Categories
சினிமா தமிழ் சினிமா

“மனித கடவுள்”… மருத்துவர்களுக்காக இத பண்ணுங்க… சிவகார்த்திகேயன்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் மருத்துவர்களை மனித கடவுள் என்றும் அவர்களுக்கு என்னுடைய நன்றி என்றும் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் கூறியதாவது; நமக்காக வெளியே கஷ்டப்பட்டு உழைத்து கொண்டிருக்கும் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல் துறை, செவிலியர்கள், பாராமெடிக்கல் ஸ்டாப்ஸ், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இவர்களோடு சேர்த்து இன்னொருவருக்கும் நன்றி கூறுகிறேன். அவர்களுடைய உயிர், அவர்களுடைய வாழ்க்கை, குடும்பம் என்பதை யோசிக்காமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியில் வந்து அவர்களுடைய சேவையை செய்கின்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவை வம்புக்கு இழுத்த நடிகை..!!

இயக்குநர்கள், நடிகர்கள்  என குற்றம்சாட்டி கொண்டிருந்த ஸ்ரீரெட்டி இப்பொழுது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார். அடிக்கடி பல சர்ச்சைகளை சினிமா துறையில் கிளப்பி விடுகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் சீரழித்து விட்டதாகவும், ஏமாற்றி விட்டதாகவும் பகிரங்கமாக புகார் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்களில் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூச்சம் இல்லாமல் துணிச்சலோடு பெயர்களை வெளிப்படையாக தெரிவித்தார். இப்பொழுது சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு தான் என்னுடைய முதல் நண்பர்…பெருமை கொள்கிறார் பிரபல நடிகர்..!!

தமிழில் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர், சிம்பு தான் என்னுடைய முதல் நண்பர் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஸ்ணு விஷால் வெண்ணிலா கபடிக் குழு  படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்த அவர் தொடர்ந்து ஜீவா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் காடன், எப்.ஐ.ஆர், மோகன்தாஸ் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இவர் தனது முதல் படத்திற்குப் பின் தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பூமிக்கு ஆபத்து”… குறும்படம் மூலம் விளக்கிய மன்சூர் அலிகான்..!!

சர்வதேச பூமி தினமான இன்று மன்சூர் அலிகான் பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை குறும்படம் மூலமாக சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக நடித்து இருக்கும் மன்சூர் அலிகான், வில்லன் மட்டுமின்றி  ஹீரோ, குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னுள் கொண்டு உள்ளவர்.  இவர் அரசியலில் ஈடுபட்டு வருவது மட்டுமில்லாமல் பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்சனைகளிலும் மக்களிடையே பல விதமான வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட பாவமே.! நடிகை மகிமாவுக்கு இப்படி ஒரு நோயா..?

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான மகிமா நம்பியார், இன்சோம்னியா நோயால் அவதிப்பட்டு வருகிறார். மகிமா நம்பியார் சாட்டை படத்தில் அறிமுகமாகி, குற்றம் 23 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தமிழில் புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, போன்ற படங்களிள் நடித்தது மட்டுமின்றி மலையாள மொழியிலும் நடித்து உள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள்ளே அடைந்து இருக்கிறார். அதனால் அவர் பொழுது போக்கிற்காக ஓவியங்கள் வரைந்து வருவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் எழுதி, இயக்கியுள்ள “அறிவும், அன்பும்” பாடல் நாளை ரிலீஸ்..!!

 கமல்ஹாசன் எழுதி, இயக்கி பல திரைபிரபலங்களுடன் இணைத்து பாடியுள்ள “அறிவும், அன்பும்” என்ற விழிப்புணர்வு பாடல் நாளை ரிலீசாக இருக்கின்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலபேர் தங்களது வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளத்தின் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகருமான, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வு பற்றி பாடல் ஒன்று எழுதி, இயக்கியுள்ளார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நகைசுவை நடிகர்..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், நகைசுவை  நடிகர் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அசத்தி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடைக்கிறார்கள். இதனால் வழக்கமாக செய்யும் செயல்கள் அனைத்தும்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்களுக்கு முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இதனால் பல பிரபலங்களும் மீசை மற்றும் தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கீழ்த்தரமான காலகட்டத்தில் வாழ்கிறோம்”.. கோபத்தோடு சாடிய நடிகர் ராஜ்கிரண்..!!

இப்படி ஒரு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நடிகர் ராஜ் கிரண் கடும்கோபத்தோடு பதிவிட்டிருக்கிறார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்காக இரவு, பகல் என்று பாராமல் அயராது பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பொது மக்கள் சிலர் தடுத்து பிரச்சனை செய்தனர். இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்காக….. ”டிக் டாக்கில் இறங்கிய” நடிகை திரிஷா ….. குவியும் பாலோவர் …!!

திரிஷா ஊரடங்கு காரணமாக டிக்டாக்கில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இன்றி நடிகர்-நடிகைகள் வீடுகளிலேயே இருக்கின்றனர். இந்நிலையில்  நடிகை திரிஷா டிக் டாக் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். 96 திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவில் திரிஷாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக இருந்த நடிகை திரிஷா […]

Categories
சினிமா

ஊரடங்கில்….!! ”என் வாழ்க்கை இப்படி தான்” இன்ஸ்டாவில் நடிகை தமன்னா …!!

நடிகை தமன்னா ஊரடங்கு எவ்வாறு கழிகிறது என்பதை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பாகுபலி பையா அயன் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் அன்றாடம் வேலைகளுக்கு சென்று இயந்திரம் போல் இருந்தவர்கள் ஓய்வெடுக்கவும், குடும்பத்தினருடன் நேரத்தை போக்கவும், பயனுள்ள செயல்களைச் செய்யவும் இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆண்கள் அதை செய்வதால் கவலையில்லை – ஸ்ருதி சொல்லுறத பாருங்க …!!

கிராமத்து பெண்கள் குடிக்கிறார்கள் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். விஜய் அஜித் , சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் சமீபத்தில் பெண்கள் குடிப்பது குறித்து பேசி ரசிகர்களின் விமர்சனத்துள்ளாகி உள்ளார். அதில் நான் போதும் போதும் என்ற அளவிற்கு குடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன், இதனால் தற்போதுள்ள என் வாழ்க்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு, அஜித் படத்தை பார்க்கவேண்டாம்… கௌதம் மேனன் வேண்டுகோள்..!!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய சிம்பு, அஜித் படத்தை பார்க்கவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்லாம் சுகமே என்ற நிலை பெறும் வகையில் வீட்டிலேயே முடங்கி இருங்கள் என்று கூறியுள்ள இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய படங்களில் சிலவற்றை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையிலும் இளைஞர்கள் சிலர் வெளியில் சுற்றுவதை நிறுத்துவதில்லை. இதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

நயன்தாரா மீது கோபம் கொண்ட பிரபல நடிகரின் மனைவி …!!

பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பேட்டியொன்றில் நயன்தாராவை எங்கு பார்த்தாலும் எட்டி உதைப்பேன் என கூறியுள்ளார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பல ஹிட் படங்கள் மூலம் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் பிரபுதேவா. நடிப்பு மட்டுமன்றி நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டி இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைப் பெற்றவர். கடந்த 2005ல் லதா (ரம்லத்) என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளை பெற்றார். இதனையடுத்து 2011இல் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்றுள்ளனர். அதன்பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழகோ அழகு செம அழகு – ஜோவை மிஞ்சிய சூர்யா மகள் – வைரலாகும் போட்டோ உள்ளே ..!!

ஜோதிகா மற்றும் அவரது மகளின் புகைப்படம் வைரலாக இணையதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையாக இருக்கும் சூர்யா-ஜோதிகா தம்பதி 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கிய ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தைகள் குடும்பங்கள் என ஹோம் மேக்கராக மாறியிருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதும் விருது விழாவில் கலந்துகொள்வதுமாக இருந்துவருகிறார். இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் விழா ஒன்றில் மகளுடன் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க வீட்டுக்கு போங்க… இங்கே இருந்தா உங்களுக்கு வந்துவிடும்… தனிமைப்படுத்தி கொண்ட ஷ்ரேயா!

