Categories
அரசியல்

சுதந்திர போரட்டத்தில் தமிழ் எழுத்தாளர்களின் பங்கு என்ன?…. இதோ சில தகவல்கள்….!!!!

தமிழ் இலக்கியத்தின் வரலாறு பாரதியிடம் இருந்துதான் துவங்குகிறது. அந்நாளைய அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டக்காரருமான ஜி.சுப்ரமணியஐயர் நடத்தி வந்த தமிழிலேயே வெளிவந்த முதல் தமிழ்செய்தி நாளிதழுமான சுதேச மித்திரனில் 1905ல் உதவி ஆசிரியராக வேலைக்கு அமர்வதே அன்றைய தேசிய அரசியல் களத்தில் குதிக்கும் காரியம்தான். அந்த நாளில் திலகரின் அத்யந்த பக்தரான பாரதிக்கு தேசய போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். எனினும் பாரதிக்கு விடுதலை என்பது பல அர்த்தங்களைக் கொண்டுள்ள ஒரு கருத்து […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த தமிழ் பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. மேலும் மஹாஸ்வேதா தேவியின் திரௌபதி, பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. இது குறித்து சரியான விளக்கம் பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே தேர்வுக்குழு ஆலோசனைக்குப் பிறகு பல்கலைக்கழகம் நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |