2022 ஆம் வருடம் திரை உலகிற்கு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம் ஏனெனில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்து வசூலை குவித்துள்ளன. இந்நிலையில் 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்தியா சினிமாவின் டாப் -10 பட்டியல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி யாஷ் நடிப்பில் கன்னட படமான KGF-2 முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து RRR, காந்தாரா, புஷ்பா, கமல் நடித்த விக்ரம் படம் ஐந்தாவது இடத்திலும்,, லைகர், கார்த்திகேயா-2, ராதே ஷியாம். சீதா ராமம், பொன்னியின் செல்வன்-1 […]
Tag: தமிழ் சினிமா
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகராக திகழ்பவர் சித்தார்த். உதவி இயக்குனராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் CRPF வீரர்களின் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார். ஆங்கிலத்தில் பேச கூறியும் அவர்கள் தொடர்ந்து இந்தியிலே பேசி கடுமையாக நடந்து கொண்டதாக […]
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கால் பதிக்காத இடமே இல்லை. உதவி இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் என்று 12 வருடங்களில் 1500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தொடர்ந்து இரண்டு தேசிய விருது, 10 இக்கும் மேற்பட்ட புத்தகம், 41 வயதில் என்ன செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அனைத்தையும் சாதனையாக செய்து முடித்தார். தனது 41 ஆவது வயதில் இந்த உலகை விட்டு பிரிந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ‘நா.முத்துகுமார் ஒருமுறை சொன்னார்’ என்ற பதிவு […]
தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித்தை தான் ரசிகர்கள் பார்க்கின்றார்கள். இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இயல்பான ஒன்று. தற்போது பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாவதால் அதிகமான மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதனிடையே வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என கூறியது அஜித் ரசிகர்களிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தற்போது சோசியல் மீடியாவில் யார் நம்பர் ஒன் […]
நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார். படத்தின் கதையை ஏ.ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம், “காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறீர்களா?” எனக் கேட்ட போது, அந்த தகவலில் ஒரு […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]
நடிகை கனகா கரகாட்டகாரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் பெயர் தான் இவருக்கு தற்போது வரை கரகாட்டக்காரன் கனகா என்றே ரசிகர்களால் அடையாளம் காணும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இவர் கடந்த 20 வருடங்களாக திரையுலகை விட்டு விலகியே இருக்கிறார் காதல் தோல்வியாழ் திருமணம் செய்து கொள்ளாமலேயே நடிகை கனகா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி உடல்நல பிரச்சினையாலும் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் கடந்த வருடம் இவர் […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நயன்தாரா பேட்டியில் படவிழாக்களில் பங்கேற்க மறுப்பது குறித்து நடிகை நயன்தாரா விளக்கமளித்துள்ளார். அதில், நான் ஆரம்பத்தில் நடித்த படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் இல்லாத படங்களாக இருந்தன. பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு சென்றாலும் நடிகைக்கு மரியாதை […]
நடிகர் விஜயின் வாரிசு படத்திலிருந்து தற்போது 3ஆவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று […]
‘வாரிசு’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாளை தனது பேரன்களோடு கொண்டாடியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் 73-வது பிறந்த நாளை தனது பேரன்களான லிங்கா, யாத்ரா ஆகியோருடன் கொண்டாடியுள்ளார். சென்னையில் மழை, புயல் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வருவதை தவிர்ப்பதற்காகவே கேளம்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன் வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருந்தபோது வருமானம் இல்லாமல் சில நாட்கள் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவாராம். அந்த சமயம் சென்னை […]
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியது தான் “லவ் டுடே” திரைப்படம். இந்த திரைப்படம் இதுவரை ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது பிரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் வாரம் தோறும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அதேபோன்று இந்த வாரம் ட்விங்கிள் ட்விங்கிள் பெரிய ஸ்டார் நீங்க ஆக போறீங்க மக்களின் ஸ்டார் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரபலமான நடிகரின் கேரக்டர் மற்றும் காஸ்டியூம்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் வீடே அமர்க்களமாகவுள்ளது. […]
இயக்குனர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள “கிடா” திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனரான ரா. வெங்கட் இயக்கத்தில் உருவான படம் தான் “கிடா”. இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ ஸ்ரவந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர் மற்றும் கிருஷ்ணா சைதன்யா தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் பூ ராமு, மாஸ்டர் தீபன், காளி வெங்கட், கமலி, லோகி மற்றும் பாண்டியம்மா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]
“வாரிசு” திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடிய தீ தளபதி என்ற பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளனர். இந்த “வாரிசு” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் ஹீரோயினியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜயுடன் இணைந்து […]
நடிகர் பரத்தின் 50-வது “லவ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பரத். செல்லமே, காதல், ஸ்பைடர், வெயில், பாய்ஸ் மற்றும் நேபாளி போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது “மிரள்” என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிஃபரண்டான விமர்சனங்களை பெற்று வருகின்றது. தற்போது நடிகர் பரத் தனது 50-வது படமாக […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி ஆரம்பித்து 59-வது நாட்களை வெற்றிகரமாக நெருங்கியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-6 தொடங்கியதிலிருந்து விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 59- நாட்களை நெருங்கியுள்ளது. பிக் பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுக்காகவே வாரந்தோறும் டாஸ்க் கொடுக்கப்படும். அதேபோன்று இந்த வாரம் போட்டியாளர்கள் […]
ராபர்ட் மாஸ்டர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்ஸி என்ற பெயரை தான் வைப்பேன். தமிழ் சினிமாவில் நடனத்தால் ஹிட்டான பாடல்கள் நிறையுள்ளது. அப்படிப்பட்ட பாடலை விஜய், சிம்புவை வைத்து கொடுத்துள்ளார் ராபர்ட் மாஸ்டர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் இவர் கலந்து கொண்டார். பின்னர் நிறைய பிரபலங்களை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் கூறினார். ஆரம்ப கட்டத்தில் நன்றாக தான் விளையாடி கொண்டிருந்தார். திடீரென அவரது கவனம் ரச்சிதா மீது திரும்பவும் விளையாட்டிலிருந்த […]
லவ் டுடே ஹீரோயின் இவானாவின் குழந்தை பருவ போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. “லவ் டுடே” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை இவானா. இவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவரது இயற்பெயர் அரீனா ஷாஜி. இவர் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ மற்றும் ஜோதிகாவுடன் நாச்சியார் போன்ற படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார். இவானா தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் பெரியளவில் ஹிட்டாகியுள்ளார். இவரது பெற்றோருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் […]
வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடல் யூடியூப்பில் ஒரு கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. […]
சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா மந்தனாவை மிஞ்சும் அளவிற்கு நடனமாடிய அதிதி சங்கர். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி சங்கர். இவர் விருமன் படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சங்கர் மகளாவார். தற்போது அதிதி சங்கருக்கு ரசிகர்கள் ஆர்மி உருவாகி வருகின்றனர். விருமன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து “மாவீரன்” என்ற படத்தில் […]
ஹன்சிகா மற்றும் சொஹைல் கத்தூரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palace-ல் நடைபெறவுள்ளது. ஹன்சிகா மற்றும் சொஹைல் கத்தூரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palace-ல் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண கொண்டாட்டம் சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை அடுத்து நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு போகப்போறது இல்லையாம். ஆனால் […]
“விட்னஸ்” திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியீடு. புகைப்படக் கலைஞரான தீபக்கின் முதல் படம் விட்னஸ். இந்தப் படத்தை இவரே இயக்கி, ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு முத்துவேல், ஜே. பி. சாணக்யா ஆகிய இருவரும் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் தயாரித்துள்ளார். இந்த “விட்னஸ்” திரைப்படத்தில் ஸ்ரீநாத், […]
நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”. இந்த படத்தின் ஹீரோயினியாக ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் போன்ற மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்களான வெங்கட் பிரபு, வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் போன்ற […]
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே டிஃபரண்டான விமர்சனங்களை பெற்றுள்ளது. இயக்குனர் பொன்ராமன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முதல் பாடலான “நல்லா இரும்மா” என்ற பாடலை உதித் நாராயணன் பாடியுள்ளார். இந்தப் பாடல் யூடியூபில் வைரலாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது. நேற்று வெளியான இந்தப் படத்திற்கு […]
நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இந்திய திரைப்பட நடிகையான ப்ரியா பவானி சங்கர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். இதனை அடுத்து ஜெயம் ரவியுடன் அகிலன், ராகவா லாரன்ஸுடன் ருத்ரன் மற்றும் எஸ். ஜே. சூர்யாவுடன் பொம்மை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் […]
“வாரிசு” திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் நடிகர் சிம்பு பாடியுள்ளார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்த “வாரிசு” திரைப்படம் பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியாகயுள்ளது. இந்த இரண்டாவது […]
நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பழமொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். தற்போது வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து […]
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் “ஜெய்லர்” படத்தின் படப்பிடிப்பு 50 % நிறைவடைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் சாதனையை படைத்துள்ளது. இருப்பினும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் பெரியளவில் எதிர்பார்ப்பு தரவில்லை. இதனை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை இயக்குனர் நெல்சன் பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுடன் இருந்த […]
நடிகர் விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தின் சம்பளம் ரூபாய் 125 கோடியாகும். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு”. இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். வாரிசு திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கின்றார். இந்த “வாரிசு” திரைப்படத்தின் புதிய அப்டேட்களை படக்குழுவினர் அடுத்தடுத்து ஸ்பெஷல் நாட்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனைக் கேட்ட தளபதி ரசிகர்கள் செம குஷியில் […]
“துணிவு” திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு டூப் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “வலிமை” திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் “துணிவு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து “துணிவு” திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு டூப் போட்டதாக தெரியவந்தது. அதுவும் குறிப்பாக நேற்று வெளியான புகைப்படம் உண்மையாக இருக்குமோ என்று சிந்திக்க வைக்கிறது. இது […]
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகனே அரவணைத்த போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் சினிமா துறையில் சாதித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பணியை தொடங்கியுள்ளார். இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் துறையில் சாதித்துள்ளார். தற்போது அவர் மறுமணம் செய்து கொண்டு குழந்தை என குடும்ப வாழ்க்கையில் பிஸியாகயுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது விக்ராந்த், விஷ்ணு விஷால் வைத்து […]
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் sk நடிக்கும் “அயலான்” திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் “அயலான்”. இந்தப் படத்தின் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களே இஷா கோபிகர், யோகி பாபு மற்றும் கருணாகரன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். “இன்றுநேற்றுநாளை” திரைப்படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தோடு தமிழ் சினிமாவிற்கு வந்தவர் […]
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தின் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் கெட்டபில் நடித்துள்ளார். நடிகர் அஜித், எச். வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் தான் துணிவு. இந்த துணிவு திரைப்படத்தின் ரிலீஸ்கான இறுதி கட்டப் பணிகள் வெறித்தனமாகவும் தீயாய் நடைபெற்று வருகின்றது. நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” படத்துடன் நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படம் மோதவுள்ளதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் படத்தின் ரிலீஸ்காக ஆர்வமாக […]
தயாரிப்பாளர் தனஞ்சயன் விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு பட மோதல் குறித்து பேசியுள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படமும், நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதேபோன்று பல வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படமும் மற்றும் அஜித் நடித்த “வீரம்” திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் […]
“பாபா” திரைப்படத்தின் ரீ ரிலீஸ் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக நிலைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திரைத்துறையில் பார்க்காத வெற்றிகளை இல்லை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றியடைந்துள்ளார். எந்திரன் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்துள்ளது […]
நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் தான் நடிகை சினேகா. இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர் சூர்யா, விஜய் மற்றும் தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் உடல் […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏ ஆர் ரகுமான் ஆர்மோனியம் வாசித்ததை கேட்டு கும்பிடு போட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆவார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் தனுசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இருவரும் கணவன் மனைவியாக வாழ விருப்பமில்லை என சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். தனுஷ் ஐஸ்வர்யா இவர்களின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் […]
நடிகை நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டமான திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் படக்குழுவினரிடமிருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தல, தளபதி என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் நடித்துள்ள கோல்ட் கனெக்ட் என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளுக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து நயன்தாரா 75 மற்றும் இறைவன் போன்ற திரைப்படம் தயாராகியுள்ளது. மேலும் நடிகை நயன்தாரா புதியதாக ஒரு படத்தில் கமிட் […]
நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின் மூன்று பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அஜித், போனி கபூர், எச்.வினோத் கூட்டணியில் “துணிவு” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் பொங்கலையொட்டி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது இந்த திரைப்படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தான் “துணிவு” திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஹீரோயினியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த […]
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதியினர் தங்கள் மகளுக்கு ராஹா என்று பெயரிட்டுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின் போது நெருக்கமாக பழகத் தொடங்கினர். இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். அதிலிருந்து அவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் […]
நடிகர் நரேனுக்கு 14 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. மலையாள நடிகரான நரேன், கடந்த 2006 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “சித்திரம் பேசுதடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து அஞ்சாதே, முகமூடி, பள்ளிக்கூடம், கைதி மற்றும் விக்ரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில ஆண்டுகள் தமிழ் படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இவர் “கத்துக்குட்டி” படம் மூலம் மீண்டும் தமிழ் […]
காய்ச்சல் காரணமாக நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும் அரசியல் என பல வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் தற்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தற்போது சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். கமல் சாரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை கூறியதாவது, “அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் cold இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் […]
ஹரியாணாவைச் சேர்ந்தவர் சோனாலி போகட். இவர் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின் டி.வி, வெப் தொடர்களில் நடித்தார். இவர் மாடலாகவும் இருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். பாஜகவில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் வகித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஹரியாணா தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவில் […]
இயக்குனர் ராஜமவுலி என் அப்பா கதையை எழுத மாட்டேன், திருடுவேன் என்று கூறியுள்ளார். இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்த பாகுபலி மற்றும் ஆர்ஆர் ஆர் போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதியவர் ஆவார். இவர் தற்போது கோவாவில் நடைபெறும் 53வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் போது கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவின்போது விஜயேந்திர பிரசாத் ஒர்க் ஷாப் ஒன்றே நடத்தினார். “த மாஸ்டர்ஸ் ரைட்டிங் பிராசஸ்” என்ற ஒர்க் ஷாப்பில் சினிமா […]
ஏவிஎம் ஸ்டுடியோ தற்போது புது பொலிவுடன் காணப்படுகிறது. இந்திய சினிமா உலகில் மிகவும் பழமையான ஸ்டூடியோக்களில் ஒன்று தான் தமிழகத்தை சேர்ந்த ஏவிஎம் ஸ்டுடியோவாகும். இந்த ஏவிஎம் ஸ்டுடியோ தான் பல ஜாம்பவான்களை தந்தது. இந்த ஸ்டூடியோவின் ஒரு பகுதி ஏற்கனவே அடுக்கு மாடி கட்டிடம் ஆக மாறியுள்ளது. மீதமுள்ள மற்றொரு பகுதி தியேட்டராகவும், ஸ்டூடியோக்கள் செயல்பட்டு வந்துள்ளன. தற்போது அந்த இடம் புதுப்பிக்கப்பட்டு திருமணம், படப்பிடிப்பு மற்றும் பட பூஜை உன்னை நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு புது […]
அம்மு அபிராமியின் youtube சேனலின் லோகோவை திருடிய மர்ம நபர் தொடர்ந்து பண மோசடி செய்து வருகிறார். நடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் அம்மு அபிராமி. அதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, அசுரன் மற்றும் ராட்சசன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 3- யில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் தனக்கென ஒரு youtube சேனல் ஒன்றே ஆரம்பித்து அதில் தனது சம்பந்தப்பட்ட […]
நம் நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்கிரீன் என்றால் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் திரையரங்கை கூறுகின்றனர். சினிமா பார்ப்பது என்றாலே மக்களுக்கு ஒரு தனி அனுபவம். அதிலும் குறிப்பாக இந்த காலத்திற்கு ஏற்றவாறு பிரம்மாண்டமான “ஐ மாக்ஸ்” திரையரங்குகளில் படங்களை பார்ப்பது என்பது சிறப்பான அனுபவமாகும். நம் நாட்டில் மிகக் குறைந்த அளவில்தான் “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் உள்ளது. நம் நாட்டின் தலைநகரான சென்னையில் கூட இரண்டே இரண்டு “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் தான் உள்ளது. இதனை அடுத்து […]
மாலத்தீவில் போட்டோ சூட் செய்யும் ராஷ்மி கவுதம் தனது கவர்ச்சி போட்டோஸ்களை ஷேர் செய்து வருகின்றார். தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு, சந்தானம் நடித்த “கண்டேன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு நடிகை ஆவார். இவர் கன்னடம், இந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதனை அடுத்து தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து ராஷ்மி தனது கவர்ச்சியான போட்டோஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார். இவர் மாலத்தீவு போன்ற […]