தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக முதலவர் அறிவித்துள்ளார். கொரோனா நோய் பரவுவதை தடுக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு வருடத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்த மத்திய அரசு அதனை கொரோனா தொற்று […]
Tag: #தமிழ்நாடு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை வேகப்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களை எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன. முன்னதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் முழு […]
வணிகர்கள் அரசுக்கு செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டத்தை செலுத்த தேவையில்லை என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் பிறப்பித்துள்ளார். அந்த அடிப்படையில் தற்போது நெல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பெருங்காயம், புளி, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் ஒரு சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது நிலவிவரும் சூழலை கருத்தில் கொண்டு விவசாயிகளிடமிருந்து […]
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில்,தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571இல் இருந்து 621 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களை தவறாக சித்தரிக்க கூடாது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 205 […]
கொரோனாவை ஒற்றுமையுடன் எதிர்த்து போராட நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை ஒளி ஏற்றி பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 21 நாள் நாடுமுழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொரோனாவை எதிர்க்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை அதனை வலியுறுத்தி அனைவரும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை […]
கொரோனாவை ஒற்றுமையுடன் எதிர்த்து போராட நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை ஒளி ஏற்றி பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 21 நாள் நாடுமுழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொரோனாவை எதிர்க்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை அதனை வலியுறுத்தி அனைவரும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
தமிழக்த்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த 60 வயது நபர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏப்ரல் 1ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார. ஏற்கனவே இராமநாதபுரத்தை 71வயதான நபர் கொரோனாவால் சென்னை ஸ்டாலின்லி மருத்துவமனையில் உய்ரிழ்ந்தார். 2ஆம் தேதி காலை 9.45க்கு அனுமதிக்கப்பட்ட 71வயதான நபர் 2ஆம் […]
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 267ஆக அதிகரித்துள்ளது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த எண்ணிக்கை 3,072லிருந்து 3,374ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேரும், தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேருக்கும், கேரளாவில் 306 பேருக்கும், தெலுங்கானாவில் 269 பேருக்கும், உ.பியில் 227 பேருக்கும், ராஜஸ்தானில் 200 பேருக்கும் கொரோனா பாதிப்பு […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமான பயணிகளை தனிமைப்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. இதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்தவர்கள் 28 நாட்கள் தங்களை வீட்டிற்குள்ளே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் பெயர், எண் ஆகியவற்றை […]
கொரோனா நோய் தான் நம்முடைய எதிரியே தவிர, கொரோனா நோயாளி இல்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையை ஒட்டுமொத்த இந்திய நாடும், ஒருமித்த கருத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய நிலையில் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருந்து ”யாரும் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம், அரசு சொல்வதை கேட்போம்” என்ற பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளை சொல்லி வருகின்றார்கள். மாநில முதல்வர்களாக […]
தமிழகத்தில் கொரோனாவுக்கு இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த 52 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு (03.04.20) அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று காலை 7.44 மணிக்கு உயிரிழந்தார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்போது […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரான்ஸ் நாட்டில் 6507 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி […]
தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதித்தவர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 411ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் 309ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 411ஆக அதிகரிப்பு 7 பேர் குணமடைந்த நிலையில் 1580 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 484 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட் செய்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பதிவிட்ட ட்விட்டில், தமிழகத்தில் 2,10,538 பயணிகளை ஸ்க்ரீன் […]
டெல்லி மாநாட்டில் பங்கேற்று சேலம் திரும்பி வீட்டுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பிய ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 300க்கும் அதிகமாகியுள்ளது. கொரோனா பாதித்த 6 பேர் குணமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பலரையும் கண்காணித்து, அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சைகளை தமிழக சுகாதாரத்துறை […]
1000 ரூபாய் நிவாரண தொகை வீட்டிற்க்கே வந்து வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்கவில்லை, முழுமையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் போது கூட பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க மாநில முதல்வர்களை அறிவுறுத்தினார். தமிழகத்திலும் பல்வேறு […]
அரசு ஊழியர்களுக்கு சம்பளபிடித்தம் செய்யப்படமாட்டாது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். வேளச்சேரியில் வெளிமாநிலத்தவர்களை தங்கவைக்கப்பட்டுள்ள முகாமில் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிய தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று நோய் என்பதால் பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஏப்ரல் மாத இலவச ரேஷன் பொருட்களை இந்த […]
சென்னையில் 24 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்ட்டுள்ளதை பொது சுகாதாரத் துறை உறுதி செய்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக சென்னை விமான நிலையத்திற்கு ஓமன், அயர்லாந்து, லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களை சோதனை செய்ததில் கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேரை பொது சுகாதாரத் துறையும், சென்னை மாநகராட்சியும் தனிமைப்படுத்தி உள்ளது. அதிலும் நோய் தொற்று உள்ள […]
மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த நாமக்கல் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவன் பலியாகியுள்ளார். உயிரிழந்த 22 வயதான லோகேஷ் மகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் பயிற்சி பெற்று வந்தார்.லோகேஷ் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் வேளாண் உணவுப் பொருள் தயாரிக்கும் பயிற்சி பெற்று வந்தனர். ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து ரத்தானதால் 30 பேரும் தமிழகம் நோக்கி நடந்து வந்தனர். […]
மதுரையில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு மார்ச் 23 ஆம் தேதி 144 தடை உத்தரவை பிறப்பித்தது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் பலரும் தடையை மீறி தேவையில்லாமல் வெளியே உற்றித்திரிவதால் தமிழகம் முழுவதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அந்த […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 124ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1238 ஆக அதிகரித்துள்ள நிலையில் 123 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 30யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 234 பேருக்கும், மகாராஷ்டிராவில் 216 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு […]
டெல்லி சென்று திரும்பிய புதுக்கோட்டையை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 பேர் குணமைடைந்த நிலையில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57 அதிகரித்து அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இதில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது டெல்லி நிஜாமுதீன் […]
மேலப்பாளையத்தில் அனைத்து வழிகளும், தெருக்களும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர் தூத்துக்குடி, 4 கன்னியாகுமரி, 18 நாமக்கல் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலாளர் சண்முகம் கறிக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கை தனிமை முகமாக பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் தெரிவித்து மாநகராட்சிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைக்க சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக அறக்கட்டளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக அறக்கட்டளை தலைவரும் மேலாண்மை அறங்காவலருமான மு.க ஸ்டாலின் எழுதிய […]
மார்ச், ஏப்ரல் மாத வாடகையை இரண்டு மாதம் கழித்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள […]
பயிர்க்கடன் செலுத்த 3 மாதம் காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 IAS அதிகாரிகள் கொண்ட […]
ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தூரிதப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே புதிய மருத்துவர்கள், புதிய செவிலியர்கள், புதிய மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அதிரடி காட்டியுள்ளது தமிழக அரசு வழங்கி. ஒப்பந்த முறையில் மேலும் இரண்டு மாதங்கள் தற்காலிக நியமனம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. 2 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் […]
தமிழகத்தில் சுமார் 4 லட்சம் பேரிடம் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு நடத்தப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 6 பேர் குணமடைந்து இருக்கிறார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் காய்ச்சல், சளி, சுவாசக் கோளாறு இருக்கிறதா என 12 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று 3 லட்சத்து 96 ஆயிரத்து 147 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா […]
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினருடன் முதலவர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா […]
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதன் […]
கொரோனாவை தடுப்பதில் அரசுக்கு நிதி என்பது ஒரு தடையே இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 1,024 பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 96 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தை பொறுத்த வரை 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்து 5 […]
கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் இருந்து பல தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் பொதுமக்களும் கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தியை பரப்ப வேண்டாம் எனவும், அப்படி தவறாக தகவல் பரப்பினால் […]
தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று […]
தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று […]
கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 4 பேர் குணமடைந்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் தற்போது […]
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. த அதில், சென்னை மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் 25 வயது ஆண் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி […]
வருமுன் காக்கும் வகையில் நானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு […]
தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லிருந்து 40 ஆக உயர்ந்துள்ளது இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதில், கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதானநபர், காட்பாடியை […]
தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதுவரை கொரோனா வைரசால் 38 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக […]
தமிழக்கத்தில் ஹோட்டல் முழு நேரமும் செயல்படலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து வந்த நிலையில் தேவையில்லாமல் மக்கள் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை ட்விட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையை […]
கொரோனா ஊரடங்கை பலரும் மீறி வருவதால் தமிழக அரசு பல்வேறு நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து வந்த நிலையில் தேவையில்லாமல் மக்கள் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்குக்கு முன்னதாகவே தமிழகஅரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது பள்ளி மாணவர்கள் தேர்ச்சி இன்றி தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் நடைமுறையையும் அமல்படுத்தியது. கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கொரோனா […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 2ஆவது நபர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 23 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மதுரை சார்ந்தவர் மரணமடைந்தார். காஞ்சிபுரத்தை சார்ந்தவர் ஏற்கனவே நலமடைந்து வீடு திரும்பின்னர். 21 பேருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் ஒரு தகவலை பதிவிட்டிருக்கிறார். அது மிகவும் நல்ல மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது. அதாவது இரண்டாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2ஆவது நபர் வட மாநிலத்தைச் […]
அத்தியாவசிய பொருட்களில் தேவை பிரச்சைகளுக்கு கட்டுப்பாட்டு மையம் அமைக்க மத்திய அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 144 , ஊரடங்கு உத்தரவு வெளியானதை அடுத்து மக்கள் பீதியடைந்து அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்காதோ […]
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 10 பேர் உயிரிழந்த […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு […]