மாநாடு படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். #MaanaaduPreReleaseTrailer releasing today at 5 PM 😊@SilambarasanTR_ @thisisysr @therukuralarivu […]
Tag: தமிழ் சினிமா
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கனெக்ட் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர நயன்தாரா தெலுங்கில் காட்பாதர் என்ற படத்திலும், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிக்கும் கோல்ட் படத்திலும் நடித்து வருகிறார். […]
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் அசத்தி வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் மணிமாறன் இயக்கத்தில் ‘செல்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் இடிமுழக்கம், பேச்சுலர், ஜெயில், அடங்காதே, ஐங்கரன், 4G போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பேச்சுலர் படம் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் […]
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 7 ஆண்டுகளாக தான் எடுத்த எந்த ஒரு முடிவில் இருந்து பின் வாங்காத பிரதமர் மோடி விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி அமரன், கருணாகரன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், […]
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். #EtharkkumThunindhavan is releasing on Feb […]
நாக சைதன்யா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது நாக சைதன்யா தேங்க் யூ, லால் சிங் சட்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாக சைதன்யா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி […]
டைரக்டர் யுவராஜ் தயாளன் படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. தற்போது அவருக்கு பதிலாக ஷ்ரத்தா நடிக்கிறாங்க. போட்டா போட்டி, தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் படத்தில், நடிகர் நயன்தாரா கமிட்டாகி இருந்தாங்க. தற்போது அவருக்கு பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். அட்லி இயக்குகிற இந்தி படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அங்கு அவரோட பையன் போதை, மருந்து, வழக்கு, சிறை என்று பஞ்சாயத்தில் போனதினால், ஷாருக்கானுடன் சேர்ந்து […]
மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி விசிட் அடித்துள்ள வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், விடுதலை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி விசிட் அடித்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது. பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் […]
திரைப்பட இயக்குனரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான கோவி. மணிசேகரன்(95) வயது மூப்பு காரணமாக காலமானார். 1992ல் இவர் எழுதிய வரலாற்றுப் புதினமான குற்றால குறவஞ்சி தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இவர் எட்டு நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 50 வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளார். கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் தென்னங்கீற்று படத்தை இயக்கியுள்ளார். இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
என்ன சொல்ல போகிறாய் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இதற்கு முன் இவர் சீரியல்கள், குறும்படங்கள், ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தார். தற்போது ஹரிஹரன் இயக்கியுள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் அஸ்வின் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா […]
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, […]
கில்லி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கில்லி. தரணி இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் ஆக்சன் ஹீரோவாக மாறினார். மேலும் இந்த […]
நடிகர் மஹத் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மஹத். இதைத் தொடர்ந்து இவர் ஜில்லா, சென்னை 600028- 2, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் மஹத் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமடைந்தார். தற்போது இவர் 2030, இவன் தான் உத்தமன், காதல் கண்டிஷன்ஸ் […]
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், சூரி, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #ETupdate Tomorrow @ 12 PM!Kaathiruppom 😎@Suriya_offl @pandiraj_dir […]
நானி நடிப்பில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தின் தமிழ் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தற்போது இவர் நடிப்பில் ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் உருவாகியுள்ளது. கொல்கத்தாவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . Happy to release my dear friend Natural Star @NameisNani ‘s #ShyamSinghaRoy […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் […]
தமிழ் திரையுலகிற்கு முதன் முதலில் விரும்புகிறேன் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் சினேகா. ஆனால் அதற்கு முன்னதாக மாதவனுடன் சேர்ந்து நடித்த என்னவளே என்ற படம் வெளியானது. இதனையடுத்து சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல படங்களிலும் நடித்து வருகிறார். பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இந்த நிலையில் நடிகை சினேகா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்ட […]
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள தேள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படம் நவம்பர் 19-ஆம் தேதி (நாளை) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாக உள்ளது. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஊமை விழிகள், தேள், பஹீரா, யங் மங் சங் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. #Theal […]
ஆர்யா- சௌந்தர்ராஜன் இணையும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை, எனிமி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘டெடி’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் ஆர்யா, சக்தி சௌந்தர்ராஜன் இணையும் படத்தின் டைட்டில் […]
புட்ட பொம்மா பாடல் யூடியூபில் 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அலவைகுண்ட புரம்லோ. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹாரிகா ஹசின் […]
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். தற்போது இவர் படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் நவம்பர் 19-ஆம் தேதி (நாளை) தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. ஸ்ரீனிவாச […]
கீர்த்தி சுரேஷ் புதிதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் செல்வராகவனின் சாணிக் காயிதம் படத்திலும், தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா, போலா ஷங்கர் போன்ற படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். Here's a glimpse of my upcoming Malyalam project's […]
ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் செல்பி, ஐங்கரன், அடங்காதே, 4ஜி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில், பேச்சுலர், இடிமுழக்கம் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் பேச்சுலர் படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். #Bachelor Certified 'A' Let's enjoy the BACHELOR […]
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]