இங்கே இருந்தால் உங்களுக்கு கொரோனா தொற்று வந்துவிடும் என்று டாக்டர் கூறியதும், பிரபல நடிகை ஸ்ரேயாவும், அவரது கணவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா சரண் கொரோனா வைரசால்  தனக்கும் தனது கணவருக்கும் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பார்சிலோனாவில் இருக்கும் ஷ்ரேயா இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கூறியதாவது: “நானும், என்னுடைய கணவரும் திருமண நாள் விழாவை கொண்டாடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு செல்ல முடிவு செய்து, அதற்க்காக  முன்பதிவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் ”இப்படி சொல்லிட்டாரே ?” நொந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன் …!!

சிவகார்த்திகேயன் என்னையே யாரென்று தெரியாத மாதிரி பேசியது வருத்தத்தை அளித்தது என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலையே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. சினிமா பிரபலங்களும் வீட்டிலேயே இருப்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் குரல் 786 எனும் படத்தின் டிரைலரை பகிர்ந்துள்ளார். Not a short film! Meant to be my […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமலாபாலும் உண்டா ? பிரபல நடிகரின் வாழ்க்கை கேள்வி குறி …!!

விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்ததற்கு இவர்கள்தான் காரணம் என கூறப்பட்டதற்கு அவர்  பதிலளித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து வந்தாலும் ராட்சசன் திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. தற்போது அவர் நடித்த எப்ஐஆர் படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 2011ஆம் ஆண்டு நடிகர் கே. நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விஷால், 2018 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையில் அஜித்தின் முதல் காட்சி….. இதுவரை பார்க்காத அரிய புகைப்படம்….!!

திரையில் அஜித் குமார் நடித்த முதல் காட்சியின் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்குமார் தனது விடா முயற்சியினாலும் சிறந்த நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மனதில் தல எனும் பெயரில் அதிக இடத்தை பிடித்தவர். அஜித் குமார் எச். வினோத் இயக்கிவரும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்போதுள்ள இக்கட்டான சூழ்நிலை காரணமாக அப்படம் அடுத்த வருடம் வெளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல வெற்றிப்படங்களை கொடுத்த தல அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகனுக்கு எதுவும் ஆக கூடாது – விஜயின் சோகத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி ..!!

வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற தனது மகனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி அவர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக வெளிவருவது தடைப்பட்டு பிரச்சினைகள் முடிந்த பின்னர் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் ஆழ்ந்த துயரத்தில் இருந்து வருகிறார். வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் விஜயின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிக்கு டூப் போட்டது இவர்தானாம் – பத்து வருடங்கள் கழித்து வெளிவந்த ரகசியம்….!!

ரஜினியின் எந்திரன் படத்தில் மனோஜ் ரஜினிக்கு தான் டூப் போட்டதாக தெரிவித்து புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஷங்கர் இயக்கி ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் எந்திரன். பல கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். ரஜினி இப்படத்தில் வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும், சிட்டி என்ற ரோபோவாகவும் இருவேடங்களில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் சிட்டி மற்றும் வசீகரன் என இரண்டு கதாபாத்திரங்களும் ஒருசேர வரும் காட்சிகளில் ரஜினிக்கு பாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்கத்துக்கு 100 மூட்டை அரிசி, 3.5 லட்சம் வழங்கிய விவேக்…!!

ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி அவதிப்படும் நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்திற்கு  நகைச்சுவை நடிகர் விவேக் நிதி வழங்கியுள்ளார் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் நாடக நடிகர்களுக்கும், குறைந்த அளவு சம்பளம் வாங்கும் நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் உதவும் பொருட்டு நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது. நடிகர் நடிகைகள் பலரும் அதனால் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் நாடக நடிகர்கள் மற்றும் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலமான அபிராமி திடீர் முடிவு..!!

பிக்பாஸ், பிரபலமான அபிராமி திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பலரின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ன் மூலம் பலரின் மத்தியில் புகழ் பெற்றவர் அபிராமி. அவர் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்துடன் சேர்ந்து நடித்தார். எப்பொழுதும் இவர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக வலம்வருவார். எனவே அவரின் பெயரில் போலியான கணக்குகள் டுவிட்டர் மற்றும் டிக்டாக்கில் அதிகரித்துவிட்டது. அதனால் அவர் சமூக வலைத்தளத்தை விட்டு முற்றிலுமாக வெறியேறுவதற்கு முடிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைக்கு ஏற்ப கொரோனா பாடல் – பாடி அசத்திய நாய்

பிரபல இசையமைப்பாளர் வளர்க்கும் நாய், அவர் இசைக்கு ஏற்ப கொரோனா பாடல் பாடி அனைவரையும் அசத்தி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் அதிகமாக பரவி பலியானோர் எண்ணிக்கை நாளாக நாளாக அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்து சமூக வலைத்தளங்கள்  மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் பிரபல இசையமைப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1250 கிலோ அரிசியை நடிகர் சங்கத்திற்கு வழங்கிய யோகி பாபு….!!

நடிகர் சங்கத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு அரிசி வழங்கியுள்ளார் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்கள் வீட்டில் அடை பட்டுள்ளனர். வேலை செய்பவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். ஆனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நடிகர் சங்கத்திற்கு உதவ வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது தொடர்ந்து தங்களால் முடிந்த உதவியை பல நடிகர்களும் வழங்கி வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் தற்போது இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கொரோனா பாதிப்பிற்கு ரூ. 3 கோடி நிதி வழங்கியுள்ளார். இதுபோலவே  நடன கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், பெப்சி தொழிலார்களுக்கு ரூ.50 லட்சமும், மாற்று திறனாளிக்குரூ. 25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ. 75 லட்சமும் நிதி வழங்கி உதவி புரிந்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலைக்கு துணிந்த மனோரமாவின் மகன்.. பரபரப்பு தகவல்..!!

மனோரமாவின் மகன் மது கிடைக்காத வேதனையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பல மொழிகளில், பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை புரிந்து தற்போது மறைந்த பழம்பெரும் நடிகையான மனோரமாவின் ஒரே மகன் பூபதி. இவர் இரவு நேரங்களில் மாத்திரை போடுவார். அதில் நேற்று இரவு  வழக்கமாக உள்ளதை விட கூடுதலாக ஒரு மாத்திரையை சாப்பிட்டு விட்டார். இதனால் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு உண்டானது.  இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிக்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் அடுத்த படம்… போட்டி போடும் தயாரிப்பாளர்கள்….!!

அஜித்துடன் அடுத்த படத்திற்கான கூட்டணி அமைக்க இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை தன்வசப்படுத்திய அஜித்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதனையடுத்து அஜித் யாருடன் அடுத்து கூட்டணி வைக்க உள்ளார் என்பதே அணைவரது எதிர்ப்பார்ப்பும். அஜித்தின் படங்களை தற்போது தயாரித்து வருபவர் போனிகபூர். எனவே  அவரது அடுத்தப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க முயற்சித்து வருகிறார். அதே சமயம் விஸ்வாசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் வேண்டாம்… கொரோனாவை விரட்டியடிப்பதே அவசியம்… துணிச்சலாக முடிவெடுத்த கீர்த்தி…!!

திருமனத்தை பற்றி பேசுவதை விட கொரோனாவை விரட்டி அடிப்பதே முக்கியம் என  கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘குயின்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் குறித்த வதந்தி…. முற்று புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்…!!

நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘குயின்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலை சொன்ன பிரபல நடிகர்…. கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு…!!

 நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல ஹீரோவின் காதலை மறுத்ததாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். இதனால்  ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டும் தான் நான் நடிப்பேன் என தெரிவித்துள்ளாராம் . சமீபகாலமாகவே கீர்த்தி ஒருவரை காதலிக்கின்றார் என்ற செய்தி சினிமா வட்டாரத்தில் காட்டு தீ போல் பரவியது. இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசிய சித்ரா லக்ஷ்மணன் அந்த நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் பட இயக்குனர்…திடீர் அறிவிப்பு… அனைத்தும் போலி கணக்குகள்..!!

தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.  லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பு பெற்று கொடுத்தது.  இப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தையும் இயக்கினார். அப்படமும் நல்ல வசூல் பெற்று வெற்றி படமானது. ஆனால் தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இவர் இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுடன் பொழுதை கழிக்கும் சமீரா ரெட்டி..!!

அனைத்து மொழிகளிலும் நடித்த சமீரா ரெட்டி தன்னுடைய குழந்தைகளுடன் பொழுதை கழித்து வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் உள்ள படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி கடந்த ஆண்டு 2014ல் தொழிலதிபரான அக்‌ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சமீரா தன்னுடைய குடும்பத்தை குடும்ப தலைவியாக நின்று கவனித்து வந்தார். இதனால் அவர் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த போதிலும் பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டுதான் இருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா பாதுகாப்பு.. பாரம்பரிய பழக்கம் கை கொடுக்கிறது – ஜெனிபர்..!!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீட்டில் இருக்கும் பட்சத்தில் பாரம்பரிய பழக்கம் எனக்கு கை கொடுக்கிறது என நடிகை ஜெனிபர் கூறினார். வெள்ளித்திரையில் நடித்து முடித்து சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஜெனிபர் கூறுவதாவது,  வீட்டிற்குள் வேலை செய்யும் பழக்கம் வழக்கமானது தான். ஆனால் தற்போது குடும்பத்தினரோடு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே இருக்கும் இந்த அனுபவமானது புதிதாகும்.  இருந்தும் மருந்து என்ற ஒன்று அறியப்படாத நிலையில் பரவும் இந்த கொடிய வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கு உத்தரவு – சுவாரஸ்யமான பழைய படங்கள்.. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் யோகி பாபு..!!

ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் யோகி பாபு, சுவாரஸ்யமான பழைய படங்களை பார்த்து ரசித்து வருகிறார். வீட்டில் இருப்பது பற்றி நடிகர் யோகி பாபு கூறியது, வீட்டில் அம்மா, தங்கை, மச்சான், தம்பி இவர்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு மனம்விட்டு பேசக்கூடிய சந்தர்ப்பம் இப்பொழுது கிடைத்துள்ளது. தினமும் ஷூட்டிங் என மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த நான், இப்பொழுது என்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விசுவின் சம்சாரம் அது மின்சாரம், சிவாஜியின் கர்ணன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலா.? ரசிகர் கேட்ட கேள்வி.. பதில் அளித்த பிந்து மாதவி..!!

நடிகை பிந்து மாதவி காதலில் விழுந்ததாகவும், அந்த அனுபவம் பற்றியும் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். பிந்து மாதவி ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு சமூக வலைதளத்தில் ஏற்பாடு செய்த்திருந்தார். அப்பொழுது அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் காதலில் விழுந்த அனுபவம் பற்றி கூறுங்கள் என கேட்டார். அதற்கு அவர் அதை காதல் என்று சொல்வதா என தெரியவில்லை.  ஆனால் ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் இருக்கிறது எனவும்  அதை யாரிடமும் சொன்னது இல்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளன்…மிஸ்கின் இல்லை…ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரசன்னா விளக்கம்..!!

துப்பறிவாளன் பாகம் 2ல் மிஷ்கின் இல்லாமல் திரைப்படம் எப்படி இருக்கும் என்று கேட்ட ரசிகரின் கேள்விக்கு  நடிகர் பிரசன்னா பதில் அளித்தார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில்துப்பறிவாளன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் விஷால், பிரசன்னா மற்றும் வினய் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை  எடுப்பதற்கு தயாராகி உள்ளனர். தற்போது திரைப்படத்தின்  இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் இணைந்து ரகுமான், கவுதமி ஆகியோர் நடித்த முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரவை முனியம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது!

மூச்சுத்திணறல் காரணமாக மறைந்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் பரவை பகுதியைச் சேர்ந்தவர் 76 வயதான பரவை முனியம்மா. நாட்டுப்புறப் பாடல்கள் பாடிவந்த இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான  ‘தூள்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வந்தன. இதுவரை இவர் 25 படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில் பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வைரசை நாம் தான் பரப்புகிறோம்”… பொறுப்போடு இருங்கள்… பிரகாஷ் ராஜ் அறிவுரை!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைவரும் பொறுப்போடு இருங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டு தீயைப்போல் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை (21 நாள்) ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டுமக்கள் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கின்றனர். அதேபோல திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஆனால் சிலர் அத்தியாவசிய தேவையின்றி நமக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உள்ளே போ!… ட்விட்டரில் பெயரை மாற்றிய ஜீவா… காரணம் இதுதான்!

