Categories
சினிமா தமிழ் சினிமா

‘விவேக் சாருக்கு இதுதான் கடைசி படமா இருக்கும்ன்னு நினைக்கல’… உருக்கமாக பேசிய சுந்தர்.சி…!!!

‘அரண்மனை-3’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மறைந்த நடிகர் விவேக் குறித்து சுந்தர்.சி பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-3 படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அரண்மனை-3 படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வேற மாறி சம்பவம்’… டாக்டர் படத்தை பாராட்டிய ரத்னகுமார், வெங்கட் பிரபு, சந்தோஷ் நாராயணன்…!!!

வெங்கட் பிரபு, ரத்னகுமார், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் டாக்டர் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 9-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வர்ராரு வர்ராரு அண்ணாத்த’… வைரலாகும் கவிஞர் அஸ்மினின் புதிய பாடல்…!!!

அண்ணாத்த படத்தை வரவேற்கும் வகையில் ஒரு புதிய பாடலை கவிஞர் அஸ்மின் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த பிரபல தமிழ் கவிஞரான அஸ்மின் கடந்த 2012-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நான் படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் பல தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியிருந்தார். இதுதவிர இவர் தனது யூடியூப் சேனல் மூலம் ஏராளமான தனியிசை பாடல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்… தோல்வியடைந்த பிரகாஷ் ராஜ்…!!!

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் 113 வாக்குகள் வித்தியாசத்தில் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்துள்ளார். நேற்று தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்தின் தலைவர், பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவும், அவரை எதிர்த்து பிரகாஷ் ராஜும் போட்டியிட்டனர். பவன் கல்யாண், சிரஞ்சீவி உள்பட பல பெரிய நடிகர்களின் ஆதரவு பிரகாஷ் ராஜுக்கு இருந்ததால், அவர் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது. மேலும் மொத்தம் 900 உறுப்பினர்களில் 833 பேருக்குதான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நன்றாக திட்டுங்கள்’… விமர்சகர்கள் குறித்து பேசிய சுந்தர்.சி…!!!

அரண்மனை-3 படத்தை விளம்பரப்படுத்த பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுந்தர்.சி விமர்சகர்கள் குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், மனோபாலா உள்ளிட்டோர் நடிப்பில் அரண்மனை-3 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 14-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அது நிஜ துப்பாக்கி’… கர்ப்ப காலத்தில் சீரியலுக்காக இப்படிப்பட்ட காட்சியில் நடித்துள்ள வெண்பா…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி, அருண் பிரசாத், பரீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு DNA டெஸ்ட் எடுத்து விட்டால் அனைத்து பிரச்சினையும் முடிந்து விடும். இருப்பினும் சீரியல் முடிய கூடாது என்பதற்காக பல டுவிஸ்டுகள் வைத்து இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்டைப்படத்திற்காக செம மார்டனாக போஸ் கொடுத்த நயன்தாரா… ரசிகர்களை கவரும் புகைப்படம்‌…!!!

பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக நயன்தாரா மார்டனாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.   On the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எப்போதுமே சிங்கம்’… தோனியை பாராட்டிய தனுஷ், லோகேஷ் கனகராஜ்…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் குவாலிபயர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 172 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் தோனி களமிறங்கி 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜீவி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது… ஹீரோ யார் தெரியுமா?… வெளியான தகவல்…!!!

ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீவி. இந்த படத்தில் மோனிகா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல் பாகத்தில் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் மகனா இவர்…. எவ்வளவு வளர்ந்து விட்டார்…. ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகில் உள்ள பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் வெற்றி பெற்று வருகிறது. இவர் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று ஹாலிவுட் படமான தி க்ரெ மேன்-ல் நடித்து முடித்துள்ளார். தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மூத்த மகனின் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ‘தளபதி 67’ படத்தின் இயக்குனர் இவர்தான்… எதிர்பார்ப்பை கிளப்பும் புதிய கூட்டணி…!!!

‘தளபதி 67’ படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் 66-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில் விஜய்யின் 67-வது படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரெமோ’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா?… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ரெமோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரெமோ. பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் ஆணாகவும், பெண்ணாகவும் நடித்து அசத்திய இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் உயர்ந்தது. மேலும் ரெமோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ பட இசை வெளியீட்டு விழா நடைபெற வாய்ப்பில்லை… என்ன காரணம் தெரியுமா?…!!!

அண்ணாத்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் அண்ணாத்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்போதுமே இசை வெளியீட்டு விழாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாஜி கணேசன் வில்லனாக நடித்து அசத்திய 4 படங்கள்… என்னென்ன படங்கள் தெரியுமா?…!!!

