தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று 08.12.2021 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆலந்தூர் எம்.கே.என் ரோடு, ஆலந்தூர் மெயின் ரோடு, இரயில் நிலையம் ரோடு, ஜி.எஸ்.டி, ரோடு, மதுரை தெரு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, […]
Tag: தமிழ்நாட்டு
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க கொள்கையின் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்று தொழிலாளர்களுக்கு தேவையான ஆரம்ப கட்ட நிதி உதவி அளிப்பது. இதன் முதல் TANSEED பதிப்பு 2021 ஆம் வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நம்பிக்கைக்குரிய 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் ஆரம்பகட்ட ஆதார நிதி அளித்து ஆதரவளித்தது. இந்நிலையில் தற்போது 2021 ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் இரண்டாவது ஸ்டார்ட் அப் பதிப்பினை 20 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று […]