நடிகை சமந்தா மன அழுத்தத்தை போக்க யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் இவர் நடிப்பில் சாகுந்தலா திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இரண்டு படங்களில் நடிக்க […]
Tag: தமிழ் சினிமா
பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடக்கப்பட்ட பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நமீதா மாரிமுத்து என்ற திருநங்கையும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொள்வது […]
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் மகாராஷ்டிராவில் இருக்கும் ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. மேலும் இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் […]
நடிகர் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இதைத்தொடர்ந்து அருண் விஜய் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அவரால் முன்னணி நடிகராக உயர முடியவில்லை. இதன் பின் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் அஜித்துக்கு […]
சூர்யாவின் அடுத்தடுத்த இரண்டு படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார். மேலும் […]
சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான திருட்டுப்பயலே-2 படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசி கணேசன். இவர் பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதைத் தொடர்ந்து சுசி கணேசன் இயக்கத்தில் விரும்புகிறேன், திருட்டுப்பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தது. மேலும் கடந்த 2017-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான திருட்டுப்பயலே 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். Who is Vikramaditya? 🤔 Stay […]
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும் அசத்தி வருபவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண்ராஜா காமராஜ் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஷிவானி ராஜசேகர், ஆரி அர்ஜுனன், மயில்சாமி, இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய […]
நடிகர் ராணா அடுத்ததாக மிலிந்த் ராவ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் ராணா. இந்நிலையில் ராணா அடுத்ததாக நடிக்கும் படத்தை மிலிந்த் ராவ் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை அர்ஜுன் தஷ்யன், கோபிநாத் அச்சந்தா, ராம்பாபு […]
ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற ஜனவரி 7-ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் […]
தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, NGK போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் செல்வராகவன். அடுத்ததாக இவர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆகஸ்ட் 17-ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என செல்வராகவன் அறிவித்திருந்தார். ஆனால் […]
அண்ணாத்த படத்தின் சென்சார் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். #AnnaattheCensoredUAIndha Deepavali summa saravedi dhan 🔥#AnnaattheDeepavali @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai […]
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இதை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ரித்திகா சிங், அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரித்திகா சிங் வணங்காமுடி, பாக்ஸர் போன்ற படங்களில் நடித்து […]
சின்ன பொண்ணு, அபினய், அபிஷேக் ஆகியோருக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸில் முதல் வாரம் என்பதால் போட்டியாளர்கள் வெளியேற்றப்படவில்லை. இருப்பினும் நமீதா மாரிமுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இந்த வாரம் நிரூப், இமான் அண்ணாச்சி, இசைவாணி, பிரியங்கா, அக்ஷரா, அபிஷேக், நதியா, […]
நடிகை மீனாவுடன் பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. செய்தி வாசிப்பாளராக ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் அனிதா சம்பத். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் அனிதா சில சர்ச்சைகளில் சிக்கி பின் வெளியேற்றப்பட்டார். இதன்பின் அனிதா பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்றார். இந்நிலையில் […]
விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர்- காயத்ரி இயக்கியிருந்தனர். மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி தான் அதன் […]
பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் ஐக்கி பெர்ரியின் காதலர் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர் . கடந்த வாரம் ஒரு சில காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். […]
அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் 2 பேர் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் கலந்து கொண்டனர். காடுகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து போட்டியாளர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதுதான் சர்வைவர் நிகழ்ச்சியின் மையக்கரு. […]
முதல் முறையாக நெல்சன் பீஸ்ட் படத்தின் பாடல் குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் […]
அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி கொடுத்த பிறகு நிறைய புது படங்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அரண்மனை-3 திரைப்படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]
கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் சிறையில் கொடுக்கும் உணவை சாப்பிடாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதற்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் சிறையில் இருக்கும் ஆர்யன் கானுக்கு ஷாருக்கான் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட சாப்பாடுகள் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரியன் கான் சிறையில் கொடுக்கும் உணவை உண்ணாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆர்யன் கானும், அவருடன் சேர்ந்து கைது […]
நடிகை நிலா வீட்டு உள் அலங்கார நிபுணர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் அன்பே ஆருயிரே, மருதமலை, ஜாம்பவான், லீ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நிலா . மேலும் இவர் தெலுங்கு, பாலிவுட் படங்களில் மீரா சோப்ரா என்கிற பெயரில் நடித்து வருகிறார். தற்போது மும்பையில் இருக்கும் அந்தேரி பகுதியில் நிலா புதிதாக வீடு வாங்கியுள்ளார். இந்த வீட்டில் உள் அலங்கார வேலைகள் செய்வதற்காக இன்டீரியர் டிசைனர் ராஜிந்தர் என்பவரிடம் ரூ.17 […]
ஆர்யன் கான் ஜாமின் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு அக்டோபர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மும்பை அடுத்த கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதற்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் . வியாழக்கிழமை […]
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் அண்ணாத்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் எழில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியில் விஷால் நடித்துள்ளார். மேலும் […]
பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இதில் சில போட்டியாளர்கள் மக்களுக்கு நன்கு பரிச்சயபட்டவர்கள். மேலும் ஒரு சிலரை இந்த நிகழ்ச்சியில் மக்கள் புதிதாக காண்கின்றனர். அதன்படி மக்களுக்கு அறிமுகம் இல்லாத போட்டியாளர்களாக இருப்பவர் தான் அக்ஷரா ரெட்டி […]
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனத்திற்கு பிறந்தது போல் காட்டப்பட்ட குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், காவியா, குமரன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் 4-வது வருடத்தில் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வந்த லட்சுமி மரணம் அடைந்தது போல் கட்டப்பட்டது. தற்போது மூத்த […]
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் காட்பாதர் படத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் ஒரு பாடல் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கில் ‘காட்பாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் சல்மான் கான் இந்த படத்தில் ஒரு முக்கிய […]
ரெடிங் கிங்ஸ்லி நடித்துள்ள நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லியின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். டாக்டர் படத்தில் குக் வித் கோமாளி தீபா, யோகி பாபு என பலர் நடித்திருந்தாலும் ரெடிங் கிங்ஸ்லி தான் அனைவரையும் வயிறு குலுங்க சிரித்து வைத்துள்ளார். மேலும் டாக்டர் படத்தில் யோகி பாபுவை விட ரெடின் […]
பான்மசாலா விளம்பரத்திலிருந்து நடிகர் அமிதாப் பச்சன் விலகியுள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன் . இவர் சினிமாவில் நடித்து சம்பாதிப்பதற்கு இணையாக விளம்பரப் படங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார். நகை கடை முதல் நூடுல்ஸ் வரை இவர் நடிக்காத விளம்பரங்களே இல்லை. மேலும் அமிதாப் பச்சன் நடிக்கும் சில விளம்பரங்கள் அவ்வப்போது சர்ச்சையை உருவாக்கும். அதன்படி தடைசெய்யப்பட்ட நூடுல்ஸ் கம்பனியின் விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதன் […]
நடிகை சமந்தா நடிக்க வருவதற்கு முன் திருமண வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாது பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, நாக சைதன்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் சமந்தா சினிமாவிற்கு […]
சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அர்ஜூனை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பல பெரிய நடிகர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அர்ஜுன் தான் . போட்டியாளர்களுடன் அர்ஜுன் உரையாடும் விதத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். போட்டியாளர்களை […]
பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]
செந்தில், கவுண்டமணி இருவரும் சண்டைக் போட்டு கொண்டுள்ளதாகவும், பேசிக் கொள்வதில்லை என்றும் தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்கள் கவுண்டமணி, செந்தில். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். மீண்டும் கவுண்டமணி, செந்தில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் ஏராளமான ரசிகர்களின் ஆசை. இந்நிலையில் கவுண்டமணி, செந்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டுள்ளதாகவும், இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள இசைவாணியின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இன்று இந்த நிகழ்ச்சியின் பத்தாவது எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இதில் திருநங்கையான நமிதா மாரிமுத்து திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக சென்றவர் தான் பிரபல கானா பாடகி இசைவாணி. இந்த […]
விஜய் டிவியில் ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ரெடி ஸ்டெடி போ. இதுவரை இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் விரைவில் ரெடி ஸ்டெடி போ சீசன்-3 நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய ரியோ, […]
பாரதிகண்ணம்மா சீரியலில் ஹேமாவாக நடிக்கும் லிசாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தொடர்ந்து இந்த சீரியல் டி.ஆர்.பி-யில் முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது பல திருப்பங்களுடன் இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனக்கு பிறந்த மற்றொரு குழந்தை தான் ஹேமா என்ற விஷயம் கண்ணம்மாவிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த உண்மை பாரதிக்கு எப்போது தெரியும் என்பது தெரியவில்லை. இந்நிலையில் […]
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகை ரீமா சென்னுக்கு டப்பிங் பேசியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்போது இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ரீமா சென் அனிதா பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை ஷாலு ஷம்மு வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அதில் திருநங்கையான நமிதா மாரிமுத்துவை போட்டியாளராக அறிவித்த விஜய் டிவிக்கு பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து நமீதா திருநங்கையாக தன்னுடைய துன்பங்களை தெரிவித்தபோது போட்டியாளர்கள் அனைவரும் […]
சினிமாவில் நடிகர் அஜித் அறிமுகமானதற்கு எஸ்.பி.பி தான் காரணமாக இருந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் அமராவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அஜித். இதற்கு முன் இவர் பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் நடிப்பதற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் அஜித் அறிமுகமாவதற்கு காரணமும் எஸ்.பி.பி தான். அமராவதி பட இயக்குனர் செல்வா எஸ்.பி.பி-யிடம் ஒரு காதல் படத்திற்கு இளம் கதாநாயகனை பரிந்துரை செய்யுமாறு […]
பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் ‘3:33’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். தனது திரையுலகில் நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள 3:33 படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வருகிற அக்டோபர் […]
அரவிந்த்சாமி நடித்துள்ள மூன்று படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழ் திரையுலகில் ரஜினி நடிப்பில் வெளியான தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இதைத் தொடர்ந்து இவர் ரோஜா, பாம்பே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இதன்பின் அரவிந்த்சாமியின் படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் இவர் சினிமாவில் இருந்து விலகி தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார். இதன்பின் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான […]
நடிகை வித்யா பிரதீப் வெள்ளை முடியுடன் ஹாலிவுட் நடிகையை போல இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வித்யா பிரதீப். இதை தொடர்ந்து இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது வித்யா பிரதீப்புக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனால் இவர் சீரியலை தவிர்த்துவிட்டு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி […]
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான முகிழ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கும், விஜய் சேதுபதிக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ஹீரோ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்களும் வசூலில் தோல்வி அடைந்தது. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு […]
நடிகை சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தி இருந்தார். இதையடுத்து இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்தார். சினேகா, பிரசன்னா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரசவத்திற்கு பின் சினேகா தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய […]
பிரபல எடிட்டர் வி.டான் போஸ்கோ தனது பெயரை மாற்றியிருக்கிறார். தமிழ் திரையுலகில் டான் போஸ்கோ சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் எடிட்டிங் சினிமா துறையினரை அதிகம் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து டான் போஸ்கோ பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தார். தற்போது எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொம்புவச்ச சிங்கம்டா படத்தில் டான் போஸ்கோ எடிட்டராக பணிபுரிந்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. […]
துணிச்சலாக கருத்துக்கள் தெரிவித்து வருவது குறித்து சித்தார்த் பேசியுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சித்தார்த். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், அதில் தனது படங்களை பற்றி விளம்பரப்படுத்துவது மட்டுமல்லாது, அரசியல் ரீதியான கருத்துக்களையும் துணிச்சலுடன் வெளியிட்டு வருகிறார். மேலும் சில சமயம் சித்தார்த்தின் டுவீட்டுகள் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. தற்போது சித்தார்த் சர்வானந்த்துடன் இணைந்து மகாசமுத்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார். அஜய் பூபதி இயக்கியுள்ள இந்த படத்தில் அதிதி ராவ், […]
தெறி படத்தின் சண்டைக் காட்சியை இளைஞர்கள் ரீ கிரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சமந்தா, நைனிகா, எமி ஜாக்சன், மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். https://www.youtube.com/watch?v=39wfRJpoDTY அதிரடி […]
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹிட்டான சில சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பு செய்தாலும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்கின்றனர். தற்போது வானத்தைப் போல, ரோஜா, அன்பே வா, சித்தி-2, கண்ணான கண்ணே போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக […]
இயக்குனர் ராமும், நடிகர் நிவின் பாலியும் இன்று தங்களது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். மலையாளத் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் ரிச்சி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நிவின் பாலி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ராம் இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது […]