Categories
கரூர் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு! பேருந்து கிடைக்காததால்… அவர்கள் எடுத்த திடீர் முடிவால் விபரீதம் .!!

பேருந்து கிடைக்காததால் சொந்தஊருக்கு பைக்கில் சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் விபத்தில் பலியாகினர். சாலை விபத்தில் உயிரிழந்த சரவணன் ,நாகராஜன் ஓசூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் 2 பேரும் சொந்த ஊரான திண்டுக்கல் ஓட்டன்சத்திரத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். பேருந்து கிடைக்காததால் பைக்கில் சென்றுள்ளனர். அமராவதி ஆற்றுப்பாலம் அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது அவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு ….. !!

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.  தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… 12 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா  பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதுவரை தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி : நெல்லை, கோவை முடக்கம் ? மாலை முதல்வர் அறிவிக்கிறார் …!!

திருநெல்வேலி , கோவை மாவட்டமும் முடக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன்  மத்திய அரசு அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 80 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கினர். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஈரோட்டில் இருவருக்கு கொரோனா அறிகுறி!

ஈரோட்டில் வடமாநில இளைஞர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தாய்லாந்தில் இருந்து வந்த […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சற்று குறைவு… மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 40 குறைந்து ரூ 31,688 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 5 குறைந்து ரூ 3,961 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆனது …..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆக அதகிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிருக்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஒருவருக்கும், அதற்கு முன் தினம் ஒருவருக்கும் என இரு 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 3 பேருக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா” – அமைச்சர் உறுதி …!!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் ஒரு நபருக்கு பாதிப்பு சரியாகிவிட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்த அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பாக ஒருவருக்கும், அதற்கு முன் தினம் ஒருவருக்கும் என இரு மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் 3 பேருக்கு […]

Categories
சினிமா மாநில செய்திகள் வானிலை

BREAKING : ”தங்கம் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் அதிர்ச்சி ….!!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 112 உயர்ந்து ரூ 31,728 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 14 உயர்ந்து ரூ 3,966 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ 40.10 க்கு விற்பனை செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

வீட்டிலேயே பத்திரமாக இருங்க… 2 வாரத்தை சரியா பயன்படுத்துங்க… வீடியோ வெளியிட்ட கமல்!

வீட்டிலேயே இருங்கள், பத்திரமாக இருங்கள், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கமல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 3 பேர் உட்பட நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

5 பேர் கிட்ட இருந்து… 25 பேர் கிட்ட பரவும்… விலகி இருங்கள்.. கமல் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 5 பேர் கிட்ட இருந்து 25 பேர் கிட்ட பரவும், அது இன்னும் நூறு பேருக்கு பரவாமல் தடுக்க விலகி இருக்கவேண்டும்  என்று கமல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 3 பேர் உட்பட நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து- உயிரிழந்தோருக்கு ரூ.1 லட்சம்- முதல்வர் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டுவந்தது. கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று […]

Categories
மாவட்ட செய்திகள்

திருமணமாண ஒரே நாளில் தண்டவாளத்தில் செல்ஃபீ எடுத்து கொண்ட தம்பதி … நிகழ்ந்த சோகம்! போலீஸ் விசாரணை..!

திருப்பத்தூர் மாவட்டம் மேம்பட்டி சமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்(29) வாணியம்பாடி புதூர் பூங்குளம் பகுதியை  சேர்ந்த சுமித்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் ஆன முதல் நாளே ராமதாசும் சுமித்ராவும் ஆம்பூர் அடுத்த வீரர் கோயில் பகுதியில் அமைந்துள்ள சென்னை- பெங்களூர் செல்லும் ரயில்வே மார்க்கத்துக்கு சென்றுள்ளனர். பின்னர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு  இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்பு  இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளனர். அப்போது சென்னையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : ”தங்கம் விலை அதிரடி உயர்வு” பொதுமக்கள் கவலை ….!!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 112 உயர்ந்து ரூ 31,728 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 14 உயர்ந்து ரூ 3,966 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ 40.10 க்கு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்-தமிழக அரசு உத்தரவு.!

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அறிய வாய்ப்பு தவறவிடாதீர்கள்.. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை..!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் உதவியாளர் Field  Assistant (Trainee) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2900 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த வேலைவாய்ப்பிற்கு 23.04.2020 அன்று தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதியாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை கிடு கிடு உயர்வு… கவலையில் வாடிக்கையாளர்கள்!

தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 584 உயர்ந்து ரூ 31,616 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 73 உயர்ந்து ரூ 3,952 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 90 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சற்று உயர்வு… கவலையில் வாடிக்கையாளர்கள்!

தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240  உயர்ந்து ரூ 31,272 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ரூ 3,909 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சற்று சரிவு… மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 272  குறைந்து ரூ 30, 672 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 34 குறைந்து ரூ 3,834 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு வீடு வேப்பிலை … கொரானாவை விரட்ட புது முயற்சி .!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆவது நபருக்கு கொரோனா – அமைச்சர் பேட்டி …!!

தமிழகத்தில் இரண்டாவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2ஆவதாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,  சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தனி வார்டில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – அமைச்சர் உறுதி …!!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையை சார்ந்த நபருக்கு குறைவான பாதிப்பு என்பது இருக்கிறது டெல்லியில் இருந்து சென்னை வந்தவருக்கு குறைவான பாதிப்பு இருப்பதால் அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார் சென்னையில் மேலும் ஒருவருக்கு குறைவான பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் இந்த தகவலை தெரிவிக்க மருத்துவ நிபுணர் குழுவில் தீவிரமான சிகிச்சை அளித்துக் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு.. வாடிக்கையாளர்கள் கவலை!

தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 384 உயர்ந்து ரூ 30, 944 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 48 உயர்ந்து ரூ 3, 868 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : அதிரடியாக உயர்ந்த தங்கம்… கவலையில் வாடிக்கையாளர்கள்!

தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 952 உயர்ந்து ரூ 31, 512 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 119 உயர்ந்து ரூ 3, 939 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை தி.நகர் கடைகள் அனைத்தையும் மூடுங்க – ஆணையர் அதிரடி உத்தரவு …!!

கொரோனா முன்னெச்சரிக்கை சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை,  திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் , திட்டமிட்ட திருமண நிகழ்வுகள் மட்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய மனைவி.! கல் நெஞ்சும் கரைய கதறி அழுத கணவன்..! போலீஸ் வலையில் சிக்கிய குடும்பம்

தேனி மாவட்டம் போடி பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் முனீஸ்வரன் -சுப்புலட்சுமி தம்பதியினர்.  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு சியாமளா மற்றும் ராஜேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அண்மையில் பட்டாளத்தில் இருந்து ஊருக்கு வந்துள்ளார் முனீஸ்வரன்  இந்நிலையில் திடீரென  வீட்டில் சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்திருக்கலாம் அதனால் தற்கொலை செய்து கொண்டதாக  அக்கம் பக்கத்தினர் நினைத்து […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : அதிரடியாக சரிந்த தங்கம்… மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 984 குறைந்து ரூ 30,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 123 குறைந்து ரூ 3,820 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் விலை அதிரடி சரிவு… வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 584 குறைந்து ரூ 30,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 73 குறைந்து ரூ 3,870 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை கொன்ற கொடூர தாய் ! மகளின் திருமணத்தால் சிக்கிய சம்பவம்..! விசாணையில் திடுக்கிடும் உண்மை பின்னணி..!

கன்னியாகுமரி மாவட்டம் களியாகாவிளை  பகுதியைச் சேர்ந்த வசந்தா. 49 வயதான இவர்  கணவரை  பிரிந்து  வாழ்ந்து வந்த இவருக்கு லால் கிருஷ்ணன்(13) என்ற மகனும் ஒரு மகளும்  உள்ள நிலையில் அவர்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள் திடீரென  மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து மகனின் இறுதி சடங்குகளை  முடித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா அறிகுறி! பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் 14 பேர் அனுமதி..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த 14 பேருக்கு கொரானா தொற்று உள்ளதா என தீவிர பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவு!  

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக், கிளப் ஆகியவற்றை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக தற்போது பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் கொரோனா தொடர்பான ஆலோசனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விழா மேடையில் பம்பரமாக சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா..! வைரல் வீடியோ.!

JFW வின்  திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் நடிகைகளை கௌரவிக்கும் விதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு  விருது வழங்கப்பட்டது, அதில் கலந்து கொண்ட நடிகை  ஜோதிகாவுக்கு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா சிலம்பம் சுற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை கிடு கிடு உயர்வு… வாடிக்கையாளர்கள் கவலை!

தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 224 உயர்ந்து ரூ 31, 696க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 28 உயர்ந்து ரூ 3,962 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 80 […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் – முதல்வர் வலியுறுத்தல்

வெளிமாநிலங்களுக்கு  தேவையில்லாமல் மக்கள் செல்ல வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.  மேலும் பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு  தவிர்க்க வேண்டும் எனவும் கூட்டம் அதிகமாக உள்ள மற்றும் பொது இடங்களுக்கு வயதானவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் குழந்தைகள் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளார். மேலும் கேரளா ,கர்நாடக  எல்லையோர மாவட்டங்களில்  உள்ள  திரையரங்குகள், வணிக வளாகங்கள் வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளார். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

”தமிழகம் முழுவதும் விடுமுறை” முதல்வரின் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”எல்கேஜி மற்றும் யுகேஜி விடுமுறை” முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு  விடுமுறை தான் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BREAKING : எல்கேஜி மற்றும் யுகேஜி விடுமுறை நிறுத்தி வைப்பு!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு  விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனா இருக்க பயம் ஏன் ? குஷியை ஏற்படுத்திய தங்கம்…. உயர வாய்ப்பில்லை ..!!

இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளநிலையில் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கம் முதலே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 2 நாளாக மளமளவென சரிந்து வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு  சவரன் 33 ஆயிரத்து 256க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 1,152 ரூபாய் குறைந்துரூ 32, 104 ரூபாய்க்கு விற்பனையானது.இந்த நிலையில்தான் இன்று இரண்டாவது நாளாகவும் தங்கத்தின் விலை மேலும் சரிந்திருக்கிறது. ஒரு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : 32 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது ஒரு சவரன் தங்கம்… மகிழ்ச்சியில் மக்கள்!

தங்கம் விலை 32 ஆயிரத்திற்கும் கீழ் சென்று விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சர சரென்று சரிந்தது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 632 குறைந்து  ரூ 31, 472 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 79 குறைந்து ரூ 3,934 க்கு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல்31 […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை அதிரடி சரிவு… மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

தங்கம் விலை கிடுகிடு வென சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சர சரென்று சரிந்தது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,152 குறைந்து  ரூ 32,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 44 குறைந்து ரூ 4,013 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

”தங்கம் விலை கிடுகிடு சரிவு” பொதுமக்களுக்கு அடித்தது அதிஷ்டம் …!!

தங்கம் விலை கிடுகிடு வென சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சரென்று சரிந்தது.   காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1096 குறைந்து  ரூ 32,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.137 குறைந்து ரூ 4020 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா : ”தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை” நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.அதை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை அறிவுறுத்தலை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும். எனவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க அறிவிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று ராஜ குரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி தலைமையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளித்து விட்டு டவலை காயப்போட சென்ற சிறுவன்..! நிகழ்ந்த சோக சம்பவம்

குளித்து விட்டு டவலை காயப்போட சென்ற தர்ஷன் என்ற  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரில் வசிக்கும் தம்பதியரான லிங்கதுரை -உமாராணி. இவர்களது 15 வயது மகன் தர்ஷன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம்  வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிவிட்டு வீடு திரும்பியதும் குளியறையில்  குளிக்க சென்றுள்ளார்.   நீண்ட நேரமாகியும் தர்ஷன் வெளியே வராததால் கதவை தட்டி உள்ளார்கள். அப்போது திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING : நாகையில் மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி.!!

நாகையில் சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும்  போலீசாருடன் மீனவர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீனவ பெண்கள் மீனவர்கள் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்..!

போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது போக்குவரத்து துறை செயலாளர் பிரதாப் யாதவ் உறுதியளித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடலூர் , திருப்பூரில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து  பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள்கடந்த  2 நாட்களாக  ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் போக்குவரத்து துறை செயலாளர் பிரதாப் யாதவ் உறுதியளித்ததை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : அதிரடியாக குறைந்த தங்கம் விலை… மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சென்னையில் தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 குறைந்து  ரூ 33, 312 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ 4,164 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 80 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயின் அலட்சியத்தால் 3 மாத குழந்தை உயிரிழப்பு..!

தமிழகத்தில் உசிலம்பட்டி அருகே தாய் தனது 3 மாத குழந்தையை குளிக்க வைக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (30) – காலாவதி (25) இருவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு யுவஸ்ரீ(2) மற்றும் மோனிஷா  என்ற 3மாத குழந்தையும் உள்ளது. சரவணன் பெங்களூரில் தனியார் கம்பெனி ஒன்றில்  வேலை செய்து வந்ததால் கலாவதி அவரவரது  தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை கிடு கிடு சரிவு… மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சென்னையில் தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று  காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 குறைந்து  ரூ 33, 472 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ 4,184 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 40 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இணையத்தில் வைரலாகும் பள்ளி மாணவனின் கொரானா லீவ் லட்டர் .!!

சென்னை முகலிவாக்கம் பள்ளியை  8ம் வகுப்பு படிக்கும் மாணவன் செல்வராஜ், இவர்  தலைமையாசிரியருக்கு விடுப்பு வேண்டி லீவ் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். அந்த மாணவன் எழுதியுள்ள விடுப்பு கடிதத்தில், ஐயா, “தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. எனவே மற்ற மாணவர்களின் நலன் கருதி நான் நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாள்களை வருகை நாளாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories

Tech |