Categories
மாநில செய்திகள்

“தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், மதுரை உலகத் தமிழ் சங்கம் தமிழ் சங்கத்திற்கு  தேவையான புதிய அடிப்படை வசதி, தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள் அதிகளவில் வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தமிழை கற்க கூடாதா?… உயர்நீதிமன்றம்…!!!

தமிழகத்தில் தமிழ் மொழியை கற்க கூடாதா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மும்மொழி கொள்கை பற்றி பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்கலாம், ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியை கற்க கூடாதா? என்று கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் கற்பிக்கப்படும் என திருத்தம் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தமிழ் மொழியை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி தமிழ் மொழி தான் படிக்கணும் – மத்திய அரசு அதிரடி முடிவு ….!!

தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க ஐஐடி மற்றும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி துறையை கூறியிருக்கிறது. தாய் மொழியில் தொழில்நுட்ப படிப்பு மத்திய அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளில் ஒன்றாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொழில்நுட்ப படிப்புகள் ( இன்ஜினியரிங் மற்றும் மற்ற தொழில்நுட்ப படிப்புகள்)  தாய்மொழியில் கற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்தி மொழியில் இந்த கோரிக்கை என்பது நீண்ட நாட்களாக இருந்து வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு இடமில்லை… வேறு எங்கு இருக்கும்?… ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி…!!!

தமிழகத்தில் தமிழ் மொழி இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ்மொழி இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். தமிழ் வழியில் பயின்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதும் அனைவருக்கும் 20 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. அதனை பலர் முறைகேடான வழியில் பெறுவதாக மதுரையை சேர்ந்த சக்தி ராவ் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

கெத்து காட்டும் தமிழ் மொழி…. மீண்டும் சேர்த்த மத்திய அரசு…. கொண்டாடும் தமிழர்கள் …!!

மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கான தகுதிப்பட்டியல் குறித்த அறிவிப்பாணை வெளியானபோது, செம்மொழியான தமிழ்மொழி சேர்க்கப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து செம்மொழி வரிசையில் உள்ள தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தமிழ் மொழியையும் சேர்த்து மத்திய அரசு புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அந்த புதிய அறிவிப்பாணையில் மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் செம்மொழிகளான சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு,மலையாளம், ஒடியா, பாலி, பராகிரித், அரபிக், பாரசீகம் ஆகிய மொழிகளும் […]

Categories

Tech |