நடிகர் சிவாஜி கணேசன் கதாநாயகனாக மட்டுமல்லாது சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் நடிகராக தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டவர் சிவாஜி கணேசன். இவர் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். அதன்படி கடந்த 1953-ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் டி.வி.நரசிம்ம பாரதி நடிப்பில் ‘திரும்பிப்பார்’ படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிவாஜி கணேசன் பரந்தாமன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 1954-ஆம் ஆண்டு ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான துளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கௌதம் மேனன்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் விடுதலை படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிர்ச்சி சிவாவுடன் மீண்டும் இணைந்த ஜீவா… வெளியான சூப்பர் தகவல்…!!!

மிர்ச்சி சிவா, ஜீவா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கலகலப்பு-2 . ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின்தெரசா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் மிர்ச்சி சிவா, ஜீவா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   அதன்படி கோல்மால் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறந்த சிரிப்பு மருந்து… கண்ணுல தண்ணி வர வர சிரிச்சேன்… ‘டாக்டர்’ படத்தை பாராட்டிய பிரபலங்கள்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படம் நேற்று (அக்டோபர் 9) தியேட்டர்களில் ரிலீஸானது. தற்போது டாக்டர் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் டாக்டர் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர். இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கோவிட் காலத்தில் சிறந்த சிரிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’… நஷ்டஈடு கொடுத்த சூர்யா…!!!

சூர்யா தயாரிப்பில் வெளியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். சின்ன பட்ஜெட் படங்களையும், கடைக்குட்டி சிங்கம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள 4 படங்கள் நேரடியாக அமேசன் பிரைமில் வெளியாகும் என […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ படத்துடன் மோத வேண்டாம்… ரிலீஸ் பிளானை மாற்றிய ‘ஆச்சார்யா’ படக்குழு…!!!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்டல சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தை ராம்சரண் தயாரித்திருப்பதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சிரஞ்சீவியும், அவரது மகன் ராம் சரணும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். ஆச்சார்யா படத்தை வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட செம… ரூ.25 லட்சத்தை பரிசாக வென்று அசத்திய சமந்தா… வெளியான ஆச்சர்ய தகவல்…!!!

நடிகை சமந்தா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரூ.25 லட்சத்தை பரிசாக வென்றுள்ளார். பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எவரு மீலோ கோடீஸ்வரரு’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, கொரட்ல சிவா, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இப்படிதான் என் கலைப்பயணம் தொடங்கியது’… நடிகை அனகா…!!!

நடிகை அனகா தனது கலைப்பயணம் தொடங்கியது குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பேதுணை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனகா. இதை தொடர்ந்து இவர் சந்தானத்துடன் இணைந்து டிக்கிலோனா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு அனகா அசத்தலாக நடனமாடியிருந்தார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் செம வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அனகா, ‘நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். சில வருடங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆன்ட்ரியாவின் அடுத்த படம்… இயக்குனராக அவதாரம் எடுக்கும் நடன இயக்குனர்…!!!

நடிகை ஆண்ட்ரியாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை-3 திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஆண்ட்ரியா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புளூ சட்டை மாறனின் ‘ஆன்ட்டி இந்தியன்’… டிரைலர் ரிலீஸ்…!!!

புளூ சட்டை மாறன் இயக்கி, நடித்துள்ள ஆன்ட்டி இந்தியன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமடைந்தவர் புளூ சட்டை மாறன் . தற்போது இவர் ‘ஆன்ட்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார் . இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆன்ட்டி இந்தியன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் பிரபலம் ஒருவர் மரணமடைந்து விடுகிறார். இதையடுத்து ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத தலைவர்கள் தங்களது மத வழக்கப்படி தான் அவரை அடக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்… வசூலில் பட்டைய கிளப்பும் ‘டாக்டர்’…!!!

டாக்டர் படத்தின் வெளிநாட்டு வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படம் நேற்று (அக்டோபர் 9) தியேட்டர்களில் ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இந்த படத்தைக் காண தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டாக்டர் படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக பிரபல இயக்குனர் ஷங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்னை கவர்ந்த கதாநாயகி இவர்தான்’… அதர்வா யாரை சொல்லியிருக்கிறார் பாருங்க…!!!

அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள தள்ளிப்போகாதே படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா தற்போது குருதி ஆட்டம், தள்ளிப் போகாதே, அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தள்ளிப் போகாதே படத்தை இயக்குனர் கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகை அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் தள்ளிப் போகாதே படத்தின் அறிமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான் அதற்கு பொறுப்பாக முடியாது’… சர்ச்சைக்குள்ளான டுவீட் குறித்து விளக்கமளித்த சித்தார்த்…!!!

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது ட்வீட் சர்ச்சைக்குள்ளானது குறித்து சித்தார்த் விளக்கமளித்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, நாக சைதன்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்ற பிரிவதாக அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமந்தா, நாக சைதன்யா பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அந்த சமயத்தில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலானது. அதில் ‘பள்ளியில் ஆசிரியரிடம் இருந்து நான் கற்ற முதல் பாடம், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் தாமதமான ‘சர்காரு வாரி பாட்டா’… மகேஷ் பாபு எடுத்த அதிரடி முடிவு…!!!

கொரோனா பரவல் காரணமாக சர்காரு வாரி பாட்டா படப்பிடிப்பு அதிக காலம் நீடித்து விட்டதால் மகேஷ் பாபு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் சங்கராந்திக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்பெயினில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்… நடிகை வனிதா ஹரிஹரன் பேட்டி…!!!

நடிகை வனிதா ஹரிஹரன் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகன், கதாநாயகிக்கு தங்கை வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர் வனிதா ஹரிஹரன். மேலும் இவர் டார்லிங், செஞ்சிட்டாலே என் காதல ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் மகராசி சீரியலில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன்பின் வனிதா திடீரென சீரியலை விட்டு விலகி தனது கணவருடன் பெல்ஜியம் சென்றுவிட்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் வனிதா இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில் சீரியலில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாடிவாசல்’ தாமதமாவதற்கு இவர்தான் காரணம்… வெளிப்படையாக சொன்ன வெற்றிமாறன்…!!!

‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு கால தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவலில் இருக்கும் ‘டாக்டர்’ படம்… அப்போ ‘பீஸ்ட்’ கன்பார்ம் சூப்பர் ஹிட் தான்… எதிர்பார்ப்பில் தளபதி ரசிகர்கள்…!!!

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள டாக்டர் திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘உடலில் மாற்றம் ஏற்பட்டபோது கிண்டல் செய்தார்கள்’… மனம் திறந்த பிரியங்கா சோப்ரா…!!!

ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டபோது எதிர்கொண்ட கேலிகள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது ‘திரைத்துறையில் வளர்ந்ததால் எனது உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என கூர்ந்து கவனிக்கப்பட்டேன். அப்போது நான் என்னுடைய 20-களில் இருந்ததால் இது சாதாரணமான ஒன்று என நினைத்தேன். பெரும்பாலான இளம் பெண்களைப் போல நானும் போட்டோஷாப் செய்யப்பட்ட முகம், சீரான தலைமுடியை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகன் ஏற்படுத்திய சர்ச்சை… ஷாருக்கானுக்கு வந்த மிகப்பெரிய சோதனை…!!!

பைஜூஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். சமீபத்தில் இவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பைஜூஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து ஷாருக்கான் பைஜூஸ் கல்வி நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். இதற்காக பைஜூஸ் நிறுவனம் ஆண்டுதோறும் 3 முதல் 4 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேய் படத்தில் நடிக்கும் விமல்… இயக்குனர் யார் தெரியுமா?… வெளியான செம அப்டேட்…!!!

நடிகர் விமல் அடுத்ததாக பேய் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் பசங்க படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். இதை தொடர்ந்து இவர் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு, மாப்ள சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில் விமல் அடுத்ததாக பேய் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கடேஷ் இயக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பாம்பாட்டம், ரஜினி போன்ற படங்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் அடுத்த திருப்பம்… பாலிவுட் தயாரிப்பாளர் வீட்டில் அதிரடி சோதனை…!!!

சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் பாலிவுட் தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹித்ரியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தியதில் 1.33 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் மாடல் அழகி முன்முன் டக்மிஷா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோல்டன் விசா பெற்ற பிரபல தமிழ் நடிகை…!!!

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்க அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை பெறுபவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான், மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. சமீபத்தில் தான் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா கோல்டன் விசா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இந்த மாதிரி கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’… ரகுல் பிரீத் சிங்…!!!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புவதாக ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் பிரீத் சிங். தற்போது இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் பாலிவுட்டில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டியில் ‘தெலுங்கில் நான்கொண்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இது கிரிமினல் குற்றம்’… ஷாருக்கான் மகனை ஆதரித்த ஹிரித்திக் ரோஷனை கண்டித்த கங்கனா ரனாவத்…!!!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை ஆதரித்த ஹிருத்திக் ரோஷனை கங்கனா ரனாவத் கண்டித்துள்ளார். பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஷாருக்கான் மகனுக்கு ஆதரவாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘வாழ்க்கை பல பிரச்சனைகளை தரக்கூடியது. வலிமையானவர்களுக்கு தான் கடவுள் சிக்கல்களை கொடுப்பார். நீ உனக்குள் இருக்கும் ஹீரோவை வெளிக்கொண்டு வர வேண்டும். நீ மிகவும் எச்சரிக்கையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டாக்டர்” ரிலீசுக்கு முன்பே இவ்வளவு லாபமா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கி இன்று வெளியாகும் திரைப்படம் டாக்டர். ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த படம் வெளியாவதாலும் இதனுடன் போட்டிக்கு வேறு எந்த படங்களும் வெளியாகாததாலும் பல இடங்களில் அதிக தொகைக்கு டாக்டர் விற்பனையாகியுள்ளது. 45 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட டாக்டர் படம் OTT உரிமை, சாட்டிலைட் உரிமை என மொத்தமாக 62.60 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் அறிமுகமாகும் அனிருத்… அதுவும் இந்த ரீமேக் படத்தின் மூலமாகவா?…!!!

ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக்கிற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தில் இவர் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இவர் விஜய், அஜித், ரஜினி போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது அனிருத் காத்துவாக்குல ரெண்டு காதல், டான், டாக்டர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல கெட்டப்புகளில் மிரட்டும் பிரபு தேவா… எதிர்பார்ப்பை கிளப்பும் ‘பஹீரா’ பட டிரைலர்…!!!

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடன இயக்குனராகவும், நடிகராகவும் அசத்தி வருபவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட பஹீரா படத்தில் பிரபு தேவா பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் . ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்… திரையுலகினர் இரங்கல்…!!!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் இன்று மாலை காலமானார். தமிழ் திரையுலகில் கடந்த 1985-ல் வெளியான சிறை படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்ற பாடலை எழுதி தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பிறைசூடன். இதன் பின் இவர் ஏராளமான திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். இதுவரை இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் 1,400 பாடல்கள் எழுதியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பணக்காரன் படத்தில் இவர் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ பாடல், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கருக்கலைப்பு செய்ததாக பரவிய வதந்தி… பதிலடி கொடுத்த சமந்தா…!!!

தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரித்தனர். மேலும் இவர்களது விவாகரத்து குறித்து பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திரைப்படங்களில் சமந்தா கவர்ச்சியாகவும், படுக்கை அறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு டப்பிங் கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை… யாருன்னு பாருங்க…!!!

அவன் இவன் படத்தில் விஷாலுக்கு டப்பிங் கொடுத்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆசைப்படுபவர்கள். பாலா இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான அவன் இவன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் ஆர்யா, விஷால் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.   மேலும் இந்த படத்திற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வில்லியாக நடிக்க ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்… அவரே சொன்ன சூப்பர் தகவல்…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் வில்லியாக நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த லாபம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது பேசிய அவர் ‘என் தந்தை கமல்ஹாசனிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் நகைச்சுவை முக்கியம் என்பதையும் அவரிடம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட தமன்னா… இதுதான் காரணமா?…!!!

நடிகை தமன்னா தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப். சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்குகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ.6 கோடி வீட்டை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக கொடுத்த நாக சைதன்யா?… தீயாய் பரவும் தகவல்…!!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 -ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா, நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். திரைப்படங்களில் சமந்தா கவர்ச்சியாக நடிப்பதே விவாகரத்துக்கு காரணம் என கிசுகிசுக்கப்படுகிறது . மேலும் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுக்க நாக சைதன்யா குடும்பத்தினர் முன் வந்ததாகவும், நான் நன்றாக சம்பாதிக்கிறேன், எனக்கு பணம் தேவையில்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பஹிரா படத்தின் கடைசி 7 நாட்களை மறக்க முடியாது’… இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன தகவல்…!!!

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹிரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் பிரபு தேவா நடிப்பில் பஹிரா திரைப்படம் உருவாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அமைரா, சாக்ஷி அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, ஜனனி, காயத்ரி, ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் பஹிரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் மாஸ் காட்டும் சமுத்திரகனி… குவியும் பட வாய்ப்புகள்…!!!

நடிகர் சமுத்திரகனிக்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. கடைசியாக இவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சமுத்திரகனி விநோதய சித்தம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. அதேபோல் ஜோதிகா, சசிகுமாருடன் இணைந்து சமுத்திரகனி நடித்துள்ள உடன்பிறப்பே படமும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. மேலும் சமுத்திரகனி தெலுங்கு படங்களிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படம் இந்த மாதிரி தான் இருக்கும்… சீக்ரெட்களை உடைத்த ஹெச்.வினோத்…!!!

முதல்முறையாக பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹெச்.வினோத் ‘வலிமை’ படம் குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக வலிமை படக்குழுவினரிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ தெறி மாஸ் அப்டேட்… 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்…!!!

தளபதி 66 படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி இயக்க […]

Categories

Tech |