கடந்த வார டி.ஆர்.பி-யில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சுசித்ரா பாக்கியலட்சுமியாக நடித்து வருகிறார். மேலும் விஷால், ரேஷ்மா, நேகா மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோபியின் தவறு எப்போது வெளிவரும், அவர் எப்போது குடும்பத்தினரிடம் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து […]
Tag: தமிழ் சினிமா
நடிகை பிரியாமணி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியாமணி. இதை தொடர்ந்து இவர் ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து அசத்தி வந்தார். தற்போது இவர் கன்னடத்தில் ஒரு படத்திலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து முடித்துள்ளார். மேலும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் […]
மோகன்லாலின் 5 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் மோகன்லால். இவர் நடிப்பில் உருவான திரிஷ்யம்-2 படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மோகன்லாலின் 5 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் […]
விஜய் டிவியின் பிரபல சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கும், சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பாரதிகண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் தேன்மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஜாக்குலின் கதாநாயகியாக நடித்து வரும் தேன்மொழி பிஏ சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக […]
பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் நமீதா மாரிமுத்து. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 6-வது நாளே ஒரு சில காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து […]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தற்போது இவர் படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் கோடியில் ஒருவன் படம் வெளியாகியிருந்தது. மேலும் விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், மழை பிடிக்காத மனிதன், தமிழரசன், பிச்சைக்காரன் -2, கொலை, காக்கி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். We the Team of #மழைபிடிக்காதமனிதன் #MazhaiPidikathaManithan […]
அண்ணாத்த படம் குறித்து இயக்குனர் பேரரசு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸானது. சிவா இயக்கியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் விஜய்யின் திருப்பாச்சி படத்தோடு அண்ணாத்த படத்தை ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. https://twitter.com/ARASUPERARASU/status/1456944270166818818 இந்நிலையில் இயக்குனர் பேரரசு தனது […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, சமுத்திரகனி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் […]
நடிகர் கமல்ஹாசன் சிறுவயதில் Dr.ராதாகிருஷ்ணனிடம் பரிசு வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நேற்று […]
விக்ரம் தி பர்ஸ்ட் கிளான்ஸ் வீடியோ யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் கமல் ஹாசன். இவர் இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், […]
தனுஷின் மாறன் படத்தின் புதிய அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாறன். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. Maaran update — #maaran audio at final stages of work … will […]
பார்த்திபன் ‘ஜெய் பீம்’ படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. த.செ.ஞானவேல் இயக்கியிருந்த இந்த படத்தை அரசியல் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஜெய் பீம் படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சட்டத்தை நீதி/நிதி […]
விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இவர் இதற்கு முன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இதன் பின் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் […]
பீஸ்ட் படக்குழு மீண்டும் ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் […]
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கடைசியாக இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு […]
நடிகர் சிரஞ்சீவியின் 154-வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் 2008-ஆம் ஆண்டு சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமிறங்கினார். இதையடுத்து இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கத்தி படத்தின் ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதன்பின் இவர் நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. #Mega154 Pooja event […]
நடிகை அனுஷ்கா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் அனைத்து டாப் நடிகர்களுடனும் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் மாதவனுடன் இணைந்து நடித்த நிசப்தம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று நடிகை அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 48-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை மகேஷ் பாபு.P […]
விக்ரம் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் உலக நாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Advance Happy Birthday Ulaganayagan @ikamalhaasan sir🙂The First Glance into the […]
செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் செல்வராகவன். தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இப்படத்தில் இணைவது பெருமையின் உச்சம்..! Happy […]
ரஜினியின் அண்ணாத்த படம் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சதீஷ், ஜெகபதி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று தியேட்டர்களில் இந்த படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில் அண்ணாத்த […]
தனக்கு பிடித்த நடிகர் விஜய் தான் என விஷால் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் ரிலீஸானது. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். […]
புஷ்பா படத்தின் பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அலவைகுண்ட புரம்லோ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் புஷ்பா திரைப்படம் உருவாகி வருகிறது. இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தை ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பஹத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். […]
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதேஷ்யாம் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. Last day, last shot and […]
அறந்தாங்கி நிஷா வடிவேல் பாலாஜியின் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு பல திறமையுள்ள கலைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர். அதன்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்களில் ஒருவர் தான் வடிவேல் பாலாஜி. இவர் அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது திடீர் மறைவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இவரது மறைவை […]
நடிகர் அஜித்தின் 62-வது படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது. நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமைப்பது, தோட்டம் அமைப்பது, போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருபவர். தற்போது இவர் பைக்கில் […]
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள குருப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாது பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதுதவிர இவர் மலையாளத்தில் சல்யூட், […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக 2.O படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் […]
மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் GMB புரொடக்சன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். […]
நடிகர் சூரி டான் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். https://twitter.com/Dir_Cibi/status/1455511768944427016 சிவகார்த்திகேயன் […]
முதல் முறையாக நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து இயக்குனர் வம்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிகர் சரத்குமாரை வைத்து 9 படங்கள் இயக்கியிருக்கிறார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு காலத்தில் இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அதிகம் நடித்த நடிகர் சரத்குமார் தான். இதுவரை இவர் நடிகர் சரத்குமாரை வைத்து 9 படங்கள் இயக்கியிருக்கிறார். அதன்படி கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சேரன் பாண்டியன் படத்தில் […]
நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தெலுங்கில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளியான நான் ஈ, ஜெர்ஸி, கேங் லீடர் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது விழாவில் ஜெர்ஸி படத்திற்கு சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய […]
பிக்பாஸ் பிரபலம் வனிதா புதிதாக தொழில் தொடங்கியுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா . ஏற்கனவே இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சில மாதங்களிலேயே வனிதா, பீட்டர் பால் இருவரும் பிரிந்தனர். இதன்பின் வனிதா தொலைக்காட்சி சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தார். தற்போது இவர் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். […]
நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனது திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் . இவர் நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும் மாஸ் காட்டியுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியானது. இந்த படத்தில் டி.இமான் இசையில் சிவகார்த்திகேயன் பாடிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான மான் கராத்தே படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் […]
சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளும் பலரும் தற்போது பின்னணி பாடகர்களாக மாறி இருக்கின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து பின்னணி பாடகியாக மாறியவர் மாளவிகா. சமீபத்தில் மாளவிகா தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு […]
காஜல் அகர்வால் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டு திருமணநாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது காதலர் கௌதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி தற்போது 1 வருடம் முடிந்துள்ளது. இதையடுத்து காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில் நான் உங்களை நேசிக்கிறேன். உங்களால் மகிழ்ச்சி அடைகிறேன் முதலாம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். காஜல் அகர்வாலுக்கு […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளிக்கு அண்ணாத்த படத்துக்கு போட்டியாக ரிலீஸாக இருந்தது. இதையடுத்து நவம்பர் 25-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. சமீபத்தில் மாநாடு படத்தின் […]
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் காலமானார். இவரது திடீர் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் . ஞாயிற்றுக்கிழமை புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் புனித் ராஜ்குமார் சமாதியில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தி […]
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஹரி. கடைசியாக இவர் இயக்கத்தில் சாமி-2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இவர் சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் சூர்யா நடிக்க முடியாமல் போனது. தற்போது இதே படத்தை அருண் விஜய்யை வைத்து யானை என்ற டைட்டிலில் ஹரி இயக்கி வருகிறார். […]
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அட்லீ. அடுத்ததாக இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் மகன் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெய்பீம் படத்தை பாராட்டி டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாளை (நவம்பர் 2) இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் அறிக்கை ஒன்றை […]
நடிகை நிவேதா தாமஸ் சம்பள விஷயத்தில் எப்போதும் கறாராக இருந்ததில்லை என தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நிவேதா தாமஸ். மேலும் இவர் மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நிவேதா தாமஸ், ‘இதுவரை நான் நடித்த அனைத்து படங்களிலும் என் கதாபாத்திரங்கள் மிகவும் வலுவாக அமைந்தது. நம்பிக்கையோடு என் கதாபாத்திரங்களில் நடித்தேன் . எப்போதுமே நான் சம்பள […]
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் கடந்த 28-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் சிகிச்சை முடிந்து விரைவில் ரஜினி […]
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் அறிவுரை வழங்கியிருக்கிறார் . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 பேர் வெற்றி பெற்றனர் . […]
மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் இரண்டு திரைப்படங்கள் இயக்கியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலை திருமுருகன் இயக்கியிருந்தார். இவர் கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் சீரியல்களை இயக்குபவர். மேலும் திருமுருகன் இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அதன்படி கடந்த 2006-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எம் மகன். தியாகராஜன் தயாரித்திருந்த இந்த படத்தில் பரத், நாசர், கோபிகா, சரண்யா பொன்வண்ணன், வடிவேலு உள்ளிட்ட […]
டாப்ஸி அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதைத் தொடர்ந்து இவர் ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த டாப்ஸி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் டாப்ஸி பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். மேலும் சினிமாவில் […]
அண்ணாத்த படத்தின் புதிய புரோமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங், ஜெகபதி பாபு ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடித்துள்ளனர். Paasam, Kaadhal, aattam paattam kondattam 🔥Indha deepavali summa […]
தன் பெயரிலேயே விஜய் இதுவரை 7 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இதுவரை தனது பெயரிலேயே 7 படங்களில் நடித்துள்ளார். அதில் சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. கடந்த 1992-ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் நாளைய தீர்ப்பு. இந்த படத்தில் கீர்த்தனா, ஸ்ரீவித்யா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் தன் பெயரிலேயே நடித்திருந்தார். இதையடுத்து விஜய் செந்தூரப்பாண்டி படத்தில் […]
சூப்பர் ஹிட் சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பு செய்ய விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இருப்பினும் மெட்டி ஒலி, சித்தி, சரவணன் மீனாட்சி போன்ற சில பழைய சீரியல்கள் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட்டாக இருந்து வருகின்றன. ஏற்கனவே சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதேபோல் ஜீ தமிழ் டிவி செம்பருத்தி சீரியலின் பழைய எபிசோடுகளை மீண்டும் ஒளிபரப்பு […]
தீபாவளி ஸ்பெஷலாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை இரண்டு போட்டியாளர்கள் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற […]