Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் சமந்தா?… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

புஷ்பா படத்தில் நடிகை சமந்தா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வில்லன் கேரக்டரில் நடிக்கும் அஜித்?… ‘தல 61’ தெறி மாஸ் அப்டேட்…!!!

தல 61 படத்தில் நடிகர் அஜித் வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் இதே கூட்டணியில் ‘வலிமை’ படம் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாக உள்ளது. இதைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’… கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் . செவன் ஸ்கிரீன் நிறுவனம் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்திய அஜித்… வைரலாகும் பழைய வீடியோ…!!!

நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்திய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது . ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் வலிமை படத்தின் அதிரடியான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த மாதிரி இனிமேல் நடக்காது, ஆனால் நடந்தா நல்லாயிருக்குங்ற மாதிரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘மாநாடு’… சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், கருணாகரன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வருகிற நவம்பர் 25-ஆம் தேதி இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’… பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். @sreekar_prasad @srkathiir @KVijayKartik @Rowdy_Pictures @7screenstudio @SonyMusicSouth […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’… வெளியான புதிய தகவல்…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நல்லாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.   கொரோனா பரவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா செம… ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் பிரபல மலையாள நடிகர் நீரஜ் மாதவ் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் கயடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம்- துருவ் விக்ரமின் ‘மகான்’… ரிலீஸ் அப்டேட் இதோ…!!!

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மகான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அமெரிக்காவில் மைக் டைசனுடன் சண்டை போடும் விஜய் தேவர்கொண்டா… ‘லைகர்’ பட அப்டேட்…!!!

லைகர் படக்குழு படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர் கொண்டா . தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண தேதியை அறிவித்த சீரியல் ஜோடி… குவியும் வாழ்த்துக்கள்…!!!

சீரியல் ஜோடி ரேஷ்மா- மதன் தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரேஷ்மா முரளிதரன். இவரும் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த மதன் பாண்டியனும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. https://www.instagram.com/p/CWNGR0wFlSP/?utm_source=ig_embed&ig_rid=4cf60d0e-84cd-4a86-8246-bd0ee0ab5765 இதன் பின் இருவரும் தங்களது காதலை சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் ரேஷ்மா, மதன் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலகிருஷ்ணா- ஸ்ருதிஹாசன் இணையும் படம்… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்…!!!

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கடைசியாக இவர் நடிப்பில் லாபம் படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். #NBK107 kicks off on an auspicious note with […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர்.சி படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடிக்கும் ஜெய்… வெளியான சூப்பர் தகவல்…!!!

சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஜெய் வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வீராப்பு, ஐந்தாம் படை உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் பத்ரி. தற்போது இவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் பட்டாம்பூச்சி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை ஹனிரோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடித்து வருவதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பகிர்ந்த ‘வலிமை’ பட நடிகர்… வைரலாக்கும் ரசிகர்கள்…!!!

அஜித் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ள மெசேஜ் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம்- பா.ரஞ்சித் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவரா?… வெளியான தகவல்…!!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் பா.ரஞ்சித். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது.     இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப் போகாதே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அதர்வா. தற்போது இவர் நடிப்பில் தள்ளிப்போகாதே திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயம் கொண்டான், இவன் தந்திரன், பூமராங் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாங்கியின் ‘நோ நோ நோ’ ஆல்பம் பாடல்… கலக்கலான வீடியோ இதோ…!!!

சிவாங்கி பாடி நடித்துள்ள நோ நோ நோ ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் டான், நெஞ்சுக்கு நீதி, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவாங்கி பாடிய அஸ்கு மாரோ, அடிபொலி போன்ற ஆல்பம் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ராதே ஷ்யாம்’ படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்?… வெளியான செம அப்டேட்…!!!

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ், ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரேஷன்ஸ் நிறுவனம் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினின் ‘யாத்தி யாத்தி’ பாடல் செய்த அசத்தல் சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

அஸ்வின் நடிப்பில் வெளியான யாத்தி யாத்தி பாடல் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்-2 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இவர் இதற்கு முன் சீரியல்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நானும் ரவுடி தான்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா?… யாருன்னு பாருங்க…!!!

நானும் ரவுடிதான் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நானும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’… நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு…!!!

உடன்பிறப்பே படத்தில் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகாவின் 50-வது படம் உடன்பிறப்பே. கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீசானது. இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, சூரி, கலையரசன், குக் வித் கோமாளி பிரபலம் தீபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அழகான குடும்ப படமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். ஏற்கனவே சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெளியாகிருந்தது. தற்போது மீண்டும் இவர்கள் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘சாணிக் காயிதம்’?… வெளியான தகவல்…!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது.   தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘திரிஷ்யம்- 2’ தெலுங்கு ரீமேக்… விறுவிறுப்பான டீசர் இதோ…!!!

வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம்- 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வெங்கடேஷ். கடைசியாக இவர் நடிப்பில் உருவான நாரப்பா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்த படம் தனுஷின் அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் ‘திரிஷ்யம்- 2’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரிஷ்யம்- 2 படத்தின் தெலுங்கு ரீமேக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தியேட்டரில் ரிலீஸாகும் மோகன்லாலின் பிரம்மாண்ட படம்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். தற்போது இவர் ப்ரோ டாடி, அலோன், மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம், டுவல்த் மேன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், பிரபு, ஆக்சன் கிங் அர்ஜுன், அசோக் செல்வன், கல்யாணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்… ரசிகர்கள் வருத்தம்…!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. பல வருடங்களாக ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ரோஜா, கண்ணான கண்ணே, அன்பே வா, பூவே உனக்காக, வானத்தைப்போல போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அன்பே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’… அசத்தலான டிரைலர் இதோ…!!!

வசந்த் இயக்கியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வசந்த். சமீபத்தில் வெளியான நவரசா வெப் தொடரில் வசந்த் இயக்கத்தில் பாயாசம் எபிசோட் வெளியாகியிருந்தது. தற்போது இவர் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நானியின் ‘ஷியாம் சிங்கா ராய்’… டீசர் எப்போது ரிலீஸ்?… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் ஷியாம் சிங்கா ராய் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தெலுங்கில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் நடிப்பில் உருவான வி மற்றும் டக் ஜெகதீஷ் போன்ற படங்கள் கொரோனா காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியானது. தற்போது நானி இயக்குனர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாங்கியின் புதிய ஆல்பம் பாடல்… கலக்கலான டீசர் வீடியோ இதோ…!!!

சிவாங்கி பாடி, நடித்துள்ள ஆல்பம் பாடலின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் டான், நெஞ்சுக்கு நீதி, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவாங்கி பாடிய அஸ்கு மாரோ, அடிபொலி ஆகிய ஆல்பம் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கைதி’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?… வெளியான தகவல்…!!!

கைதி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. கைதி படத்தின் கதையை மன்சூர் அலிகானை மனதில் வைத்துதான் லோகேஷ் கனகராஜ் எழுதியதாக கூறப்பட்டது . இதன்பின் கார்த்தி இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மானின் ‘குருப்’ படத்தில் நடிகர் பரத்… வைரலாகும் போஸ்டர்…!!!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள குருப் படத்தில் நடிகர் பரத் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் . மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் ஹே சினாமிகா, தெலுங்கில் யுத்தம் தோ ராசினா பிரேம கதா, ஹிந்தியில் சுப்-ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட், மலையாளத்தில் குருப், சல்யூட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் உண்மை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படத்தில் ராணுவ வீரராக நடிக்கும் விஜய்… வெளியான சூப்பர் தகவல்…!!!

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் ராணுவ வீரராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’… வெளியான ஷூட்டிங் அப்டேட்…!!!

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது மஹான், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கோப்ரா படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’… பூஜையுடன் தொடங்கியது…!!!

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆச்சாரியா படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் காட்பாதர், போலா ஷங்கர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் போலா ஷங்கர் திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த  வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம்பருத்தி ஷபானாவுக்கு இன்று திருமணம்… அவரே வெளியிட்ட வீடியோ… குவியும் வாழ்த்துக்கள்…!!!

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் அக்னி கதாநாயகனாகவும், ஷபானா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நடிகை ஷாபனாவும் பிரபல சீரியல் நடிகர் ஆர்யனும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது . தற்போது ஆர்யன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். https://www.instagram.com/p/CWHqfPeFkPq/?utm_source=ig_embed&ig_rid=50a3260e-a0a7-4241-b5cc-5ed779ce123b சமீபத்தில் ஷபானா, ஆர்யன் இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தின் இசையமைப்பாளர் நீங்களா?… ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த தமன்…!!!

தளபதி 66 படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ படத்தின் முக்கிய கேரக்டரை அறிமுகம் செய்த படக்குழு… வைரலாகும் போஸ்டர்…!!!

புஷ்பா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அனுசுயாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி… ‘தல 62’ படத்தின் தாறுமாறான அப்டேட்…!!!

அஜித்தின் 62-வது படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. மேலும் நடிகர் அஜித்தின் 62-வது படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர்… பட்டைய கிளப்பும் ‘நாட்டுக்கூத்து’ பாடல்…!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிடிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

18 நாளில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்த மோகன்லால்… வெளியான ஆச்சரிய தகவல்…!!!

அலோன் படத்தின் படப்பிடிப்பை வெறும் 18 நாட்களில் எடுத்து முடித்துள்ளனர். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவர் தமிழில் ஜில்லா, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம், டுவல்த் மேன், ப்ரோ டாடி போன்ற படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. இதுதவிர ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் அலோன் படம் உருவாகி வருகிறது. ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் சூர்யா மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அடுத்ததாக இவர் சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பேரழகன், வாரணம் ஆயிரம், வேல், மாற்றான் உள்ளிட்ட சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் குஷி…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி, பால சரவணன், சமுத்திரகனி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #DONFristLook from tomorrow 😎 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் மகள் நன்றாக வளர்ந்துவிட்டாரே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தற்போது நடிகர் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும் அவ்வப்போது அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/CV-Z4SJvfaW/ அதன்படி தீபாவளி தினத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி அண்ணாத்த படம் பார்க்க தியேட்டருக்கு வந்தபோது எடுக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு’ படத்தின் மாஸ் அப்டேட்… உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Happy update: we r ready […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘போலா ஷங்கர்’ படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகவுள்ள போலா ஷங்கர் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் கொரட்லா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆச்சாரியா படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் காட்பாதர், போலா ஷங்கர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் போலா ஷங்கர் படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த  வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டுக் கூத்து’ பாடல்… அசத்தலான புரோமோ வீடியோ…!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிடிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். Here’s #RRRSecondSinglePromo – […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் எப்போது ரிலீஸ்?… வெளியான அறிவிப்பு…!!!

அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்-2 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இவர் இதற்குமுன் சீரியல்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா செம… முதல் முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்…!!!

நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக பிரபல இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனிடையே இவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைக்கும் சிவா… வெளியான மாஸ் தகவல்…!!!

மீண்டும் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இவர் இதற்கு முன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இதன்பின் இவர் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸாகி வசூலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் ‘விருமன்’… ஷூட்டிங் குறித்த சூப்பர் அப்டேட்…!!!

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இந்த படத்தை குட்டிப் புலி, மருது, தேவராட்டம், கொம்பன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த முத்தையா இயக்கி வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் […]

Categories

Tech |