நடிகர் ஜீவா, கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியது அனைவரையும் கவர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து கொலை நடுங்கச் செய்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26 பேர் பலியாகியுள்ளனர். இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு அடுத்த ஏப்ரல்  14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓவியம் வரைந்து நேரத்தை செலவிடும் மஹிமா!

கொரோனா எதிரொலியாக நடிகை மஹிமா படப்பிடிப்பு இல்லமால் வீட்டிலேயே முடங்கி இருப்பதால், ஓவியம் வரைந்து தனது நேரத்தை செலவழித்து வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு துறைகள் மூடங்கி கிடக்கிறது. அதேபோல அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக ஓய்வே இல்லாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பனை தோளில் தூக்கி சென்ற சந்தானம்.. பார்ப்போரை நெஞ்சு உறைய வைத்தது..!!

நெருங்கிய நண்பரான சேதுராமனின் இழப்பு நடிகர் சந்தானத்திற்கு பெரும் இழப்பாக இருந்த நிலையில் அவரது உடலை தன தோளில் தூக்கி சென்று பார்ப்போரை நிலை குலைய வைத்தது..! ஒருவருக்கொருவர் நண்பனாக இருக்கும் பொழுது உண்மையான நண்பர் என்ன செய்வார்,  தன்னுடைய நண்பனை எப்படியாவது ஒரு உயரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவர் வாழ்க்கையில் பல கட்டங்களில் சேதுராமனை தூக்கி விட முயற்சி செய்தார். அப்படி தூக்கிவிட்டு உயரத்திற்கு கொண்டு வந்தவர்  நடிகர் சந்தானம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளம் தெரியாமல் மாறிப்போன காமெடி நடிகா் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் அழகிய புகைப்படம் !

காமெடி நடிகா் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மேக்கப் போட்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவிய வருகிறது. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்து பலரது பாராட்டினையும் பெற்றார். சமூக வலைத்தளங்களில் எப்போது பிசியாக இருக்கும் இந்திரஜா அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார், அண்மையில்  மேக்கப் போட்டு போட்டோ ஷூட் செய்து பதிவிட்ட புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விழா மேடையில் பம்பரமாக சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா..! வைரல் வீடியோ.!

JFW வின்  திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் நடிகைகளை கௌரவிக்கும் விதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு  விருது வழங்கப்பட்டது, அதில் கலந்து கொண்ட நடிகை  ஜோதிகாவுக்கு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா சிலம்பம் சுற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலியல் தொழிலின் நாயகி….. ரஜினி பட நாயகி எடுத்த முடிவு ….!!

ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த தன்ஷிகா பாலியல் தொழில் செய்யும் நாயகியாக நடித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. மாஞ்சா வேலு ,அரவான் ,பரதேசி ,பேராண்மை ரஜினி நடித்த கபாலி போன்ற படத்தில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா. இவர் விஜய்சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான குறும்படம் சீனம் , உலகம் முழுவதும் 36 இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான திரை விழாவில் இடம்பெற்ற இப்படத்தில் தன்ஷிகா முழுக்கமுழுக்க விபச்சார அழகியாக நடித்துள்ளார். 20 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஓ மை கடவுளே”திரைப்படம்…இயக்குனர் மீது புகார்…!!

“ஓ மை கடவுளே ” திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் சென்னை மாநகர ஆணையரிடம்  புகார் அளித்துள்ளார். இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில்  “ஓ மை கடவுளே” என்னும் திரைப்படம் வெளியானது. இத்திரைபடத்தில் ரித்திகா சிங், அசோக் செல்வன்,  வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த  படத்தில் நடிகை வாணி போஜன், அசோக் செல்வனிடம் செல்போன் நம்பர் பரிமாறிக் கொள்ளுவது போன்று ஒரு போல் காட்சி இடம் […]

Categories

Tech |