Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சவரனுக்கு ரூ 264 உயர்வு…!

சென்னையில் தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று  மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 264 உயர்ந்து  ரூ 33, 712 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 33 உயர்ந்து ரூ 4,214 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 80 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அரசு பஸ் ஊழியர்களுடன் வரும் 20-ல் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை..!

இன்று காலை  கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து  பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள்  ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு பஸ் தொழிலார்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை  வரும் 20ஆம் தேதி சென்னை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெறம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு பஸ் ஊழியர்கள்  போராட்டத்தில் […]

Categories
கடலூர் சற்றுமுன் திருப்பூர் மாவட்ட செய்திகள்

BREAKING : அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்

அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்திவருகின்றனர்.  கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து  பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள்   ஈடுபட்டுள்ளனர்  என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை அதிரடி உயர்வு… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சென்னையில் தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று  காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 280 உயர்ந்து  ரூ 33, 728 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ 4,216 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 50 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியூரில் கணவன்! நண்பனாக பழகி எடுத்துக்கொண்ட போட்டோவால் விபரீதம்.!!

தனது அருகில் நின்று சாதாரணமாக எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை உப்பிலியபாளையத்தில் வசித்து வருபவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) அவரின் கணவர் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரேகாவின்  பக்கத்து வீட்டை சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜா என்பவர் அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணும் நட்பு ரீதியாக பழகியுள்ளார். அந்த பழக்கத்தில் ரேகா  ராஜாவின் அருகில் நின்று சாதாரணமாக சில போட்டோக்களை எடுத்துள்ளார். பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் பதவி…. சிஸ்டத்தை மாற்றிய ரஜினி…. ஆடிப்போன நிர்வாகிகள்… !!

தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவை தொடர்ந்து, சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்ததால் அப்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். பின்னர் சசிகலா சிறை சென்றதும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்த TTV.தினகரன் அதிமுகவில் ஆதிக்கம் பெற்றார். பின்னர் அவரும் சிறை செல்ல தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, திமுக தலைவர் கருணாநிதி மறைவு என மாறி மாறி 2017ஆம் ஆண்டு வரை தமிழக […]

Categories
உலக செய்திகள்

உலகை மிரட்டும் கொரானா வைரஸ் …தமிழர்களின் உதவியை நாடும் சீனா..! கைகொடுக்கும் தமிழர் ரசம்.!!

சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர். கொரானா வைரஸ் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாதவிடாய் காலத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக தள்ளிவைக்கப்படும் பெண்கள் ! 21-ம் நூற்றாண்டிலும் இப்படியா?

மதுரை மாவட்டத்தில்  ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டிடத்தில் பெண்களை தங்க வைக்கும் முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது  கூவலப்புரம்  என்ற கிராமம். இந்த கிராமத்தில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் அவர்கள் வீட்டில் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த சமயத்தில் முட்டுதுறை என்று அழைக்கப்படும் இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இங்கு  தங்குவதற்கு இரண்டு அறைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கறியை வடை சுடுவோம் … நண்டுல ஆம்லெட் போடுவோம்..! அரங்கத்தை அதிரவைத்த பெண்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ” நீயா? நானா? ” நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் துடிப்பான  பேச்சுக்கு  ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். இங்கு எந்த ஊர் சமையல் நல்ல சமையல்? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.  இதில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் கறியை வடை சுடுவோம் .., அடைபோடுவோம்.. நண்டுல  […]

Categories
Uncategorized நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி காலமானார்

நாகை மாவட்டம்  திருவாளப்புத்தூரைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் டி. ஏ. கலியமூர்த்தி நேற்று மறைந்தார். உலகப் புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் டி. ஏ. கலியமூர்த்தி. அவருக்கு வயது 72. மயிலாடுதுறை வட்டம், திருவாளப்புத்தூர் பகுதியில் பட்டமங்கல ஆராயத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர், 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது பெற்றார். மேலும் 1995 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சங்கீத நாடக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் அறிகுறி: மதுரை இராஜாஜி மருத்துவமனையில் இருவர் அனுமதி!

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளோடு 2 பேர்  சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் சீனாவிலிருந்து  தமிழ்நாடு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதேபோல் சிங்கப்பூரிலிருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும்  கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த காரணத்தால்  நேற்று இரவு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 2 பேரும் கொரோனா வைரஸ் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் 24 மணி நேரமும் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அவினாசி சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10,00000 நிதியுதவி..!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கேரள பேருந்து விபத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் நிதி வழங்கப்படும் என கேரள அமைச்சர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். மேலும் முதற்கட்டமாக 19 பேரின் குடும்பத்திற்கு 2 இலட்சம் வழங்கப்படும் என்றும், அரசு பேருந்து ஓட்டுனரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகையாக 30 இலட்சம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.  

Categories
மாநில செய்திகள்

JUSTNOW : 4 ஐபிஎஸ் அதிகாரிகள் ஏடிஜிபிக்களாக பதிவு உயர்வு ….!!

தமிழகத்தில் 4 ஐபிஎஸ்அதிகாரிகளுக்கு  ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பால நாகதேவி மற்றும் எஸ்.என் சேஷசாயி இந்த நான்கு அதிகாரிகளும் 1995 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு புதிதாக பணி இடங்களும் ஒதுக்கப்படும். அடுத்த கட்டமாக பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரையில் காவல்துறை […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

திருப்பூர் அருகே லாரியும் – பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! – 18 பேர் பலி!

