Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழ் இலக்கிய மன்ற விழா..‌. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்…!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் 18 -ஆவது ஆண்டு தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் உறவின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தர்மராஜன், கல்லூரி செயலாளர் குணசேகரன், இணை செயலாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கியுள்ளார். உப தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை […]

Categories

Tech |