மாவட்டங்களை பாதித்துள்ள கொரோனாவால் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த ஒருவர் இன்று மரணமடைந்துள்ள நிலையில் இன்று 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 39,041 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 58,189 பேர் 28 நாள் தனிமை முடிந்தவர்களாக உள்ள நிலையில் 162 பேர் தனி வார்டில் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 50 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை மகாராஷ்ரா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்ததால் கொரோனா பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை […]
தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 இல் இருந்து 1075 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 23 பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் 14 ஆய்வகமும், தனியாரில் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10875ஆக […]
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 34 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரசால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பேசுகையில், தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 லிருந்து 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறினார். இதனால் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. […]
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு விட்டது என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை செயலாளர் சண்முகம், கொரோனா பரிசோதனையை மிகவும் தீவிரப்படுத்த வேண்டும். நாம் செய்தது பி.சி.ஆர் டெஸ்ட் தான் . பி.சி.ஆர் டெஸ்ட் செய்வதற்கு 15,000 கிட்டுகள் நம்மிடம் இருக்கின்றது. அதனால் சோதனை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தனிமையில், கண்காணிப்பில் உள்ளவர்களை சோதனை நடத்த தேவையான பி.சி.ஆர் கருவிகள் நம்மிடம் உள்ளது.ரேபிட் […]
தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட் டெஸ்ட் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டது என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது குறித்து இன்று செய்தியலாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 இலிருந்து 969 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். ஈரோட்டை சார்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் உயிரிழப்பும் 10 ஆக […]
ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி அறிவிக்கும் அறிவிப்பை தமிழ்நாடு முழுமையாக கடைபிடிக்கும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகள், கொரோனா கட்டுப்படுத்துதல் பகுதிகளில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை நடத்தப்படும்.ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாடு தழுவிய முடிவை பிரதமர் மோடி அறிவிப்பார். பிரதமரின் அறிவிப்பை ஏற்று செயல்படுத்துவோம். ஊரடங்கு கடைபிடிக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றியும், பாராட்டும் […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969ஆக […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தொடங்கி உலகையே மிரட்டும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவுக்கு 1000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து இருக்க கூடிய நிலையில் அதற்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு பெருமளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் […]
ஈரோட்டில் கோரோன் வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்து மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு […]
சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி குணமடைந்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வந்த செல்வி (54) , தேவ சேனா (84) ஸ்ரீ ராம் (24 ) ஆகிய மூன்றுபேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, அதே போல அவர்கள் மூன்று பேரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்கள். இந்நிலையில் தற்போது […]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் 7447 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 643 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 239 உயிரிழப்புகளை சந்தித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1574 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு 110 பேர் மரணமடைந்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் […]
தமிழகத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருக்கிறார்கள். சமூக விலகலை கடைப்பிடித்து அன்றாட பொருட்களை வாங்கி செல்ல முடியாத நிலை நிலவுகின்றது. இந்நிலையி கூட்டுறவு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 500 ரூபாய் மதிப்பில் விலையிலான மளிகை பொருட்கள் தொகுப்புகளை […]
கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தபட்ட பகுதியில் இருந்தவர்கள். கொரோனா அறியப்பட்டவர்கள் 5 பேர் மூலமாக 72 […]
தமிழகத்தில் 34 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரசால் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்த 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று தெரிவித்த அவர் தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் உலக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோன வைரஸின் தாக்கத்திற்கு தமிழகமும் தப்ப வில்லை. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் 2ஆம் இடத்தில உள்ள தமிழகத்தில் 834 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு 8 பேர் […]
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் அத்தியாவசிய தேவை தவிர்த்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு கொண்டே வருகிறது. இருப்பினும் விதிமுறைகளை மீறுவதால் அவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த […]
இன்று கொரோனா பாதித்த 96 பேரில் 26 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா பாதித்தவர்களில் அதிகபட்சமாக ஈரோட்டில் 26 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் […]
கொரோனா நடவடிக்கைகளில் அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வரிடம், குறிப்பிட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த முதல்வர், எந்த மருத்துவமனை என்று சொல்லுங்க ? என்று பதில் கேள்வி எழுப்பி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்படுள்ளார் என்று அறிவித்து மருத்துவர்களை நியமித்துள்ளோம், ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று விளக்கம் […]
தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலவர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், தமிழகத்தில் உள்ள சுமார் 3 லட்சம் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு விலையில்லா நிவாரண பொருட்கள் இன்னும் இரண்டு நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 111 குளிர்பதன கிடங்குகள் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சமூக இடைவெளியை கடை பிடிப்பதற்காக காய்கறிகள் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு தடுப்பு நடவடிக்கைக்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் […]
தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை மீறியவர்களிடம் ரூ 40 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே வரவேண்டும். தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று மத்திய மாநில அரசு அறிவுறுத்தியது. ஆனாலும் தடையை மீறி பலர் வெளியே வந்ததக்க பலர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. […]
கேன்சர் மருந்து கிடைக்காமல் நீலகிரியில் அவதிப்பட்ட நோயாளிக்கு கேரள தீயணைப்பு துறையினர் மருந்து வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த உதவிகரமாக இருந்தாலும் மறு பக்கம் அத்தியாவசிய மருத்துவ உதவிகள் கிடைப்பது தடைபட்டு நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கேரள தீயணைப்புத்துறை, “அவ்வாறு அவதிப்படும் நோயாளிகள் 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சரியான தகவலை தெரிவித்தால் உதவி […]
தலைமை செயலாளர் காவல் துறையினரை கண்டிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் ஜெயசந்திரன் மற்றும் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் கூட்டாக, தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியவும், பரவுவதை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனோவை தடுப்பதற்கு சுகாதாரமான முறையில் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு தண்ணீர் விநியோகம் இல்லை என்றால் சுகாதாரம் என்ற பேச்சுக்கே […]
ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மளிகை கடைகள் செயல்பட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக இருந்து வருகிறது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் திடீரென்று வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது முதியவர் ஒருவர் திடீரென்று கொரோனா பாதிக்கப்பட்டதால் உயிரிழந்தார். […]
விழுப்புரத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட இளைஞர் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை சம்மந்த பட்ட மாவட்ட சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றது. டெல்லியிலிருந்து நேர்காணலுக்கு வந்த இளைஞர் கொரோனா பரிசோதனைக்காக […]
சென்னையில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 48 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதித்த 21 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் இதன் […]
தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆய்வு முடிவுக்காக 344 பேர் காத்திருக்கின்றனர். முகக் கவசங்கள் […]
கொரோனாவின் காரணமாக உயிரிழந்த நபரை மாரடைப்பால் இறந்தார் என்று இறுதிச்சடங்கை முடித்த சம்பவதிற்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பீலி ஜமால் முஹம்மது. தொழிலதிபரான இவர் சென்னையில் மண்ணடியில் வசித்து வந்துள்ளார். தொழில் தொடர்பாக தாய்லாந்து மற்றும் துபாய் சென்று சென்னை திரும்பிய ஜமாலை விமான நிலையத்தில் கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதித்த அதிகாரிகள் அவரை வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என முத்திரையிட்டு அனுப்பினர். கடந்த 2ஆம் தேதி கடுமையான […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 621 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]