திருப்பூர் மாவட்டத்தில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோரா  விபத்தில் 18 பேர் பலியாகினர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், 3 பெண்கள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : காவேரி வேளாண் மண்டலம் ”கொள்கை முடிவு” அடிச்சு தூக்கிய அதிமுக …!!

காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு அமைச்சரவை கொள்கை முடிவு எடுத்துள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தெரிவித்தார். இது டெல்டா பகுதி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் எதிர்கட்சியான திமுக , விசிக , மதிமுக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : காவேரி வேளாண் மண்டலம் – அமைச்சரவை ஒப்புதல் ….!!

காவேரி வேளாண் மண்டலமாக  கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தெரிவித்தார். இது டெல்டா பகுதி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் எதிர்கட்சியான திமுக , விசிக , மதிமுக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.!

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அமைச்சரவை கூட்டத்தில், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன சிலநாட்களில் கணவனின் செல்போனை பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி ..!

திருச்சி மாவட்டத்தில் திருமணமான சில நாட்களில் கணவரின் செல்போனை எடுத்துப் பார்த்த மனைவிக்கு அவர் குறித்த அதிர்ச்சி உண்மைகள் தெரிய வந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த லூயிஸ் விக்டர்  இவரது மகன் எட்வின் ஜெயக்குமார்(36) இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் காசாளராக (cashier ) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த ரெஜினா (32) (பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற பெண்ணுடன்   திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

முட்டை விலை மேலும் 20 பைசா குறைப்பு..!

நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்துள்ளது. கொள்முதல் விலையில் 20 காசுகள் குறைந்து  ரூ.3.85-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை  நிர்ணயம் செய்துள்ளது. கடந்த இரண்டு  நாட்களில்  36 பைசா சரிந்துள்ளதால் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதலர் தினத்தில்…. காதலி முன் அடித்த விரிவுரையாளர்… மனமுடைந்த காதலன் தற்கொலை..!!

தர்மபுரியில் காதலிக்கு காதலர் தினத்தன்று  வாழ்த்து தெரிவித்த இளைஞனை விரிவுரையாளர் தாக்கியதால் மனமுடைந்து  தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் நவீன் (வயது 23) என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். முன்னதாக நவீன் அரசு கலைக்கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

தாயின் அலட்சியத்தால் உயிரிழந்த 4 வயது குழந்தை … சோகத்தில் கிராமம்..!

பெரியபாளையம் அருகே தாயின் கவனக்குறைவினால் 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையம்  அருகே உள்ள திருக்கண்டலம் தலையாரி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன்- குப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் நித்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். குப்பம்மாள் தனது மகளை வெந்நீரில் குளிக்க வைப்பது  வழக்கம். வழக்கம் போல வெந்நீரை கொண்டு வந்து குளியல் அறையில் இருந்த பெரிய அண்டாவில் ஊற்றி வைத்துவிட்டு சமையலறைக்குள் கேஸ் அடுப்பை ஆஃப் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories
அரசியல்

“173 தங்ககட்டிகல் பறிமுதல் “

173 தங்ககாட்டிகள் போலீசாரால் பறிமுதல் செய்ப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்ப்பட்டது. கும்மிடிப்பூண்டி அருகில், ஆரம்பாக்கம் செக்போஸ்டில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது. ஆந்திராவில் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த,  ஜீப் ஒன்று போலீஸ் அதிகாரிகளால் மறக்கப்பட்டது. அந்த ஜீப்பில், துப்பாக்கியோடு இரண்டு பாதுகாவலர்கள் உடன் இருந்தனர்.போலீசார், அந்த ஜிப்பினை சோதனை செய்தபோது போது, அதில், தலா, 1 கிலோ எடைகொண்ட, 175 தங்கக் கட்டிகள் இருப்பதனை சோதனை மூலம் அறிந்தனர். இவ்விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகாரம் […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் – ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை…..!!

நாடாளுமன்ற தேர்தல் ப‌ண‌ப்‌புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து  உ‌யர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் பாராளுமன்ற முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவாக வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ 1,76,000,00,00,000 ரொக்கம்….. வேட்பாளரின் அதிரவைக்கும் ஒப்புதல்…..!!

தனது வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம் இருப்பதாக  வேட்புமனுவில் பெரம்பூர் இடைத்தேர்தல் வேட்பாளர் ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜே. மோகன்ராஜ் என்ற வேட்பாளர் தான் ‘ஜெபமணி ஜனதா’ என்ற கட்சி சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். அதில், தன் மனைவியிடம் சுமார் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், இரண்டு லட்சத்து 50‌ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 13 சவரன் ‌நகை , மயிலாப்பூர் சவுத் இந்தியன் வங்கியில் சுமார் 3 லட்ச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்த போனையும் எடுப்பதில்லை” தமிழக தேர்தல் அதிகாரி மீதே புகார்…!!

தமிழக தேர்தல் அதிகாரி எந்த போனையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில்  சத்ய பிரதா சாகு மீது புகார் அளிக்கப்பட்டது. நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  […]

Categories
அரசியல்

ஜனநாயகத்தை நம்பும் எங்களுக்கு “பணத்தின் மீது நம்பிக்கை இல்லை” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!

பணத்தின் மீது நம்பிக்கை இல்லை ஜனநாயகத்தை தான் நம்புகின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  அரசியல் அக்கட்சி […]

Categories
மாநில செய்திகள்

அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  அரசியல் அக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் ஆணையர்கள் , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இன்று ஆலோசனை…..!!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , […]

Categories

Tech |