யுவராஜ் தயாளன் இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எலி, தெனாலிராமன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த யுவராஜ் தயாளன் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த […]
தேள் படத்தில் தனக்கு நடன காட்சியே இல்லை என பிரபுதேவா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. தற்போது இவர் நடிப்பில் தேள் படம் உருவாகியுள்ளது. ஹரிகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபுதேவாவுக்கு அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யா.சி இசையமைத்துள்ளார். இந்நிலையில் தேள் படம் குறித்து பேசிய […]
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நரேன், பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]
பாரதிகண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி விலகியதால் அவருக்கு பதில் வினுஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் நீதிமன்ற காட்சிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மாவை விவாகரத்து செய்ய பாரதி உறுதியாக இருக்கிறார். ஆனால் கண்ணம்மா சம்மதம் தெரிவிக்க மாட்டேன் என்கிறார். என்னமா பேசிக்கிட்டு […]
பிரபல நாடக நடிகர், திரைப்பட நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் பாரதி மணி. இவர் வயது முதிர்வு காலம் காலமானார். இவருக்கு வயது 84. பாரதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பாபா., அந்நியன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இலக்கிய உலகில் உள்ளவர்களில் பாட்டையா என்று செல்லமாக அழைக்கப்படுபவர். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் ஹெச். வினோத் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சதுரங்கவேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு […]
தொகுப்பாளினி டிடி ஈஃபிள் டவர் முன் நின்று எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் டிடி (திவ்யதர்ஷினி). இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் சர்வம் தாளமயம், சரோஜா, ப.பாண்டி போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். தொகுப்பாளினி டிடி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். https://www.instagram.com/p/CWVJLoBvMgV/?utm_source=ig_embed&ig_rid=a050ef96-386e-4b26-8eac-074108eeab9e இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் […]
அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று மதுமிதா வெளியேற்றப்பட்டார். மேலும் கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் பிக்பாஸிலிருந்து இரண்டாவது வாரம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள தேள் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக தன்மைகொண்ட கலைஞராக வலம் வருபவர் பிரபு தேவா. இவர் தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி சந்தோஷ் விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பொய்க்கால் குதிரை படத்தில் பிரபு தேவா மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள […]
பொங்கலுக்கு வலிமை படத்துடன் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் […]
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரெயா படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மேலும் சந்தானம் நடிப்பில் […]
வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம்-2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வெங்கடேஷ். கடைசியாக இவர் நடிப்பில் உருவான நாரப்பா திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது. இந்த படம் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். தற்போது வெங்கடேஷ் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம்- 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மீனா, எஸ்தர் அனில், கிருத்திகா, நதியா, சம்பத் உள்ளிட்ட பலர் […]
மாநாடு படத்தின் பாடல்கள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், மனோஜ், எஸ்.ஏ.சந்திரசேகர், டேனியல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வருகிற நவம்பர் 25-ஆம் தேதி மாநாடு படம் தியேட்டர்களில் […]
அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற மருதாணி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசானது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்திருந்தனர். மேலும் மீனா, குஷ்பூ, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் […]
விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகி வரும் லைகர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ரோனிட் ராய், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் […]
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பேச்சுலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மணிமாறன் இயக்கும் ‘செல்பி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில், பேச்சுலர், இடிமுழக்கம் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் பேச்சுலர் படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் திவ்யபாரதி […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். தற்போது இவர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். காதல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் டி- சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடன இயக்குனர் ஜானி இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். கடைசியாக இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படம் உருவாகி வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் […]
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் […]
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இன்று […]
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . தற்போது இவர் நடிப்பில் ஐங்கரன், அடங்காதே, இடிமுழக்கம், ஜெயில், 4G உள்ளிட்ட பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஜெயில் படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷை சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது வசந்தபாலன் தான். தற்போது 12 வருடங்களுக்கு பின் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயில் படத்தில் அபர்ணதி கதாநாயகியாக […]
பாக்யராஜ் ஸ்டைலிஷ் உடையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாக்யராஜ். இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் பாக்யராஜின் மகன் சாந்தனு தமிழ் சினிமாவின் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். #இதுநம்மஆளு @ungalKBhagyaraj Concept & styling @njsatz Photography @prachuprashantOutfit @SathyaNj_F_H#Kumar @Babu4love1 @eshofficialpage #Sathyanjyoutubechannel @onlynikil #NM pic.twitter.com/5aD8ysZw0Y […]
சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள 3:33 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் சாண்டி மாஸ்டர். இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது 3:33 படத்தின் மூலம் சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ருதி செல்வம், ரேஷ்மா உள்ளிட்ட பலர் […]
நடிகை சிம்ரன் தனது மகன்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஐபி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சிம்ரன். இதன்பின் இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் சிம்ரன் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த 2003-ஆம் […]
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நயன்தாரா, சமந்தா இருவரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . Presenting #Khatija […]