செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், திமுகவிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நீக்கி விட்டார்கள் என்ற செய்தியை சொன்னவுடன், அந்த இடத்திலேயே நடத்துனரை அழைத்து ஒரு வெள்ளைத்தாளில் காட்டு தர்பார் புரிகின்ற கருணாநிதி ஆட்சியில் அரசு டிரைவர் வேலை (ஓட்டுநராக) நான் பணியாற்ற விரும்பவில்லை என்று அங்கேயே ராஜினாமா செய்துவிட்டு, அந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தவன் புரட்சித்தலைவர் உடைய காலை பிடித்து அழுதேன். அழுதவுடன் புரட்சித் தலைவர் சொன்னார் நான் என்னடா […]
Tag: தமிழ்மகன் உசேன்
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கழகத்தினுடைய நிறுவனத்தலைவர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய உண்மையான தொண்டனாக பக்தனாக… 1954ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல் முதலில் எம்ஜிஆர் மன்றத்தை ஆரம்பித்தவன் நான் தான். அதனுடைய அடிப்படையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்காக அன்று நான் சபதம் ஏற்கிறேன். என்னுடைய 17வது வயதில் சபதமேற்றேன். என்னால் வாழ்நாள் முழுவதும் புரட்சித்தலைவர் உடைய அன்புத் தொண்டன் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று…. அந்த அடிப்படையில் 42 ஆண்டுகள் எம்ஜிஆர் மன்ற […]
அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அதேசமயம் எடப்பாடி முயற்சியை முறியடிக்க ஓபிஎஸ் தரப்பினர் ஆயத்தமாக உள்ளனர். இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகுறது. இந்த கூட்டத்தை அவைத் தலைவர் […]
அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார் சென்னையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவின் தற்காலிக அவை தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுசூதனன் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவின் தற்காலிகத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேனுக்கு செயற்குழுவில் ஓபிஎஸ் – இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.. கன்னியாகுமரியை சேர்ந்த அதிமுகவின் எம்.ஜி.ஆர் மன்ற […]