Categories
சினிமா தமிழ் சினிமா

சொல்லிக்கொடுத்த ஜோ….! ”தூக்கிக்கொடுத்த ஆசிரியர்” செமயானா வரவேற்பு ..!!

ஜோதிகாவின் கருத்தை ஏற்ற ஆசிரியை ஒருவர் திருப்பதி கோவிலுக்கு சேர்த்து வைத்த ரூபாய் 40 ஆயிரத்தை ஏழை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் நடித்த குஷி, ஜில்லுனு ஒரு காதல். தூள், காக்க காக்க போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிய வரவேற்ப்பை பெற்றுக்கொடுத்தது. திரையுலகில் நல்ல உயரத்தில் இருக்கும்பொழுதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொதப்பிய தளபதி…! ” விஜயின் தோல்வி படங்கள்”…முழு பட்டியல் இதோ…!!

வெற்றி படங்கள் கொடுத்து கொண்டிருக்கும் நடிகர் விஜயின், தோல்வி  படங்கள் என்ன என்பதை குறித்து பார்ப்போம்.  தென்னிந்திய சினிமாவில் இன்றளவும் உச்சத்தில் இருக்கும் இளைய தளபதி விஜய், ரசிகர்களால் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் கடந்த சில வருடங்களாகவே பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவர் இப்பொழுது கொடுக்கும் பல வெற்றி படங்களுக்கு முன்னர் பல தோல்விகளையும் சந்தித்துள்ளார். இதனால் படத்தின் கதையை தேர்தெடுப்பதில் விஜய் சொதப்புகிறார் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பயமில்லையா.? ” கையில் வச்சு விளையாடுறிங்க”.. நல்ல பாம்புடன் நடிகை பிரவீணா….!!

துணிச்சலாக நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து நடிகை பிரவீணா எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   தமிழில், சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் சாமி 2, கோமாளி போன்ற சில படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகை பிரவீணா. மலையாளத்தில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லாரன்ஸ் நடிக்கும் “சந்திரமுகி-2” கதை…! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கஇருப்பதாகவும்,  படத்தின் முழு கதை குறித்தும் தகவல் வெளியாகியிருக்கிறது. பி.வாசு  இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக ஓடியது சந்திரமுகி. இப்படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருந்தது. சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சாதனை படைத்தது.  இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ஆசை எனக்கு உள்ளது என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார். இதனை அடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவன் ரொம்ப மோசம்…! “எனக்கு ஏற்கனவே தெரியும்”..பாடகி சின்மயி கருத்து…!!

டாக்டர் உள்ளிட்ட  பல பெண்களை ஏமாற்றிய குமரி இளைஞன் பற்றி ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார். நாகர்கோவில்  கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த 26 வயதுமிக்க இளைஞன் காசி என்ற சுஜி. பட்டதாரி வாலிபரான இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருடைய ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, பயமுறுத்தி பணம் பறித்தார். அதனால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை திட்டலாம்….! “ஆனா என் குடும்பத்தை திட்டுவதற்கு உரிமையில்லை”…வருத்தத்தில் பிரசன்னா…!!

யாருக்கும் எந்த உரிமையும் இல்லை, என் குடும்பத்தை திட்டாதீர்கள் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். பிரபல பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்து, அனுப் சத்யன் இயக்கி, கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த மலையாள படம், ‘வரனே அவஷ்யமுண்டு.’ அதில் துல்கர் சல்மானுடன், சுரேஷ்கோபி, சோபனா, கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இப்படம் கேரளாவில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. இப்படத்தில் காமெடியாக ஒரு காட்சி உண்டு. அக்காட்சியில் சுரேஷ்கோபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதிர்க்கும் தியேட்டர் உரிமையாளர்கள்”… இணையதளத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் சித்தார்த், வைபவ் படங்கள்….!!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து சித்தார்த், வைபவ் படங்களையும் இணையதளத்தில் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடித்துள்ள படம்தான் பொன்மகள் வந்தாள். இப்படத்தை அப்படக்குழுவினர் தியேட்டர்களில் வெளியிடாமல் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். இதற்க்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தியேட்டர் அதிபர்கள் சூர்யாவின் “சூரரை போற்று”படம் உள்பட வேறு எந்த படமும் தியேட்டர்களில் இனி நாங்கள் வெளியிட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் திரையுலகில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உண்மையா நேசிக்கல….! “குழந்தை பெற்றுக் கொடுக்க மட்டும்தான் பெண்களா”…ஆண்களை வெளுத்து வாங்கிய அமலாபால்..!!

பெண்ணின் வலியை புரிந்து கொள்ளாமல் அவளை ஒரு வளர்ப்பு பிராணியாகவே ஆண் வர்க்கம் நடத்துகிறது என்று அமலாபால் சாடியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்காரணத்தினால் அனைத்து பிரபலங்களும் வீட்டில் அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்து குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகின்றனர். அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து ரசிகர்களுடன் உரையாடியும் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகை அமலாபால் தற்போது டுவிட்டரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

அஜித் பிறந்தநாள்- தல வாங்கிய விருதுகள்…!!

அல்டிமேட் ஸ்டார், தல அஜித்தின் பிறந்தநாள் வருகின்ற மே 1-ம் தேதி வருகிறது, அவர் வாங்கிய விருதுகள் பற்றி அறிவோம். தமிழக அரசு திரைப்பட விருதுகள்- வென்றவை: தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது – பூவெல்லாம் உன் வாசம் (2001) தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது – வரலாறு (2006) பிலிம்பேர் விருதுகள்- வென்றவை சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – வாலி (1999) சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேண்டாம்…! ” அப்படி பண்ணாதீங்க”.. விவேக் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் நடிகர் விவேக் திடீர் முடிவு ஒன்று எடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், தங்களது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விவேக் சமூக வலைத்தளமான டுவிட்டரிலிருந்து  மே 3ஆம் தேதி வரை விலகி இருப்பதாக கூறியிருக்கிறார். இது பலரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே டுவிட்டரில் சமூகம் சார்ந்த கருத்துக்களை விவேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி ஒரு நீண்ட ஓய்வு…! ” எனது வாழ்க்கையில் வந்தது இல்லை” குமுறிய ராகுல் பிரீத் சிங்….!!

இதுவரை என் வாழ்வில் இப்படி ஒரு நீண்ட ஓய்வு இருந்ததே  இல்லை என தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.  நாடும் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து திரைபிரபலங்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகை ரகுல் பிரீத் சிங் வீட்டில் இருந்து செய்யும் பொழுது போக்கு குறித்து கூறியுள்ளார். அவர் கூறியது என்ன.? நம் வாழ்க்கையில் லட்சியத்தை அடைவதற்கு தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குண்டக்க மண்டக்க மீம்ஸ்..! ” நச்சுனு பதிலளித்த ரைசா”… ஆடிப்போன ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூலமாக  பிரபலமான ரைசா, ரசிகர்கள்  அடித்த கிண்டலுக்கு, ரொம்ப கூலாக பதில் கூறியுள்ளார்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரையும் கவர்ந்த புகழ்மிக்க நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தின் மூலம் ரைசா பிரபலமானார். பிக் பாஸ்ஸிற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பல கிடைக்க, தற்போது சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்காரணத்தினால் அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவருடன் மோதும் தல….! செம வெய்ட்டிங்கில் ரசிகர்கள்…!!

பொங்கல் தினத்தன்று, ரஜினி படமும், தல அஜித்தின் படமும் மோதலில் இறங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித்தின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் தான் வலிமை. இப்படத்தின் வரவேற்பிற்காக தல ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு 40% தான் முடிவடைந்திருக்கிறது. படத்தின் மீதி படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்து, கொரோனோவால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இயல்பு நிலைக்கு  திரும்பிய பின்னரே எடுக்க படும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பாதிலேயே நிற்பதால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

தல அஜித்தின் முழு வரலாறு – பிறந்தநாள் ஸ்பெஷல்…!!

தல அஜித்தின் வாழ்க்கை வரலாறு குறித்து சுருக்கமாக இங்கே காண்போம். அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5 படத்தின் இலாப, நஷ்டத்தால் விழிபிதுங்கும் விஜய் ரசிகர்கள்…!!

இளைய தளபதி விஜயின் கடைசியாக வெளியான படங்களில் லாபம், நஷ்டம் எவை என்பதை பார்ப்போம்.. தென்னிந்திய திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி அனைவரும் விரும்பும் ஒரு நடிகர் ஆவார். மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்க மாஸான “மாஸ்டர்” படம் உருவாகி இருக்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவின் தாக்கம் முழுவதும் முடிந்த பிறகே மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்பினேன்”… இப்படி ஆகிவிட்டதே – கமல் இரங்கல்…!!

நடிகர் இர்பான்கான் மறைவிற்கு, நடிகர் கமல்ஹாசன் ‘நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன்’ என்று கூறி இரங்கல்  தெரிவித்துள்ளார். ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி கொண்டிருந்தவர் பிரபலமான நடிகர் தான் இர்பான் கான். இவர் நேற்று உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மும்பையில் இருக்கும் கோகிலா பென் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருந்த பெருங்குடல் தொற்று பிரச்சனையால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அந்த சிகிச்சை அவருக்கு பலனளிக்கவில்லை, இதனால் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

யார் இந்த அஜித்? ”சிலிர்க்க வைக்கும் வரலாறு” பிறந்தநாள் ஸ்பெஷல் …!!

மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதால் இந்த சிறப்பு செய்தி தொகுப்பு வழங்கப்படுள்ளது. ”அஜித்” இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இருபத்தைந்து ஆண்டுகள், 58 படங்களில், இந்த தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி இருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அஜித் என்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

தல அஜித் பற்றி பலரும் அறிந்திராத பல உண்மைகள்…!!

இன்றளவும் திரையுலகில் அனைவராலும் நேசிக்கப்படும் தல அஜித் அவர்களின் யாரும் அறிந்திராத 10 உண்மைகள் பற்றி பார்ப்போம். 1.  நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன் டூவீலர் மெக்கானிக் ஆக இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஈரோட்டில் உள்ள ரங்கா கவர்மெண்ட்ஸ் என்ற துணிக் கடையில் சேல்ஸ்மேனாக இருந்தார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு உண்மை. 2. அஜித்தின் கூட பிறந்த இரண்டு சகோதரர்களும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு சென்ற போதிலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படித்தான் பண்ணனும்..! நயன்தாராவுக்கு சொல்லி கொடுக்கும் விக்னேஷ் சிவன்..!!

நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் நம்பர் 1 ஹீரோயினியாக இன்றும் இருக்கக்கூடியவர் லேடி சூப்பர் ஸ்டார், அழகி, ஏஞ்செல் என்று சொல்லிக்கொண்டே போகலாம் நடிகை நயன்தாராவை. அவர் முதன் முதலில் தமிழ் மொழியில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்த “ஐயா” என்ற படத்தின் மூலமாகத்தான் திரை உலகிற்கே அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். இந்த படத்தை, மறைந்த புகழ்மிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னிச்சிக்கோ பா…! ” பிரபாகரன் பெயர் விவகாரம்”…பிரசன்னா டுவிட்…!!

துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ள படத்தில் இருந்த பிரபாகரன் பெயர் விவகாரத்தின் தவறான புரிதலுக்கு நடிகர் பிரசன்னா, துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மலையாள முன்னணி ஸ்டார் மம்முட்டி மகன் நடிகர் துல்கர் சல்மான். அவரே தயாரித்து நடித்துள்ள‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படத்தில் எனது உருவத்தை வைத்து கேலி செய்துள்ளதாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து துல்கர் சல்மான் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்ப்பு நாயாக வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்…! விஜய் ரசிகர்களை பாராட்டி தள்ளிய மாளவிகா மோகனன்…!!

விஜய் ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள கார்ட்டூன் டுவிட்டர் பதிவிற்கு மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் பாராட்டு தெரிவித்துள்ளார். மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படம் குறித்து, விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூன் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மாஸ்டர் படக்குழுவினர் கொரோனா ஊரடங்கு நேரத்தில் என்ன செய்வார்கள் என்றும், நடிகை மாளவிகா மோகனன் சமைப்பது போன்றும், மற்றவர்களின் பொழுது போக்குகள் எனவும் இந்த அம்சத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி பேசியதில் என்ன தவறு…! ஜோவுக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன்…!!

ஜோதிகா பேசியது மிகவும் சரியான ஒன்று. அவர் பேசியதில் எந்த தவறுமில்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். நடிகை ஜோதிகா சமீபத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்திற்கு ஆதரவும் கிடைத்தது. அவர் வெளியிட்ட கருத்து என்னவென்றால் கோவிலுக்கு செலவிடும் பணத்தை, பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறினார். இந்த கருத்து தான் பலரிடையே சர்ச்சையை கிளப்பியது, ஆனால்  ஜோதிகாவிற்க்கு எதிராக நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர்.  இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொட முடியாத சாதனை…! சவுத் ஆப்ரிக்காவில் மாஸ் காட்டும் தல படம்..!!

சவுத் ஆப்ரிக்காவில் தல அஜித் படம் வேதாளம் ஓடி, வசூல் குவித்துள்ளது பெரும் சாதனையாக உள்ளது. தமிழ் சினிமாவில் உச்சத்திலிருக்கும் நடிகர் தல அஜித். அவரது நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது கொரோனா ஊரடங்கால் பாதிலேயே நிற்கிறது. இக்காரணத்தினால், ஊரடங்கு முடிந்து, கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே படிப்பிடிப்பு எடுப்பதாக கூறியுள்ளார்கள். இந்த நிலையில் தல அஜித்தின் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான வேதாளம் படம் சவுத் ஆப்ரிக்காவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிரஞ்சீவிக்காக உதயநிதியை கழட்டி விட்ட காஜல்..!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிப்பதற்காக, நடிகர் உதயநிதியின் படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியதாக தகவல் பரவியுள்ளது. தமிழ் மற்றும்  தெலுங்கு மொழி படங்களில் முன்னணி ஹீரோயினாக அனைவரையும் கவரும் நடிகை காஜல் அகர்வால், கடைசியாக கோமாளி படத்தில் நடித்துள்ளார். அப்படம் ரசிகர்களுக்கிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று செம ஹிட் ஆனது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதேபோன்று இவரது நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் கொடுத்த பணம்..! ” தூக்கி கொடுத்த ரசிகர்”…. யாருக்கு தெரியுமா.?

நடிகர் விஜய் அவரது ரசிகருக்கு அனுப்பிய பணத்தை, அந்த ரசிகர் தல ரசிகருக்கு கொடுத்தார். அது அங்குள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அஜித்  மற்றும் விஜய் ஆகிய இருவர்களும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்கள் ஆவார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் இவர்களின் படங்கள் பாதித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் அனைவரும் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிலைமை சரியில்லை…! காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்..!!

மாஸ்டர் படம் குறித்து சீக்கிரமே ரசிகர்களுக்கு அப்டேட் தருவோம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். விஜய் நடித்த பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்திற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ஆவார். வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும்  நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் என பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொஞ்சம் யோசிச்சு பாருங்க…! “மே மதம் முடிவில் விடிவு”…விவேக் வேண்டுகோள்..!!

கொரோனாவின் தாக்கத்திற்கு முடிவு கட்டும் விடிவு காலம், மே மாதம் முடிவில் கூட கிடைக்கலாம் என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார். கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கொரோனாவின் ஆட்டம் குறைந்த பாடில்லை. இந்தியாவில் மட்டுமே இந்த கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்திருக்கிறது. இப்பொழுது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏன்டா….. ஏன்… ஏன்டா…! விஜயை வம்பிழுத்த சிவகார்த்திகேயன் …!!

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜயிடம்  கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில், வீடியோவாக பாருங்கள்.. தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி விஜயின் மாஸான “மாஸ்டர்” படம் கொரோனா வைரஸின் தாக்கம் முடிந்த பின்னரே திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தின் சம்மந்தமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் யார் தெரியுமா.? இப்பொழுது தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்திற்கு செக்….! அதிர்ச்சியில் ரசிகர்கள் …..!!

தல அஜித் நடித்துள்ள வலிமை படம் கொரோனா பிரச்சனையால் ரிலீசாவது தள்ளிப்போய் விட்டது. தல அஜித்தின் பிரமாண்ட நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் வலிமை. இந்த படத்தின் மீது தல ரசிகர்கள் எண்ணற்ற எதிர்பார்களுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிவடைந்துள்ளது. மீதி இருக்கும் படத்தின் காட்சிகள் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வராது என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் வலிமை 2021 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல தான் NO 1 ….!! ”ஆல் டைம் ரெக்கார்ட் சாதனை” வலிமையான அஜித் ரசிகர்கள் …!!

தல பிறந்தநாள்க்கு அவரது ரசிகர்கள் ஆல் டைம் ரெகார்ட் செய்து சாதனை படைத்து நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இன்றளவும் மாஸ் இடத்தில் முன்னணியாக உச்சத்தில், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் அஜித். இவரது நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் வலிமை ஆகும். இந்த நிலையில் கொரோனா வைரஸின் ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் தல பிறந்தநாள் வரவிருக்கிறது. அதற்காக அவரது ரசிகர்கள் ஸ்பெஷல் டிபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் படத்திற்கு தடை….. அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை சாட்டிலைட் டிவி, ஓடிடி தளத்தில்  வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வெளியானதை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஸன் மையமாக கொண்டு அயலான் படமும், அசத்தல் படமாக  இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படமும் ரிலீஸ்க்கு தயாராகி கொண்டிருக்கிறது. இயக்குனர் மித்ரன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் தான் ஹீரோ. இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை பற்றி பலவிதமான சர்ச்சை கருத்துக்களும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோடை வெயிலில் ஐஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் குயில் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!!

சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடல் பாடி அதை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு நேரத்தில் திரை நட்சத்திரங்கள்; கொரோனாவின் கோர தாண்டவத்தை தடுப்பதற்காக நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். இதனால் ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், பூங்காக்கள் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டிற்குள் முடங்கிய திரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழுது புலம்புகிறார்கள்…. ஏ.ஆர். ரஹ்மான் வேதனை…!!

கொரோனா ஊரடங்கின் துயரத்தால் அழுது புலம்புகின்ற மக்களின் குரல் என ஏ.ஆர்.ரகுமான் வேதனையாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் காரணமாக பல திரை பிரபலங்களிடம் நடிகை குல் பனாக் பேட்டிகள் பல எடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு கொண்டிருக்கிறார். இதில் இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரகுமானும் பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியது என்னவென்றால்;  நான் யாருக்கும் அறிவுரைகள் வழங்குவது இல்லை. யாரும் அறிவுரை வழங்கினால் கேட்டுக்கொள்வேன். ஆனால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் அனைவருக்கும் மனம் என்னும் ஆத்மாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கு – “ஏழை மக்களுக்கு உணவு வழங்கும்”… மாஸ் ஹீரோயின்..!!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு நடிகை பிரணிதா இதுவரை 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கிருக்கிறார். கொரோனா ஊரடங்கு: கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் அனைவரும் வருமானம் இன்றி, வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். பெரும்பாலும் ஏழை எளிய, பாமரமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உணவிற்கு கூட தவித்து வருகின்றனர். இம்மாதிரியான மக்களுக்கு மத்திய, மாநில அரசு, மற்றும் சமூக தன்னார்வலர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில வைச்சு இருக்கீங்க…! ” வாழ்த்து சொல்லி பாராட்டு” உற்சாகத்தில் அட்லீ..!!

இயக்குனர் அட்லீ கையில் ஒரு சிறந்த வெற்றி படம் இருக்கிறது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பாராட்டியுள்ளார். இயக்குனர் அட்லி பேஷன் ஸ்டூடியோஸ் உடன் கூட்டணியில் அந்தகாரம் என்னும் படத்தை தயாரித்து வருகிறார்.  இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னராஜன், நடிகர் அர்ஜுன் தாஸ் வைத்து இயக்குகிறார். மேலும் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தூங்காம வேலை செஞ்சேன்” மனம் திறந்த ஜிவி பிரகாஷ்..!!

ரசிகர்களுடன் யூடியூபில் உரையாடிய ஜிவி பிரகாஷ், ஆயிரத்தில்  ஒருவன் படத்தில் தூங்காமல் வேலை செய்தும் பாராட்டு கிடைக்கவில்லை என்று கூறினார். கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரை நட்சத்திரங்களும் வீட்டில் இருந்தபடியே தங்களது ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலமாக உரையாடி வருகின்றனர். இந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் யூடியூபில் அவரது ரசிகர்களுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே..! “மாஸ்டர் படம் குறித்த அப்டேட்”… உற்சாகமான ரசிகர்கள்..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் வெளியாக 3 மாதங்கள் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. மாநகரம் படத்தில் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். அதுபோலவே இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் என பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம அழகான குஸ்பு…! “இளம் வயது போட்டோ”…குஷியான ரசிகர்கள்..!!

நடிகை குஸ்பு அவரது சகோதரர்களுடன் இணைந்து எடுத்த இளம் வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு 1980 மற்றும் 90-களில் பல மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக வளம் வந்தார். அதன் பிறகு 2010ம் ஆண்டில் தி.மு.க. கட்சியோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டிருந்தார், பிறகு அக்கட்சியின் தலைவர் பதவி சம்மந்தமாக கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அவரின் வீட்டில் கல்வீச்சு சம்பவம் என மறைமுகமான எதிர்ப்பின் செயல்பாடும் நடந்தது. இக்காரணத்தினால் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய ஜோ….”குவியும் ஆதரவால் நிம்மதி”….பின் தொடரும் பிரபலங்கள்..!!

நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்துக்கு முக்கிய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நடிகை ஜோதிகாவின் நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் படம், ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால் இப்படத்திற்கான தேதி இன்னும் உறுதியாக வில்லை. தற்போது அவர் மருத்துவமனைகளை கோவில் போல் பராமரிக்க வேண்டுமென்று, தஞ்சை அரசு மருத்துவமனையை பற்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகி விமர்ச்சிக்கப்பட்டன. ''அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் குறைந்த ரஜினி…! “கடும் சரிவால் ரசிகர்கள் அதிர்ச்சி”காரணம் என்ன.?

யாரும் எதிர்பார்த்திடாத அளவிற்கு ரேட்டிங் குறைந்த ரஜினியின் தர்பார் படம் அதிர்ச்சி அளித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்றளவும் உச்சத்தில் இருக்கும் நடிகராக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இளம் நடிகர்களான அஜித் மற்றும் விஜயின் வளர்ச்சி ரஜினியின் நம்பர் 1 இடத்தை கதிகலங்க வைத்திருக்கிறது. அதிலும் முக்கியமாக இளையதளபதி, ரஜினிக்கு எல்லா பகுதிகளிலும் ஒரு சிறப்பு வாய்ந்த போட்டியாளராக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ரஜினி நடித்த தர்பார் படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி கிடையாது… கைப்பற்றிய பாபி சிம்ஹா..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும்  பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி  இடத்தை பிடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது நடிக்கும் படத்தின் பெயர் புஸ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் உருவாக்கம் செம்மரக்கடத்தலை மையமாக கொண்டுள்ளது.  இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தமிழ் என 5 மொழிகளில் உருவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக்காகும் தெறி…! இந்தி ஹீரோ யார் தெரியுமா.? எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்..!!

விஜய் – அட்லீ இணைந்து வசூல் குவித்த ஹிட்டான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க இருக்கிறார். இயக்குனர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து “தெறி” படத்தை முதன் முதலாக இயக்கினார். அந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். இப்படம் 2016ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி வெளியானது. வெளியான கொஞ்ச நாளிலே 175 கோடி ரூபாய் வரை  வசூல் மழை குவித்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்று படம் – அசத்த போகும் கீர்த்தி சுரேஷ்..!!

சாவித்திரியின் வரலாற்று படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், மீண்டும் கின்னஸ் சாதனை படைத்த நடிகையின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. பழம்பெரும் நடிகை, நடிப்பில் வல்லமை வாய்ந்தவர், என நடிகை சாவித்திரியை சொல்லிக் கொண்டே போகலாம். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், கீர்த்தி சுரேஷ் அவரின் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் நடிகையர் திலகம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது மாறுபட்ட நடிப்பால் பலரின் மனதையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க அப்பா மாறி இருக்கீங்க…விஸ்ணு விஷாலை கண்டு அசந்த ரசிகர்கள்..!!

நடிகர் விஷ்ணு விஷாலின் ராட்சசன் கெட்டப், அவரது அப்பாவை போன்று இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஸ்ணு விஷால், இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் அதன் பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சசன், ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில் அவர் ரியல் வெர்சஸ் ரீல் எனும் கேப்ஷனுடன் தன்னுடைய அப்பாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்க்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் இதுதானாம்.. என்ன படம்னு தெரியுமா?

இளையதளபதி விஜய் முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் மாஸ்டர் தற்போது கொரோனா தொற்று பரவலின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.  அவ்வகையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் டிக் டாக்கில் 1500 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷா இது… ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்க.. இதோ நீங்களே பாருங்க!

உடற்பயிற்சி செய்து கீர்த்தி சுரேஷ் உடல் எடையை  குறைத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. இவர் தற்போது மிஸ் இந்தியா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்  கடுமையான உடற்பயிற்சிகளை செய்து கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்துள்ளார். ஆனால் இவர் கீர்த்தி சுரேஷ் தானா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் யோகிபாபு போலீசாருக்கு செய்த பெரிய உதவி என்ன தெரியுமா?

காவல்துறையினருக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முக கவசங்களையும் ஆரோக்கியம் தரும் குளிர்பானங்களையும் நடிகர் யோகிபாபு வழங்கியுள்ளார்  தமிழ் திரையுலகில் யோகி படத்தின் மூலம் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து சிறந்த நகைச்சுவை நடிகராக வளர்ந்து வருபவர் யோகிபாபு. நகைச்சுவை மட்டுமல்லாது அதிகப்படியான மனிதாபிமானத்தையும் கொண்டவரே இவர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வறுமையில் வாடிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சில தினங்களுக்கு 1250 கிலோ அரிசியும் அரிசி மூட்டைகளை வழங்கினார்.  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த மன்சூர் அலிகான்..!!

நடிகரும், இயக்குனருமான மன்சூர் அலிகான் மேடை நடன கலைஞர்களின் பசியை போக்குங்கள் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தமிழகம் பெரிய அளவில் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து தப்பித்தாலும் கொரோனா நடவடிக்கையால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அன்றாடம் பொழப்பு நடத்தும் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு பல்வேறு நிவாரண பொருட்களையும், நிவாரண நிதியையும் தமிழக மக்களுக்கும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இயக்குனராக களத்தில் குதிக்கும் ராமராஜன்…ஹீரோ யார் தெரியுமா.?

80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்கிருக்கிறார்.  பழைய படங்களில் நடித்து பெண்களின் மனம் கவர்ந்த நடிகர் ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆவார். சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார். முதன் முதலில் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து “மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கு – “பிரபஞ்சம் கற்று கொடுக்கும் பாடம்”…உறுதி எடுத்த தமன்னா..!!

ஊரடங்கால் வருமானம் மற்றும் உணவு இன்றி தவிப்பவர்களுக்கு நடிகை தமன்னா உதவி செய்து  வரும் நிலையில் உறுதி ஒன்று எடுத்துள்ளார். இப்பொழுது இருக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் மனிதர்கள் அனைவரும் விலங்குகளை போல் வீட்டிற்குள் அடைபட்டு இருக்கின்றனர். இக்காலகட்டத்தில் பிரபஞ்சம் நாம் அனைவர்க்கும் சில உண்மைகளையும் உணர வைத்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஊரடங்கு மிகவும் அவசியமாகும். அதனால் இதை கடைபிடிக்க தவறினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறையாது. சமூக விலகலும் மிக அவசியம், […]

Categories

Tech |