Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு…. தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு…. ராமதாஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் ஆங்கில வழியில் பயின்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பதைவிட தமிழர்களுக்கு வேறு அவமானம் இருக்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெள்ளிட்டுள்ள  அறிக்கையில் , நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மருத்துவப் படிப்பில் சேரும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையானது எந்த அளவிற்கு குறைந்து இருக்கிறது என்பதை பற்றி புள்ளி விவரங்கள்  நீதியரசர் ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கை ஏற்கனவே கடந்த ஆண்டு […]

Categories

Tech |